Pinned Tweet
பரந்தூர் விமான நிலையம் வந்தா
பரந்தூர் ஏறி , விவசாய நிலம் அழிவது மட்டுமல்ல
மக்களின் வாழ்வாதாரமும் அழியும்
சென்னை மக்களின் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும் ஆபத்து ஏற்படும்
8 - 10 cm மழை பெஞ்சாலே சென்னை மூழ்கிவிடும் ஆபத்தும் வரலாம்
தமிழ்நாட்டின் முதல்வர் @CMOTamilnadu @TVKVijayHQ விஜய் எடுக்கும் முடிவு மக்களின் நலனை கொண்டு எடுக்கும் முடிவு
ரியல் எஸ்டேட் மாபியா களுக்கு எதிரான முடிவு
#Paranthur #Airport
Source : @vikatan
மிஸ்டர் கமாண்டர் retweeted
He is not a superstar, he is more than a superstar..💥💥🙌
Politically, he is Superstar Vijay.👌💥 @TVKVijayHQ
மிஸ்டர் கமாண்டர் retweeted
#JN100in#Vettri !!!
Bookings Open
#Jananayagan
மிஸ்டர் கமாண்டர் retweeted
ஒரே ஒரு கைது நடந்ததும், இணைவி மற்றும் துணைவி பற்றிய அனைத்து விவரங்களும் வெளியே வந்துவிட்டன.
அன்பில் மகேஷ் கைதாக போறாருனு நியூஸ் வந்தபோது ரவுடிகள் ஜெயில்ல இருந்து தப்பிச்சானுங்க...
அன்பில் மகேஷ் கைதாகி ஜெயிலுக்கு போன பிறகு போலீஸ் கிட்ட மாட்டிகிட்டு ஜெயிலுக்கு வந்துட்டானுங்க...
என்ன தான் டா திமுக ப்ளான் பண்றீங்க ... ஏன் அலைக்கழிக்கிறீங்க ரவுடிகளை 🤣
மிஸ்டர் கமாண்டர் retweeted
Women card play panriya 😂😂👌
Mudichu vitutan rendu perayum 💯🔥
#BiggBossTamil10 #BiggBossTamil #TFFVASAN
மிஸ்டர் கமாண்டர் retweeted
தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் என்னையே போட்டுத்தள்ள முயன்றார்கள்..! நேரம் வரும் போது யாரென்று சொல்கிறேன்.. அன்பில் மகேஷ் கைதின் போது கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு தி.மு.க கவுன்சிலர் சொன்ன வார்த்தை குறித்த கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் கொடுத்த பதில்..
#Madurai | #Congress | #MinisterViswanathan | #DMK | #PolimerNews
மிஸ்டர் கமாண்டர் retweeted
புலி பூனையான தருணம்..! கரூர் சம்பத்தின் போதே முடிச்சிருக்கனுமா..? அன்பில் மகேஷ் கைதின் போது புலி மாதிரி தைரியமாக பேசிய டீட்டா தன்னை கைது செய்யும் போது பூனையாக மாறிய காட்சி.. விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட வேலூர் தி.மு.க கவுன்சிலர் டீட்டா சரவணன் புழல் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட காட்சிகள்...
#DMK | #CMVijay | #PolimerNews
மிஸ்டர் கமாண்டர் retweeted
2020-ல் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி கட்டுக்கட்டாக பணம் வாங்கும் BDO டிரைவர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
Viral Video | BDO | BDO driver | Corruption | Viral News | Bribe
#Newstamil24x7 #TeacherJob #Kallakurichi
மிஸ்டர் கமாண்டர் retweeted
ப்ளஸ் 2 பெயிலான தொழிலதிபர் ஷண்முகப்ரியாவின் கார் ட்ரைவர் தசரதன் , இவனிடம் ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கும் , காவல் துறை கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
மிஸ்டர் கமாண்டர் retweeted
“உப்புத் தின்றவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்!” - வசூல் ராஜா உதயநிதி
திமுகவின் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் லெட்டருக்கே உதயநிதி நண்பர் மகேஷ் ஆட்சியில் கிடையாதாம் ‘மதிப்பு’! ஆனால் ஆசிரியர் பணி மாறுதலுக்கு மட்டும் கரெக்டா ₹7.70 லட்சம் சுருட்டணுமாம் லஞ்சம்!
களத்தில் உள்ள திமுகவின் உண்மையான அடிமட்டத் தொண்டர்களே இந்தக் கைதை வரவேற்று நிம்மதிப் பெருமூச்சு விடும்போது, பெருந்தலைகள் மட்டும் வேறு வழியின்றி கட்டாயப் பாசத்தில் முட்டுக் கொடுப்பது ஏன்?
மிஸ்டர் கமாண்டர் retweeted
முத்துகுமார் தனியார் பள்ளிகளிடம் வசூழித்த ஒரு பகுதி சண்முகப்ரியாவுக்கு போயிருக்கு.. சண்முகப்ரியா வீட்டில் போலீஸ் ரைடு!
நடிப்பு அரக்கன் துணைவியும் மாட்டியாச்சி..
மிஸ்டர் கமாண்டர் retweeted
Replying to @mkstalin
டி ஜி பி அலுவலகத்துக்கு முன்னாலேயே ஏர்போர்ட் மூர்த்தியை ரவுடிகள் தாக்கியது , எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே ஆம்ஸ்ட்ராங் வெட்டிச்சாய்க்கப்பட்டது , இதெல்லாம் நடந்தது உங்க ஆட்சியில் , கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம விமட்சண கருணாநிதியை வைக்கும் இந்த முன்னாள் எம் எல் ஏ வை பார்த்தால் சிரிப்பு தான் வருது
மிஸ்டர் கமாண்டர் retweeted
Minister எவ்ளோ தெளிவா சொல்றாரு..
Sewage water ie, சாயப்பட்டறை yum சேர்த்து தான்னு.
But கேடு கெட்ட முட்டா கூமு @polimernews 10 second aa மட்டும் cut பண்ணி போட்டான்
இதோ வந்துட்டேன் எல்லாரும் minister aa கடிக்க கிளம்பிட்டாங்க
முழு video பாக்குற அளவுக்கு சுய புத்தி இருந்தா தான
TVK Minister aa.. வாங்க கடிப்போம்னு கெளம்பிட வேண்டியது 💦
பின்ன குடும்பத்துக்காக மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறவனையா முதலமைச்சரா ஆக்குவாங்க 🤣🤣
அதுக்குலாம் ரஜினியே சரிபட்டு வரமாட்டான்...
குறிப்பு: ரஜினி அரசியல் விட்டு ஓடுறேன்னு அறிவிச்சதும் ரஜினியை காறிதுப்பிய ரஜினி ரசிகர்கள் வீடியோ வரலாறும் இருக்கு
December 17 #AvengersDoosmday
Ready to Spark
Diwali just got a whole lot more LIT! 🙌
@RobertDowneyJr & #ChrisEvans have a special festive message for India, along with a dhamakedar tohfa - #AvengersDoomsday now releases a day early in India, on 17th December!
Releasing in English, Hindi, Tamil & Telugu. #50DaysToDoomsday
மிஸ்டர் கமாண்டர் retweeted
Diwali just got a whole lot more LIT! 🙌
@RobertDowneyJr & #ChrisEvans have a special festive message for India, along with a dhamakedar tohfa - #AvengersDoomsday now releases a day early in India, on 17th December!
Releasing in English, Hindi, Tamil & Telugu. #50DaysToDoomsday
நீதிபதி தீர்ப்பை அவமதிக்கும் திமுக கட்சி நிர்வாகிகள்??
அன்பில் மகேஷ் யை பழிவாங்கும் நடவடிக்கை என்று நீதிபதி தீர்ப்பை கொச்சைப்படுத்தும் திமுக IT wings ?
@tnpoliceoffl @chennaipolice_ @TNpolice_cz @TNPoliceWstZone
This is a clear admission that the arrest of Thiru @Anbil_Mahesh was payback for what TVK perceives as an insult during the Karur tragedy.
This proves our point that the case against him is politically motivated and essentially regime revenge.
If this is the kind of politics TVK wishes to play, DMK should remember these conditions in the future.
TVK should remember:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.


















