Pinned Tweet
Goal for next 4 months
Zero sugar
High protein
10k steps everyday
4L water
No workout skip
Less screen time
Hoping for the best 🙏
211
Astroboy retweeted
News Report | பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார்! த.வெ.க-வுக்குள்ளேயே மோதல்! ஆபாசமாக பேசி தாக்கிய வீடியோ வைரல்!
MalarvizhiJayabala | Vijay | TamilNadu Politics | Viral Video
#NewsTamil24x7 #TVK #Ramanathapuram
Astroboy retweeted
படத்தைவிடச் சாதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நியாயமான கேள்விகளைக் கேட்டால்கூட, ஊழியர்கள் அசிங்கமாகத் திட்டுவதும் கைநீட்டி அடிப்பதும் என மரியாதையைக் கெடுக்கிறார்கள். சுயமரியாதையுடன் படம் பார்க்க நினைப்பவர்கள் இந்தத் தியேட்டரைத் தவிர்ப்பதே நல்லது.
Astroboy retweeted
An Ayyappa Swami devotee, observing the sacred Mala Deeksha, was allegedly denied permission to sit in class at St. Peter’s School and reportedly asked to wear footwear.
The incident raises serious questions about religious freedom, respect for Hindu traditions and the treatment of students in educational institutions.
The matter is now sorted.
Astroboy retweeted
அணுகு*ண்ட தூக்கி ஜட்டிக்குள்ள போட்டே தீருவேன்னு ஏண்டா அடம்பிடிக்கிறீங்க.. வெ*டிச்சிதுனா அம்மன்ஜல்லிக்கு கூட தேறாது டா🥺🥺
கட்சி ஆட்சி எல்லாம் மொத்தமா க்ளோஸ் பண்ணிருவாருடா🥺❤️
Astroboy retweeted
வரும் போது பிச்சைக்காரன் மாதிரி வந்து நடிச்சானுங்க இப்போ மக்களை பிச்சை எடுக்க விடுறானுங்க...
அடேய் தற்குறிஸ் நல்லா கேட்டுக்கோங்கடா ....
மக்கள் எல்லாம் செம காண்டுல இருக்காங்க உங்க மேல 😂
Astroboy retweeted
TVK மாவட்டச் செயலாளர் பிறந்தநாளாம் !
Bus அ நிப்பாட்டி, கொண்டாடிகிட்டு இருக்கானுங்க!
பைத்தியக்காரனுங்க!
சூப்பரா ஒரு மாற்றம் @TVKVijayHQ 👎
MLA accused of harassing District Collector
Deputy Speaker assaulted a man in public
A lorry driver died while in police custody
7 year old girl missing for 30+ days
Numerous cases of party members misusing their positions. With all these going on, this minister chooses to pursue some book scam worth few crores. Priority of TVK govt👏🏽👏🏽👏🏽 #Clowns
"கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகத்திடம் இருந்து மட்டும் 1.74 கோடி மதிப்புள்ள புத்தகங்களை வாங்கியுள்ளார்கள்.. கடந்த 3 ஆண்டுகளாக யாருடைய ஆட்சி? உலகத்திலேயே இதுபோன்று இதுவரை நடந்தது இல்லை..." நூலக கொள்முதல் ஊழல் குறித்து அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்
#Delhi | #MinisterRajmohan | #TVK | #AgalVilakku | #Phenix | #DMK | #PeriyarArivulagamScam | #PolimerNews
Astroboy retweeted
அமைதியா இந்த போட்டு போயிடுவோம்
நமக்கு எதுக்கு
PutChutney ராஜ்மோகன் பார்த்துக்கட்டும் 😝😝
ஆனாலும் Savukku Sankar தைரியம் தனி தான்
Astroboy retweeted
🚨 Savukku Shankar lashes out at TVK Government for defending Kallakurichi MLA's act against IAS officer.
He reports that allegations were true.





















