ஜெ.ரா retweeted
திரு @Anbil_Mahesh கைது மிகவும் கண்டிக்கத்தக்கது.,
அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் மூலம் கண்டிப்பாக நிரூபணம் ஆகி விடுதலை பெறுவார்.
இது அதிகாரத்தை வைத்து பழி வாங்கும் நடவடிக்கை.,
ஓர் பழைய கணக்கை பழி தீர்த்துள்ளர் விஜய்.
நான் கூட இவனுக்கு என்ன திறமை இருக்குனு இவனை fact chk யூனிட்ல போட்டு லட்ச கணக்குல சம்பளம் கொடுக்குறாங்களேனு யோசிச்சேன்.. ஆனா பயபுள்ளைக்கு Ms Excel தெரிஞ்சி இருக்கு!!
ஏன்டா இதை தான் இவ்வளவு நேரம் Excelல ரெடி பண்ணிட்டு இருந்தியா?
ஜெ.ரா retweeted
முடக்கப்பட்ட கணக்குகளைத் திரும்பக் கொண்டுவர்றதா சொல்லி வசூல் வேட்டை நடக்குதுனு சொல்றாங்களே…
இதுக்குன்னே ஒரு டீம் வேலைப்பார்க்குதாமே? 🤔
உங்க செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தச் சேவைக்குப் பின்னாடி யாருன்னு கண்டுபிடிச்சி அர்ரெஸ்ட் பண்ணுவின்கலா? @OGPrasanna
வணக்கம் TVK Virtual Warriors குழுவினரே!
உங்கள் Twitter கணக்கு முடக்கப்பட்டிருந்தால் (suspended), அடுத்த 15 நிமிடங்களுக்குள் உங்களுடைய handle-ஐ எனக்கு அனுப்பி வையுங்கள். கணக்குகளை மீட்டெடுப்பதற்கான (recovery) மின்னஞ்சல்களை உடனடியாக அனுப்ப, நாங்கள் பட்டியலைத் தயாரித்து வருகிறோம்!
CC - @ramk8060
ஜெ.ரா retweeted
அடேய் தற்குறி தவெகன்ஸ் அன்பில் மகேஷ் கைதுக்கான புகாரில் என்ன இருக்கு?
அனுமதி வாங்கி தரேன் என்று 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியும் அரசகுமார் பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல.
திரும்ப சொல்லு.
பள்ளிகளுக்கு எதுவும் செய்து தரல.
அரசகுமார் செய்து தந்திருந்தால், செய்து கொடுத்ததன் அடிப்படையில் அன்பில் தவறு செய்தவர். ஆனா இங்கே செய்து தரவில்லை என்பது தான் புகார். பணத்தை வாங்கிய அரசகுமார் தன் பெயரில், உறவினர் பெயரில் சொத்தாக வாங்கிவிட்டார் என்பது தான் FIR ல் இருக்கு. அப்புறம் எப்படி அன்பில் குற்றவாளி ஆவார்?
புகார் கொடுத்தது யாரு பள்ளிகளா?
இல்லை. அரசகுமார் தலைவராக இருக்கும் அதே சங்கத்தின் செயலாளர் இளங்கோவன் தான். அவர் பாதிக்கப்பட்டவரும் இல்ல. இது இரண்டு நிர்வாகிகளுக்கு இடையிலான சிவில் வழக்கு.
அப்போ அன்பில் வழக்கு என்ன ஆகும்?
அரசகுமாருக்கு என்ன ஆனது? ஜாமினில் வந்துட்டாரு. Main குற்றவாளியே ஜாமீனில் வந்துட்டாரு என்றால் அரசகுமாருகே விஜய் அரசால் proof காட்ட முடியல என்று அர்த்தம். அரசக்குமாருகே முடியல என்றால் சம்பந்தமே இல்லாத அன்பில் மகேஷ்க்கு எப்படி proof காட்ட முடியும்?
அப்போ என்ன நடக்கும்?
அரசகுமார் to அன்பில் link பண்ண proof இல்லை என்பதால், யாராவது அன்பில் மீது புகார் கொடுக்க வாங்க வாங்க என்று போலீசை விட்டு நிச்சயம் விஜய் கெஞ்சுவார். Mark my words அன்பில் மீது பள்ளிகள் புகார் கொடுக்க முன்வரலாம் என்ற அறிவிப்பு வரும். நான் தான் லஞ்சம் கொடுத்தேன் என்று எந்த பள்ளியும் வராது. வந்தால் அவர்களும் சிறைக்கு போகணும். So பாஜக பேச்சை கேட்டு விஜய் போட்ட பொய் வழக்கு உடையும்.
நந்தகுமார் என்பவரை லஞ்சம் என்று அன்பிலுக்கு எதிராக பேச வைத்துவிட்டு, அதே நந்தகுமாரிடம் வாக்குமூலம் வாங்காமல் அவருக்கு personal வேலை இருக்கு அதனால அவரை விசாரிக்கல என்று கோர்ட்டில் பின்வாங்கிய அரசு தான் தவெக அரசு. அப்போ narrative காக இவர்கள் உருவாக்கியது, இப்போ இவர்களுக்கு எதிராகவே கோர்ட்டில் திரும்பும்.
அரசியல் பழிவாங்கலுக்கு வழக்கு போட்டா போதாது விஜய்… கோர்ட்டுல ஆதாரத்தோட நிக்கணும்! அன்பில் அண்ணன் மேல கை வச்சதுக்கு உங்க கையாலாகாத முகமூடிதான் கிழியும்! 🖤❤️..
#அன்பில்_மகேஷ்
#AnbilMahesh
#DMK
ஜெ.ரா retweeted
Replying to @NothroneNofloor
அதிகாரத்துல இருந்தா நாய் கூட கைது பண்ணும்… ஆனா அதை எதிர்த்து நிற்குற துணிச்சல் வேண்டும்!
—- கலைஞர்
ஜெ.ரா retweeted
பாமர மக்களின் அன்பு இருக்கும்வரை
படையே திரண்டு வந்தாலும்
எங்கள் கெண்டைக்கால் ம#யித்க்கு சமம்..
அநீதி வீழும் அறம் வெல்லும்...🖤♥️ #Anbilmahesh
ஜெ.ரா retweeted
TVK — Sanghi corporate mafia! Always hiding behind fear and intimidation. Our presence will keep exposing your hypocrisy, and that’s what scares you the most! 😏
Enjoy the pressure! பயத்துல செத்து செத்து வாழு! 😜🔥
That’s the power of DMK — we don’t back down! ✊🔥
அப்ப @polimernews என்ன side sick News channelஆ?
Replying to @kaaviyaTVK @ramk8060
@NewsTamilTV24x7 channel- ஐ தவெகவின் உண்மை செய்தி channel-னு அறிவிச்சிடலாமா!??
த ச்சீ ப்பே...
ஜெ.ரா retweeted
சற்று முன் கோயம்பேடு பள்ளிவாசல் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது.
இவனையும் பைத்தியக்காரன் என்று சொல்லி விட்டு விடாதீர்கள் இவனுக்கு கொடுக்கப்படக்கூடிய தண்டனை அடுத்து எவனும் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது.😡
தமிழ்நாட்டில் தொடரும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள்..!





























