Tenkasian (@Thenkasian) profile picture

Muslim Tamil. Belongs to Dravidian Stock. Second class citizen in India by religion and mother tongue

Joined January 2025
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டது ச.ஜோசப் விஜய் பொறுப்பேற்றதால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு அரசு ஆட்சி எடுத்த உடனே தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு புதிய அரசாங்கம் இடம் கே பி பார்க் சென்னை P4காவல் நிலையம் டிம்லஸ் சாலை @MaridhasAnswers @AravindRajaOff
2
1
8,276
😂😂😂😂 The correct way of dealing prostitute vaiko.
39
இத சைக்கோ பேன்ஸாலதான்டா கண்டுபிடிக்க முடியும். நெருப்பு நீலமேகம் காமெடி மாதிரி சம்மந்தமே இல்லாம சம்மந்திப்படுத்தி உயிரெடுப்பீங்களேடா. சரி சொல்லித் தொலைங்க இத எந்தப் பாட்டோட சம்மந்தப்படுத்தியிருக்குறீங்க?
Replying to @NavinMozart
இத guess பன்னி கண்டுபுடிக்கனும்னா கூட, அதுக்கும் ராஜா fans தான் help பன்னனும். பாய் அந்த அளவுக்கு தத்திங்களா வளர்த்து வச்சிருக்காரு ரசிக குஞ்சுகள…
20
As a conservative muslim, I say Iran is more dangerous for muslims than Israel. Iran killed more muslims than Israel. Iran helped US to invade Afghanistan and Iraq. If you support palestine and Iran/Bashar both then you are a hypocrite. You use palestine for your own politics
Iran is fighting for humanity.There was no genocide in Syria under Bashar Al Assad. US replaced Bashar Al Assad with Jolani an Al Qaeda terrorist which itself is a product of CIA/Mossad.CIA issued a bounty for Jolani and now they have installed him as the ruler of Syria. (1/2)
1
1
71
எழிலனும் கூட தேவையில்ல. லோக்கல் வடசென்னை ஆளு யாரையாவதுதான் நிப்பாட்டனும். திருச்சி கிழக்கு இனிகோதான் பெஸ்ட் சாய்ஸ்
ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு! கொளத்தூரில் இனி ஸ்டாலின் இல்லை! யாருக்கு சீட் தெரியுமா? திமுகவில் பெரிய ட்விஸ்ட்! தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கட்சியிலேயே பெரிய அழுத்தம் வந்தாலும், அவர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இது தான் இப்போது திமுக வட்டாரத்தில் ஹாட் டாபிக்! கொளத்தூரில் யார்? கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடாததால், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு கிடைத்த தகவல் இது தான். கொளத்தூர் தொகுதியில், ஏற்கனவே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட டாக்டருக்கு வாய்ப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட இனிகோ இருதயராஜ்க்கும் மீண்டும் வாய்ப்பு வழங்க இருப்பதாக தகவல். ஸ்டாலின் நம்பிக்கை என்ன? இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக உறுதியாக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் நம்புகிறாராம். கொளத்தூர் என்பது ஸ்டாலினின் சொந்த தொகுதி, திமுகவின் கோட்டை. அங்கு யாரை நிறுத்தினாலும் வெற்றி நிச்சயம் என்று திமுக தலைமை கணக்கு போடுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியும் திமுகவுக்கு பலமான தொகுதி. இனிகோ இருதயராஜ் ஏற்கனவே அங்கு மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் என்பதால், அவருக்கே மீண்டும் வாய்ப்பு என்று கூறப்படுகிறது. ஏன் ஸ்டாலின் போட்டியிட மறுக்கிறார்? கட்சியில் பலர் வற்புறுத்தியும் ஸ்டாலின் போட்டியிட மறுப்பதற்கு காரணம், அவர் 6 தொகுதி பிரச்சாரத்தில் கவனம் செலுத்த வேண்டும், ஒரு தொகுதியில் மட்டும் முடங்கி விடக்கூடாது என்பது தான் என்று கூறப்படுகிறது. மேலும், இளைஞர்களுக்கும், புதிய முகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார் என்றும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த முடிவு திமுகவுக்கு சாதகமாக அமையுமா? இல்லை எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் தான் உண்மையான களம் தெரியும்!
43
😂😂 As if hindus dont know this. The basis of hinduism is caste. If you removed caste discrimination then hinduism will die. Sanghis working hard only to keep the caste alive. Both Hinduism and India created for the benefit of Brahmins only. Rest of hindus are their slaves only
Kerala Hindus should watch this and internalise why’s happening
31
Tenkasian retweeted
அரசியல் படுத்தும் பாடு.. தன் பெரியம்மாவை விட ஒரு வருடத்திற்கு முன்பு கட்சியில் சேர்ந்த வி.எஸ். பாபு அவர்கள் முக்கியமானவராகி விட்டார் #பதவி
1
6
19
1,258
Look how much drained and exhausted this political prostitute while in DMK alliance and how much energetic and forceful in TVK alliance. So this prostitute never shed his vengeance on MKS/DMK but just acted for MP seat for him and his son. Such a third rate prostitute he is
வீடு, கடை, வாகனம் என எத்தனையோவற்றை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவர்கள் உண்டு. ஆனால், 'புரட்சிப் புயல்' ஐயா @Vaikooffl அவர்களோ, பிழைப்பதற்கு தனது வாயையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்!
38
Iran killed more muslims than Israel itself. Iran = Israel. Its a fact. But You are bringing Iran here just for monkey balancing and justifying Rahul's zionist interview. He clearly deviated from India's (INC's) established Middle Eastern policy. Why are congis defending it
Iran funded and aided a genocide with Bashar al Assad in Syria. Taliban, lol. Let's not pretend anything. All of them are equally shit as Jizzrael. Sadly India needs all three equally.
38
Muslims are the largest population in Kerala but never had a Muslim CM except for some months. This tells a lot about your co existence
Who said Indians don't want Muslims? 30% of my province (state) is Muslim and we peacefully coexist here. We don't need Paki validation. Lol these ignorant losers know nothing about India.
9
2
1
7,758
Every single decision of pappu is like this only. He has the knack of doing everyrhing wrong.
ഇതിനെ എന്തിനാണ് രാജ്യസഭ MP യും മഹിളാ കോൺഗ്രസ് സംസ്ഥാന അധ്യക്ഷയും ആക്കിയത്..? Sack @AdvJebiMather as Mahila Congress President and don't give her another Rajya Sabha nomination. @kharge @RahulGandhi @LambaAlka
55
One for cong one for League. League must send a youngster from North India who can develop party in North India
In 2027, 2 spots out off 3 outgoing Rajya Sabha MP’s we have will be sure spot available for @INCKerala In my opinion, it must go to @MullappallyR & @kcjoseph99
1
45
அதெப்புடி திமிங்கலம் எல்லா சேனல்லயும் ஒரே ஆளே பேட்டி குடுக்குது. கொளத்தூர் தொகுதில இந்த ஒரு வாக்காளர்தான் இருக்காங்களா
15
இவ ஏதோ படத்துல நடிச்சுருக்கா எந்த படம்னுதான் தெரியல
”தமிழக அரசியல் வரலாற்றுல முக்கிய இடம் பிடிச்சிருக்காரு”... வி.எஸ்.பாபு மறைவு குறித்து கொளத்தூர் தொகுதியை சேர்ந்த பெண் உருக்கமான பேட்டி #Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
13
என்னல விஜயகுமார் டப்பிங் பேசியிருக்காப்ல இருக்குது
அறிமுகம் சீக்கிரம்… அங்கீகாரம் கொஞ்சம் தாமதம்! 🔥 90s-ல் பிரியம் படத்தில் பார்த்த முகம். 'தில்ருபா' பாடலில் நடனம், சண்டைக் காட்சிகளில் வேகம், ஒரு ஹீரோவுக்கான உடல்வாகு என அப்போதே கவனம் ஈர்த்தவர். நான் விரும்பிப் பார்த்த படம் துள்ளித் திரிந்த காலம். குட்டிச் சுவரில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசும் நான்கு நண்பர்கள்… அவர்களின் வாழ்க்கை, நட்பு, கனவுகள் என அழகான concept. பாடல்களும் அருமை! பாண்டவர் பூமியில் சேரன் இயக்கத்தில் கிடைத்த கதாபாத்திரமும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், திறமைக்கான பெரிய அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கக் கொஞ்சம் காலம் ஆனது. அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் விக்டராக வந்தபோது, அந்தக் காத்திருப்புக்கு ஒரு பெரிய திருப்பம். தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் தடையறத் தாக்க, தடம் — இரண்டும் அவருடைய நடிப்புத் திறனையும் திரை ஆளுமையையும் இன்னொரு லெவலுக்குக் கொண்டு சென்ற படங்கள். ஹரியின் யானையில் ஆக்‌ஷனும் குடும்ப உணர்வும் கலந்த ஹீரோவாகவும் நல்லதொரு பரிமாணம் காட்டினார். சில நடிகர்களுக்கு வெற்றி சீக்கிரம் வரும். சிலருக்கு ஒவ்வொரு படமும் அடுத்த கட்டத்துக்கான படிக்கட்டாக அமையும். அருண் விஜய்யின் பயணம் இரண்டாவது வகை! இன்னும் பல நல்ல கதைகளும், வெற்றிப் படங்களும் அவருக்காகக் காத்திருக்கட்டும். Happy Birthday, Arun Vijay! @arunvijayno1 ❤️🎂 உங்களுக்கு அருண் விஜய்யின் Best Performance என்றால் எந்தப் படம்? தடம், என்னை அறிந்தால், தடையறத் தாக்க — உங்கள் தேர்வு எது? #HBDArunVijay
19
Replying to @Ak_Annna_
ஏன்டா ப்ளாக் மேஜிக் நம்புற தற்குறி நீங்க என்னடா விவரத்தை பத்தி பேசுறீங்க
9
280
6
680
20,898
Tenkasian retweeted
Tamil Nadu did not vote for a part-time introvert hiding behind ministers while the State is left drifting without direction! 🎬 // 🎯
38
336
13
1,274
28,008
Why does congress behave like a highway torchlight signaling all vehicles which pass by?
I wonder why DMK is behaving as a miffed lover?
4
74
2
501
6,726
Typical brahmin standup comedy
Replying to @TimesNow
Scene: M.K. Stalin’s phone buzzes loudly on the desk. He glances down without his reading glasses. Phone Screen: Incoming Call: RAHUL GANDHI What Stalin reads: RAHU KETHU (ராகு கேது) Stalin: Decline "Ayyo, who saved 'Rahu Kethu' on my phone? It’s already 4:30 PM"
38
Anything more than 20 for congress is suicidal for Akilesh. But we know Congress is jnfamous for backstabbing regional parties
This Post is from an account that no longer exists. Learn more
28
மனுஷ்யபுத்திரன பத்தி இந்த "அவரும் நானும்" புத்தகம் வழியாதான் இந்த கிழப்பாடுக்கு தெரியும்னா இவன் அரசியல் மட்டுமில்ல எதப்பத்தியுமே பொதுவெளியில் பேச தகுதியில்லாதவன்
காங்கிரஸ் கோபன்னா - போன ஆட்சியில ஸ்டாலின்-துர்கா வாழ்க்கை பற்றி “அவரும் நானும்”னு புக்கு எழுதுன மனுஷ்யபுத்திரனுக்கு சென்னை மாவட்ட நூலக தலைவராக துர்கா ஸ்டாலின் சிபாரிசுல பதவி கொடுத்துருக்கானுங்க திருட்டு திமுக இப்ப அந்த புக்கையும் கொள்முதல் பண்ணிருக்கானுங்க.டேய் இதெல்லாம் மாவட்ட நூலகத்துல இருக்க வேண்டிய புக்காடா? @arivalayam
21