Pinned Tweet
Sanmugam -- 😂😂🤣
அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. 25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த மாதம் ரூபாய் 1800 ஆக இருந்தது.
இந்த மாதம் என்ன விலையோ, எவ்வளவு உயரப் போகிறதோ? அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது என்பது மட்டும் உறுதி. ஆனால் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டவில்லை போலும்!
சுகர் retweeted
Key #TVKGovt announcements (Nov 11–19):
₹1,370 Cr investment interest
₹6,513 Cr for roads dev & ₹1,401 Cr for 6,157 Chennai housing units
'Vetri Noolagam' for exam aspirants & ₹5,000 pay hike for guest lecturers
₹18.45 Cr interest waiver for Housing Board allottees
சுகர் retweeted
பாஜகவை கரடியே காரி துப்பி செருப்பால அடிச்சிருக்கு!!😂🤣🤣
@BJP4India @BJP4TamilNadu @NainarBJP 🤡
#Thiruparankundram
சுகர் retweeted
Next level move🔥👏👏
Appointment of senior Agriculture and Farmers’ Welfare Department officials in each district to oversee the implementation of agriculture-related schemes, the distribution of inputs, and crop cultivation and crop conditions👍 #TVKVijay @CMOTamilnadu @TVKVijayHQ #CMVijay #தமிழகவெற்றிக்கழகம்
சுகர் retweeted
🚨🚨Key financial metrics under TVK Govt ever since they come to power. Overall a good work. We need these revenue collected to be spent on infra. @CMOTamilnadu 🙌👍
🔹Tamil Nadu’s revenue receipts rose 8.94% to ₹1.72 lakh crore in April–October 2026, up ₹14,102 crore YoY.
🔹Tax revenue grew 12.22% to ₹1.58 lakh crore, adding ₹17,252 crore over the corresponding period last year.
🔹SGST collections surged 17.25% to ₹48,011 crore, up ₹7,063 crore YoY. 🔹Achievement against the annual target improved from 43.74% to 56.35%.
🔹Non-tax revenue increased 7.85% to ₹7,549 crore from ₹7,000 crore.
🔹Revenue target achievement improved to 49.10% from 47.58%, while tax target achievement rose to 54.76% from 50.61%.
🔹Net financing / borrowing component declined to ₹42,630 crore from ₹47,798 crore, a reduction of ₹5,168 crore.
➡️Overall, the first seven months of FY27 indicate stronger revenue mobilisation across key revenue streams compared with the corresponding period of FY26.
சுகர் retweeted
இது புரியாம தான் நம்ம side ல் இருந்தே அணத்திட்டு இருக்கானுங்க... #ThiruparankundramDeepam
சுகர் retweeted
Tamilnadu's tax collections have increased from ₹1,41,161.56 crore in the corresponding period of 2025 to ₹1,58,413.17 crore in 2026, registering a growth of 12.22% and generating approximately ₹17,252 crore in additional revenue. The government has already achieved 54.76% of its annual tax revenue target, compared with 50.61% during the previous year's corresponding period. This indicates a stronger tax collection performance during the first seven months of TVK rule.
சுகர் retweeted
🚨WHAT’S YOUR OPINION ON THIS CONTROVERSIAL CATCH OF STEVE SMITH FROM 2023 ASHES TEST SERIES
BEN STOKES CAUGHT THE BALL AND WENT FOR REVIEW IT SHOWED THAT THE BALL HAS HIT THE GLOVE BUT ACCORDING TO THE UMPIRE THE CATCH WAS NOT COMPLETELY TAKEN BY STOKES !
Whats your take : OUT or NOT OUT
சுகர் retweeted
Incognito | Alert | Private Browsing | Whatsapp Web-ஐ சூழ்ந்த புதிய பிரச்சனை - ஹை-அலர்ட் கொடுத்த மத்திய அரசு
#whatsapp #whatsappweb #browser #login #thanthitv
சுகர் retweeted
While the city slept, CM Vijay personally conducted a midnight inspection of Chennai's flood-prone areas, reviewing rainwater drainage works and directing officials to take the necessary steps. 👏
சுகர் retweeted
தமிழ்நாடு மலைகளில் 450 நில அளவை கற்கள் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டது தமிழக அரசு..
சுகர் retweeted
1000 கோடி, 5000 கோடி ஊழல் வழக்குன்னா, "பன்னாடைப் பசங்களா, ஆதாரத்தை நிரூபிங்க, வழக்குப் போடுங்க, கைது பண்ணுங்க"ன்னு சொல்வீங்களாம்!
ஆனால் இந்த MLA வழக்கில் மட்டும் நீதிமன்றம் சொல்வதையே பொய் என்று சொல்வீங்களாம்!
ஒரு புகார்கூட கொடுக்காமல், வழக்குப் பதிவு செய்து MLA-வைக் கைது செய்து உள்ளே போடணுமாம்!
என்னடா உங்க நியாயம்? Fraud DMK பசங்களா! 😂
No one in the mainstream media will talk about these good governance initiatives to curb the corruption in grass roots of this ecosystem...
#TVKVijay #CleanGovernance
சுகர் retweeted
புத்தகக் கொள்முதலில் மேலும் 2 பதிப்பகங்கள் முறைகேடு... மூன்று ஆண்டுகளாக முறைகேடு நடந்துள்ளது - லஞ்ச ஒழிப்புத்துறை 😳
அடேய் @arivalayam 👊🏻
சுகர் retweeted
#JustNow || நூலகங்களுக்கு போலியான நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் கடந்த 3 வருடங்களாக ஊழல் நடைபெற்றுள்ளது - தமிழக அரசு
#TNGovt | #BookIssue | #PolimerNews
































