Pinned Tweet
Finally I met My chief, My Lion, My Thalapathy ❤️
@GuRuThalaiva bro thanks for the opportunity 🙏🙏🙏🙏
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
மற்ற முதல்வர்களை பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கிய அணில் அகர்வால் ஸ்டெர்லைட் காரனை ஓட விட்ட முதல்வர் விஜய் @Vaikooffl 💥
@TVKVijayHQ ❤️🙏🏻
மே 10 2026 முதல் 21 நவம்பர் 2026 வரை 🔥🔥🔥
தொழில் வளர்ச்சியில் ஆறு மாத காலச் சாதனைகள்💪
@TVKVijayHQ
@Keerthana4VNR 👏💪👌
சென்னையை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனை!
பல இடங்களில் கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டன
@tnpoliceoffl 👍👏
11
263
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவலகத்தில் நடைபெற்ற சிறார் இலக்கியம் மொழிபெயர்ப்பு பயிலரங்கின் நிறைவு விழாவில், பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி கலந்து கொண்டு அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார்
9
239
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
பாபரி ( அது பாபர் பள்ளி அல்ல , பாபரின் ஆண் காதலர் பாபரி நினைவில் கட்டப்பட்டது ) பள்ளியை அபகரிக்கவில்லை , அந்த பள்ளிவாசல் ஒரு கோவிலை அபகரித்து கட்டப்பட்டது என்பது தான் குற்றச்சாட்டு , அதற்கான சட்டப்போராட்டம் 200 ஆண்டுகளுக்கும் மேல் நீதிமன்றங்களில் நடைபெற்று முறையாக இடம் ஹிந்துக்களுக்கு என்று தீர்ப்பானது , இடையில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது வருந்தத்தக்க / கண்டிக்கத்தக்க செயல் , ஆனால் அதற்காக அந்த இடத்தின் மீதான இரு தரப்பு உரிமை கோரும் சிவில் வழக்குடன் குழப்பிக்கொள்வது அபத்தம் , திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில விளளக்கேற்ற உரிமையுண்டு என்பது ஹிந்துக்கள் தரப்பு வாதம் , அதை முறையாக நீதிமன்றம் சென்று நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள் , அது அவர்கள் உரிமை , எதிர்தரப்பு அவர்கள் வாதத்தை வைப்பார்கள் , நீதிமன்றம் சொல்வதற்கு அனைவரும் கட்டுப்படுவது தான் நீதி பரிபாலனத்தின் அடிப்படை , இதுல ஹிந்துத்துவா பிந்துத்துவான்னு இழுப்பது வேலைக்காகாது
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
இவங்களே பாம் வைப்பாங்களாம் இவனுங்களே எடுப்பானுங்களாம்.
உங்க ட்ராமா எல்லாம் சின்ன கொய்ந்தைக்கு கூட தெரியும்!
அமைச்சர் @Keerthana4VNR - வால் வயித்தெரிச்சல்ல திரிஞ்சிட்டு இருக்கான் ஒரு வளர்ந்து கெட்டவன்.
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
Fast responses are good but faster execution? Even better!
Tamil Nadu is gearing up for the 2nd edition of VETTRI Investment & Conversion Conclave 2026!
Our focus is clear: investment commitments, conversion milestones, projects on the ground and jobs created.
Under the leadership of Hon'ble Chief Minister Thiru. C. Joseph Vijay, we're focused on turning investment commitments into tangible outcomes and delivering results on the ground.
4 DAYS TO GO!
25 November 2026.
#VETTRI #InvestInTN
திருப்பூரில் 100 கர்ப்பிணிகளுக்கு கோலாகல சமுதாய வளைகாப்பு! MLA வி. சத்தியபாமா தொடங்கி வைப்பு... 11 வகை விருந்துடன் சிறப்பு உபசரிப்பு!
👌😂🤣
ஓர் முதலமைச்சர் தான் செய்யவேண்டிய நிர்வாக அரசு பணிகளை திறம்பட செய்தல் தான் அவருக்குகு இருக்கும் முதன்மையான பிரத்தியேகமான வேலை. மற்றவை அனைத்தும் திசைதிருப்பும் உத்திகள் மட்டுமே.
@mkstalin ஐயா நீங்க சேகர்பாபு கூட டான்ஸ் ஆடி இப்படி கொளத்தூர்ல திசை திருப்பும் வேலை செய்ததால் தான் ..கொளத்தூர்ல குஜிலிமஸ்து ஆச்சி அப்படினு குத்திகாட்டுறாரு 😂
#DMKFails
#CMJosephVijay is making #DMKDramaCompany cry for life😂😂😂
1
85
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள். Content Courtesy:-
@Im_Karthik84 🔥 🔥 🔥 🔥
1997 ஆம் ஆண்டு விஞ்ஞான ஊழல் செய்து ஆட்சி நடத்தி வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திருப்பத்தூரில் சந்தன கட்டைகளை விபத்து போல் எரித்து 190 கோடி அப்போதைய மதிப்பில் ஊழல் செய்த கருணாநிதியின் முகத்திரையை கிழித்த உண்மை நிகழ்வு பற்றிய விழிப்புணர்வு பதிவு.
வேரோடு அழிக்கப்பட்ட ஒரு இயற்கை சாம்ராஜ்யத்தின் கதை!
தமிழ்நாட்டின் திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கும் ஜவ்வாது மலை, 1970 மற்றும் 80-களில் ஆந்திரா மற்றும் கர்நாடக காடுகளுக்கு இணையான இயற்கைச் சந்தனக் காடுகளுக்குப் புகழ்பெற்றது.
ஆனால், பேராசை பிடித்த கடத்தல் கும்பல்களால் அந்த மொத்த வளமும் இன்று கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது.
மற்ற மரங்களைப் போலச் சந்தன மரங்கள் வெட்டப்படுவதில்லை; வேரோடு தோண்டி எடுக்கப்படும். ஏனெனில், சந்தன மரத்தின் மிக உயர்ந்த தரமான நறுமண எண்ணெய் அதன் வேர்ப்பகுதியில்தான் அதிகம் இருக்கும்.
கடத்தல்காரர்கள் மரங்களை வெட்டியதோடு மட்டுமல்லாமல், மண்ணைத் தோண்டி வேர்களையும் பிடுங்கிச் சென்றதால், இயற்கையாக மீண்டும் துளிர்க்கும் வாய்ப்பு முற்றிலும் அழிக்கப்பட்டது.
உள்ளூர் மலைவாழ் மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, சொற்ப கூலி கொடுத்து இரவோடு இரவாக மரங்களை வெட்டி, ரகசிய மலைப்பாதைகள் வழியாகத் தலைச்சுமையாகக் கடத்தினர்.
ஆந்திரா (குப்பம்) மற்றும் கேரள எல்லைகள் வழியாகச் சட்டவிரோத எண்ணெய் ஆலைகளுக்கு இவை விற்கப்பட்டன.
மலைவாழ் மக்கள் சிறை தண்டனையையும் வறுமையையும் அனுபவிக்க, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த இடைத்தரகர்களும் கடத்தல் தலைவர்களும் அதிகார வர்க்கத்தின் துணையோடு இரவோடு இரவாக ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும், பெரும் தொழிலதிபர்களாகவும், அரசியல் புள்ளிகளாகவும் உருவெடுத்தனர்.
இந்த வரலாற்றின் மிகப்பெரிய கரும்புள்ளி, மார்ச் 16, 1997 அன்று திருப்பத்தூர் அரசு சந்தனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து. உயர் பாதுகாப்பு நிறைந்த கிடங்கிற்குள் வைக்கப்பட்டிருந்த 3,260 டன்னுக்கும் அதிகமான சந்தனக் கட்டைகள் (அன்றைய மதிப்பில் ₹190+ கோடி) எரிந்து சாம்பலாயின.
ஆனால், அன்று திருப்பத்தூர் நகர மக்களையே உறைய வைத்த மிகப்பெரிய கேள்வி இதுதான்: ஒரு சிறு துண்டு சந்தனக் கட்டையை எரித்தாலே தெரு முழுக்க நறுமணம் வீசும். ஆனால், 3,260 டன் சந்தனக் கட்டைகள் எரிந்து சாம்பலான அந்த இரவில், திருப்பத்தூர் நகரத்தில் துளியளவு கூட சந்தன வாசனையே வீசவில்லை!
உள்ளே இருந்தவர்களின் துணையோடு அசல் சந்தனக் கட்டைகள் முன்பே கொள்ளையடிக்கப்பட்டு, கணக்கு காட்டுவதற்காகச் சாதாரண மரக்கட்டைகள் (Dummy wood) அடுக்கப்பட்டு, ஆதாரங்களை அழிக்கத் தீ வைக்கப்பட்டதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். (பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்).
இன்று ஜவ்வாது மலையில் இயற்கையாக வளர்ந்த முதிர்ந்த சந்தன மரங்கள் கிட்டத்தட்ட இல்லை. 90-களில் சந்தன மரங்கள் தீர்ந்தவுடன், அதே கடத்தல் கும்பல்கள் ஜவ்வாது மலை இளைஞர்களை ஆந்திராவின் சேஷாசலம் காடுகளுக்குச் செம்மரம் வெட்ட அனுப்பி, ஆயிரக்கணக்கான கைதுகளுக்கும் என்கவுன்ட்டர்களுக்கும் வழிவகுத்தன.
தற்போது வனத்துறை சார்பில் 1 லட்சத்திற்கும் அதிகமான சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டு மீட்டெடுக்கும் முயற்சிகள் நடந்தாலும், சமீபத்தில் கூட அதே திருப்பத்தூர் கிடங்கிலிருந்து 1.75 டன் செம்மரக் கட்டைகள் மாயமாகியுள்ளன.
வரலாறு தன்னைத்தானே மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது!
#JawadhuHills #TamilNadu #Sandalwood #Tirupattur #Vellore #Tiruvannamalai #SaveForests
#ADMK #DMK #TVK
#OM #OMTrailer #Dhanush
#OMReview #OMMovie
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் @mkstalin திரு. மு.க. ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு
எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்காது. முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா, இல்லையா என்பதை நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்யும். காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அண்ணா அவர்களின் நிலைப்பாடு. இதனை அரசியல் பழிவாங்கல் என்றும், மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கை என்றும் கூறுவது எந்த வகையில் நியாயம் அய்யா?
மேலும், முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்கள் அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் சேர்த்ததாகக் கூறப்படும் சொத்துகள் குறித்தும், குற்றங்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை தொடர்பான கேள்விகள் குறித்தும் பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம்.
ஆட்சியில் இருக்கும்போதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சட்டம் அனைவருக்கும் சமமானதே. அரசியல் காரணங்களைக் கூறி விசாரணையை எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது.
மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையை மறைக்க அரசியல் குற்றச்சாட்டுகளோ, திசைதிருப்பும் வாதங்களோ உதவாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்!
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKHQITWingOffl
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
கடந்த ஆட்சியில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் வந்ததன் தொடர்ச்சியாகத்தான் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போதே “Please Be Prepared” அட்வைஸைச் சொல்லியிருக்கலாம்!
பாவம்! 😏
























