பேசாததை பேசும் குரல் #TimonNews #தமிழ்நாடு #MKStalin Dravidian stock 🖤❤️

Joined June 2021
கழகத்துக்கு கஷ்டம் வரும் போது கலைஞர் விசுவாசப்படை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது Un official IT wing Re open இணைய விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட்ல ஹாய் சொல்லுங்க
771
525
14
1,954
64,713
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
🚨118 எட்டா கனியா?🚨 முதலில் நம் மக்கள் ,இந்த பார்வையை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கே , த.வே.க ஆட்சிக்கு வந்ததின் விளைவு , நல்லாட்சி புரிவதற்க்காக அல்ல. வாக்கு சதவீதத்தை பிறிப்பதற்காக மட்டுமே , அதுவே கலத்தில் நடந்தது என்பதை நடந்து கொண்டிருக்கும் ஆட்சிமுறை மூலம் பார்க்கிறோம். இதன் விளைவு , யாருக்கும் , எந்த கூட்டணிக்கும் 118 என்ற பெரும்பான்மை கிடைக்கவில்லை.. எனவே , 118 என்ற இலக்கிற்காக , ஆட்சியை தக்கவைக்க, ஆளுநர் ஆட்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், ஒன்றிய அரசுடன் அடிபணிந்தே ஆட்சி புரியும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது , நடிகர்கள் புதிய கட்சியை தொடங்கி அரசியலுக்கு வராங்க , அதை அவர்கள் ரசிகர்களும் வரவேற்கின்றனர். Eg. இப்போ தனுஷ் கட்சிக்கு புதிதாக வாக்கு பிறக்க போவது இல்ல, இருக்கும் கட்சிகளிடம் இருந்து தான் வாக்கு சிதறும். அப்போ 1% வாக்கு சிதறும் என வைத்து கொள்ளளாம் TVK = 34 - 1 = 33% DMK = 24- 1 = 23% AIADMK =21 -1 = 20% NTK = 4 -1 = 3 % இதற்கு ஏற்றார் போல , MLA களும் , இன்னும் பிறியும் . இந்த சூழ்நிலையில் தான் ஒன்றிய பாசிச அரசின் அடக்கு முறையில் , ஒன்றியத்தை துளியும் எதிர்காலம் , common minimum program உம் போடாமல், ஆட்சியை கலைக்க விடாமல் இருக்க ,ஒன்றியத்துக்கு கட்டுப்பட்டு அதற்கு தேவையான ஆட்சியை இந்த த.வே.க அரசு செய்து கொண்டிருக்கிறது. "இந்த சூழ்நிலை மாறாமல் , தமிழக அரசியலில் எந்த மாற்றமும் சாத்தியம் இல்லை..." "தமிழகத்தை நேரடியாக ஆள முடியாத பாசிச BJP , இந்த vote பிறிப்பு முறையில் ஈடுபட்டு ( CAA , SIR , EVM , new parties) மூலம் பெரும்பான்மை அல்லாத ஆட்சியை ஏற்படுத்தி மறைமுகமாக மாநிலங்களில் தன் அதிகாரத்தை காட்டி கொண்டிருக்கிறது." அரசியல் கட்சிகள் , இங்கே அரசியல் பேசுவொர் இதை கருத்தில் கொண்டு பேசாதவரை , தமிழகத்தின் நிலை சர்வாதிகாரம் தான்.......💔 @Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing #BJPFailsIndia #tvkisbjp #TVKFailstn
1
13
2
22
638
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
கைது பண்ணிடுவேன்னு சொன்னவுடனே ஓடி வந்து, உங்க கட்சியில சேர்ந்து, கால்ல விழுந்து, உங்களுக்கு சால்ரா போடுற விராலிமலை விஜயபாஸ்கர்னு நினைச்சியா? 😏 ஏய், அன்பில் மகேஷ் பொய்யாமொழிடா! @Anbil_Mahesh 🔥 கலைஞர் வழிவந்தவங்கடா! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களோட நிழல்டா! 💥 மிரட்டலுக்குப் பணியவும் மாட்டோம்; அடிபணியவும் மாட்டோம்! இது திராவிட மாடல் வழிவந்த தளபதியின் படைடா! 🖤❤️ @TimonTheFire @kalaignar89 @mkstalin
2
25
68
909
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
இந்த கண்டிஷனா கருர்ல ஃபாலோ பண்ணி இருந்தா 41 உயிர் தப்பிச்சு இருக்கும். 🤧
Conditions are followed 😉
1
15
77
819
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அன்பில் மகேஷ் கைதுக்கான புகாரில் என்ன இருக்கு? அனுமதி வாங்கி தரேன் என்று 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியும் அரசகுமார் பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல. திரும்ப சொல்லு. பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல. அரசகுமார் செய்து தந்திருந்தால், செய்து கொடுத்ததன் அடிப்படையில் அன்பில் தவறு செய்தவர். ஆனா இங்கே செய்து தரவில்லை என்பது தான் புகார். பணத்தை வாங்கிய அரசகுமார் தன் பெயரில், உறவினர் பெயரில் சொத்தாக வாங்கிவிட்டார் என்பது தான் FIR ல் இருக்கு. அப்புறம் எப்படி அன்பில் குற்றவாளி ஆவார்? இப்போ அன்பில் வழக்கு என்ன ஆகும்? அரசகுமாருக்கு என்ன ஆனது? ஜாமினில் வந்துட்டாரு. Main குற்றவாளியே ஜாமீனில் வந்துட்டாரு என்றால் அரசகுமாருகே விஜய் அரசால் proof காட்ட முடியல என்று அர்த்தம். அரசக்குமாருகே முடியல என்றால் சம்பந்தமே இல்லாத அன்பில் மகேஷ்க்கு எப்படி proof காட்ட முடியும்? அப்போ என்ன நடக்கும்? அரசகுமார் to அன்பில் link பண்ண proof இல்லை என்பதால், யாராவது அன்பில் மீது புகார் கொடுக்க வாங்க வாங்க என்று போலீசை விட்டு நிச்சயம் விஜய் கெஞ்சுவார். Mark my words அன்பில் மீது பள்ளிகள் புகார் கொடுக்க முன்வரலாம் என்ற அறிவிப்பு வரும். நான் தான் லஞ்சம் கொடுத்தேன் என்று எந்த பள்ளியும் வராது. வந்தால் அவர்களும் சிறைக்கு போகணும். So பாஜக பேச்சை கேட்டு விஜய் போட்ட பொய் வழக்கு உடையும். நந்தகுமார் என்பவரை லஞ்சம் என்று அன்பிலுக்கு எதிராக பேச வைத்துவிட்டு, அதே நந்தகுமாரிடம் வாக்குமூலம் வாங்காமல் அவருக்கு personal வேலை இருக்கு அதனால அவரை விசாரிக்கல என்று கோர்ட்டில் பின்வாங்கிய அரசு தான் தவெக அரசு. அப்போ narrative காக இவர்கள் உருவாக்கியது, இப்போ இவர்களுக்கு எதிராகவே கோர்ட்டில் திரும்பும்.
17
99
4
291
30,029
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்கதையான தவெக வின் தூய ஆட்சி. இனி பாஜக வோடு கூட்டு வைக்க தேவை என்ன இருக்கு ?
20
225
5
421
8,438
600 ரூபாய் முதல் பாஷோவர்ஸ் பொருத்து காசாம்
Suspend ஆன ஐடிகளை எல்லாம் Recover பண்ணி தரேன்னு சொல்லி சிலர் கல்லா கட்டுறாங்களாமே உண்மையா ஆபீசர்? செம கலெக்ஷனாமே?கொஞ்சம் உங்க பவரை வச்சி அது என்னனு பாருங்க.. @OGPrasanna
1
1
5
584
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
இன்று அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மருத்துவமனைக்கு முதலில் சென்ற அன்பில் மீதான அரசியல் பகை அரிப்பை கரூர் ஓடுகாலி சொறிந்துகொள்வதை தவிர வேறொன்றுமில்லை! அன்பில் மகேஷுக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கு, இதுவரை ஆட்சியின் அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோல்வியடைந்த ஒரு திறமையற்ற முதலமைச்சரின் மடைமாற்றும் முயற்சி! சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை எடுத்துக்கொள்ளுங்கள் — குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், கொலைகள், மிரட்டிப் பணம் பறித்தல், குழந்தைகள் காணாமல் போதல், செயின் பறிப்பு, சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் — இவற்றில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானோர் தவெகவைச் சேர்ந்தவர்கள்! விரக்தியின் உச்சத்தில் இருக்கும் இந்த கோழை முதலமைச்சர், தனது ஆதரவாளர்களை மயக்கி, மாய குமிழிக்குள் வைத்திருக்க தினமும் ரோடு ஷோக்களையும் வித்தைகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்! முன்னணியில் சிறப்பாக செயல்பட்ட ஒரு மாநிலம், மக்கள் ஒரு கோமாளியை ஆட்சியில் அமர்த்தியதால் இன்று தள்ளாடிக்கொண்டிருக்கிறது! பொய்யான ஊழல் குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட முதல் நபர் அன்பில் அல்ல! இந்தக் கயவர்கள் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டதும், இந்த அரசியல் பழிவாங்கலுக்கு அதே நாணயத்தில் பதிலடி கொடுக்கப்படும்! அன்பில் நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் நிரூபித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் அவரது அடிப்பொடிகளுக்கும் நடுவிரலைக் காட்டிக்கொண்டு வெளியே வருவார்! அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற நேர்மையான, திறமையான தலைவர்மீது கை வைத்ததற்காகப் போதைப்பொருள் விற்கும் தவெக அயோக்கியர்கள் தலைகுனிவார்கள்! @Anbil_Mahesh அண்ணா — இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை முறியடிப்போம்!
1
52
1
117
1,405
தூய சக்தி 🔥🔥🔥
2
123
2
360
3,954
அவனே ஒரு 😡
தன் மகளைப் பாலியல் சீண்டல் செய்தவனை காவல்துறையில் புகார் அளித்ததால் தந்தையை அடித்தே கொண்ர ரவுடிகள் கூட்டம். குற்றவாளிகளுக்கு ஆதரவாக தவெக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ.. கேடுகெட்ட‌தவெக ஆட்சி.
3
18
462
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
“மதயானை” எழுதியவர் கையில் விலங்கு! கல்வியின் உரிமைக்காய் மதயானை கர்ஜித்தது, காவி ஆதிக்கக் கொள்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்டது! நூல் எழுதிய அன்பில் மகேஷ் இன்று கைது செய்யப்பட்டார்,அரசியல் பழிவாங்கலா என மக்கள் கேள்வி எழுப்பினார்! பாஜக காவிக் கொள்கை, தவெக ஆட்சியின் அதிகாரம்,கருத்தை ஒடுக்க நினைத்தால் எழும் மக்களின் எதிர்ப்புக் குரல்! மதயானையை அடக்கலாம்; அதன் கருத்தை அடக்க முடியுமா?எழுத்தாளனைச் சிறை வைக்கலாம்; சிந்தனையைச் சிறை வைக்க முடியுமா? சட்டப்படி எதிர்கொள்வோம்! 💪 அநீதிக்கு எதிராகப் போராடுவோம்! நீதியின் கதவுகளைத் திறப்போம்! சட்டத்தின் வழியில் வெற்றி பெறுவோம்! @TimonTheFire @Anbil_Mahesh @DMKITwing @TRBRajaa @mkstalin @Udhaystalin
2
75
185
1,981
சவுக்கு சங்கர் தான் தவெக ஐடிகளை தூக்கி இருக்கான் போல அப்போ தனுஷ் பேன்ஸ் இல்லையா திகிலா இருக்கேப்பா 😳
4
5
3
71
1,982
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
Expectation vs reality
🤖 Made with AI
எந்தப் பக்கம் திரும்புனாலும் பஞ்சாயத்தா ஓடிட்டு இருக்கு. இ சந்தில் யாரிடமும் எந்த வம்புக்கும் போகாமல் கெட்ட வார்த்தை பேசாமல் அன்பா அமைதியா இருக்கும் ஒருவன் உண்டெங்கில்…அது ஞான் தான் சாரே...😒
5
4
25
438
😂😂😂😂😂😂
ஏதோ பத்து ஐடி தூக்கிட்ட பயந்துடுவாங்க பின்வாங்கிடுவாங்கன்னு நினைச்சு தற்பெருமை பேசிட்டு இருக்காங்க 😁 நான் பெருமையா சொல்லுவேன் இந்தியாவிலேயே யாருக்கும் இல்லாத ஒரு ஃபேன் பேஸ் ஐடிவிங்னா அது தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும்தான் இருக்கு. 🔥 500 புது ஐடிஸ் வருது By #OTFC ✅
41
1,697
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
If you want to develop the state , center & corporates will be threatened.. If you voice out for the oppressed , sangis will be threatened.. if you want to help the women, everyone will be threatened.. DMK is doing all the above, that’s the reason 🔥🖤❤️
3
13
319
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
தமிழ்நாடு அரசு கடன் பத்திரங்கள் ஏல விற்பனை மூலம் ₹9000 கோடி நிதி திரட்ட இருக்கிறது ஆனால் பிற மாநிலங்கள் வழங்கும் வட்டி விகிதம் விட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வட்டி விகிதம் கூடுதலாக உள்ளது உத்திரப்பிரதேசம் 7.14% முதல் 7.95% வரையில் தான் வட்டி விகிதம் அறிவித்துள்ளது ஆனால் தமிழ்நாடு அரசின் வட்டி விகிதம் 7.8% முதல் 8.21% உள்ளது. இதனால் பத்திரங்கள் மீதான திருப்பி செலுத்தும் வட்டி தொகை கூடுதல் செலவினமாகும் உதாரணமாக உபி ₹1 லட்சம் கடன் பத்திரத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ₹7140 முதல் ₹7950 வரை செலுத்தும். ஆனால் தமிழ்நாடு அரசு ₹7800 முதல் ₹8210 வரை செலுத்த வேண்டும். Source RBI Press Release shorturl.at/tf0i7
TN Govt has decided to sell the securities through an auction total notified amount (face value) of ₹9,000 crore 7.80% Tamil Nadu SGS 2041 (re-issue) 8.14% Tamil Nadu SGS 2046 (re-issue) 8.21% Tamil Nadu SGS 2051 (re-issue) 8.18% Tamil Nadu SGS 2056 (re-issue)
3
51
72
4,962
நேரு குடும்பம் எக்காரணம் கொண்டும் இந்தியாவை ஆட்சி செய்யாது - ஜவஹர்லால் நேரு தகவலுக்கு...
காலங்காலமா உங்களுக்காக உழைச்ச கட்சிக்காரன் தெருவுல நிக்கறான்.. நீங்க perfectஆ அடுத்த soft launchக்கு போயிட்டீங்க. Good move towards exit bro!
2
17
106
1,211
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அன்பில் மகேஷ் பொய்யாமொழி @Anbil_Mahesh அவர்களைக் கைது செய்வதற்கு நியாயம் கற்பிக்கும் 10 காரணங்கள் இதோ 👇 1. இல்லம் தேடிக் கல்வி: 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் சுமார் 96 லட்சம் குழந்தைகளுக்குக் கற்றல் உதவியை அவர்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்றது. ஏழை, கிராமப்புறக் குழந்தைகளின் வீடுகளுக்கே கல்வியைக் கொண்டு சென்றதை நினைத்துப் பாருங்கள்! 2. எண்ணும் எழுத்தும்: 37,767 பள்ளிகளில் பயிலும் 25 லட்சம் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த உதவியது. கல்வியறிவின்மையை ஒழிக்க அவர் பாடுபட்டது என்ன குற்றமா! 3. திறன்மிகு வகுப்பறைகள்: 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, 11.76 லட்சம் குழந்தைகள் பயனடைந்தனர். உத்தரப் பிரதேசத்தின் 19.8%, பீகாரின் 14.9% ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் திறன்மிகு வகுப்பறைகளின் அளவு 60.8% எனக் குறிப்பிடப்படுகிறது. மன்னிக்க முடியாத சாதனையாம்! 4. இந்தியாவிலேயே முதன்முறையாக மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டம்: 2023-ஆம் ஆண்டில், 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக அரசு விரிவுபடுத்தியது. ஏழைக் குழந்தைகள் பசியின்றிப் பள்ளிக்குச் செல்வதை உறுதிசெய்தது என்ன குற்றமா! 5. பள்ளிக் கட்டமைப்பு வசதிகள்: 4,426 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ₹2,917 கோடி செலவிடப்பட்டது. கிராமப்புறக் குழந்தைகளுக்குத் தரமான வகுப்பறைகள் தேவையில்லையாம்! 6. உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்: சுமார் ₹519 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு நவீனக் கற்றல் வசதிகள் கொண்டுவரப்பட்டன. இதுவும் ஒரு திமிரான சாதனையாம்! 7. தமிழ்நாடு ஸ்பார்க் (TN SPARK): செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் கல்வியை அறிமுகப்படுத்தி, ஆரம்பகட்டமாக 7 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டது. கிராமப்புறக் குழந்தைகள் செயற்கை நுண்ணறிவைக் கற்பதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா! 8. வாசிப்புப் புரட்சி: பல்வேறு கற்றல் நிலைகளுக்கு ஏற்ற புத்தகங்களுடன் கூடிய வாசிப்பு முயற்சிகள், சுமார் 44.5 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடைந்தன. ஏழைக் குழந்தைகளைப் புத்தகம் படிக்க ஊக்குவித்தது என்ன குற்றமா! 9. அரசுப் பள்ளி ஆசிரியர்கள்: பொதுக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில் 3,043 பட்டதாரி ஆசிரியர்களும் 97 வட்டாரக் கல்வி அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். இதுவும் ஒரு மாபெரும் குற்றமாம்! 10. தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள்: தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்ததுடன், மத்திய அரசு சமக்ர சிக்‌ஷா நிதியை விடுவிக்காததற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டின் குழந்தைகளுக்காக உரிமைக்குரல் எழுப்பியதுதான் குற்றமா! தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை இப்படி வெறிகொண்டு முன்னேற்றினால், சங்கிகள் சும்மா வேடிக்கை பார்ப்பா(ன)ர்களா 🙄
42
53
803
எந்தப் பக்கம் திரும்புனாலும் பஞ்சாயத்தா ஓடிட்டு இருக்கு. இ சந்தில் யாரிடமும் எந்த வம்புக்கும் போகாமல் கெட்ட வார்த்தை பேசாமல் அன்பா அமைதியா இருக்கும் ஒருவன் உண்டெங்கில்…அது ஞான் தான் சாரே...😒
20
9
4
105
2,386
சட்டத்தை தன் கைவசம் வைத்திருக்கும் முதல்வர் சட்ட ஒழுங்கு பிரச்சினை திசை திருப்ப அன்பில் அவர்கள் கைது பாஜக=தவெக
3
43
150
1,322
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
ஜெம் வீரமணி வழக்க இப்ப எந்த தவெக காரணாவது பேசுறானா? அது இடைத்தேர்தல் tool kit இப்ப சட்ட ஒழுங்கு, சிறுமிகள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் diversion toolkit தான் அன்பில் கைது
15
251
3
620
9,701