God of Pondicherry 💥😈
No one can beat My Man 🫡
@NrCongres
#NRCongress #Bjp #congress #Tvk #Dmk #Aiadmk #Ntk #pmk #Vck #Pondicherry
#Tamilnadu
நமக்கான தலைவர்... நமக்கான அரசு!
புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல, 5-வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்களுக்கு ஐடி விங் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-N.R Congress IT WING
#NRangasamy
#bjp #NDA #dmk #tvk
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என். ஆர். காங்கிரஸ்-ன் ரங்கசாமி பதவியேற்றார்.
#Puducherry #Rangasamy #NRCongress
Congratulations to CM-designate @actorvijay and TVK for this historic milestone! 🏆 தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்திருக்கும் தளபதி அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
#TVKVictory #TamilNaduElections2026 #ThalapathyVijay #தமிழகவெற்றிக்கழகம்
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்! 🔥🚩
-N.R CONGRESS IT WING PONDICHERRY
#TVKWave 🔥
#VijayForCM 🚩
#ThalapathyVijay
#2026Election
#TNPolitics
#தமிழகவெற்றிக்கழகம்
#தளபதி_விஜய்
#விஜய்_மக்கள்_தலைவர் 🚩
Replying to @VoiceOF_Talent @actorvijay
A monumental shift as the people choose a new vision for progress and welfare. 59 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்கள் நம்பிக்கையை வென்றிருப்பது ஒரு புதிய விடியல்! ☀️🤝
Wishing the #TVK team a successful tenure in serving the people of Tamil Nadu.
Tamil Nadu politics has officially entered WAR MODE for 2026.
DMK is fighting to hold power.AIADMK is fighting to prove it still has mass strength. BJP is pushing harder than ever to break into the state’s political core.And every party is behaving like the final battle has begun
Tamil Nadu is already fully inside election mode. 🎭
2026 won’t be a normal election.
It’s going to be one of the most intense political fights Tamil Nadu has ever seen.
#TamilNadu #TNPolitics #2026Election #DMK #AIADMK #BJP #TVK #Pmk #vck #dmdk #cpi #cpim #ammk #ntk
Alliances changing.
Social media exploding.
Every speech becoming headline news.
Every interview turning into a political attack.
One viral moment can change the entire election overnight.
From Chennai streets to village tea shops, from YouTube debates to family WhatsApp groups
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி. செழியன், குறிச்சி வடுககுடி கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கிராம மக்கள் அவரது பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டனர்.
N.R Congress IT WING retweeted
1st Time in India | இந்திய வரலாற்றில் முதல் முறை!
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத உச்ச அளவாக நேற்று 91.83% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
நாட்டிலேயே அதிகபட்ச வாக்குப்பதிவு திரிபுராவில் 88% பதிவாகியிருந்த நிலையில் தற்போது புதுச்சேரி அதை முந்தியுள்ளது!
Election2026 | Puducherry | Election Polling
#Election2026 | #Puducherry | #ElectionPolling | #TamilNews | #NewsTamil24x7
🤖 Made with AI
Unprecedented Voter Turnout in Puducherry! 🇮🇳
A historic 91.23% voter turnout has been recorded in the Puducherry Assembly elections the highest ever.
In the previous election, turnout stood at 83.4%, but this time voter participation has surged significantly.
Democracy at peak
The record voter turnout may work in favor of the NDA alliance⁉️
What do you think? Drop your comments below.👇
#PondicherryElections2026 #Pondicherry #nda #NRcongress #bjp #aiadmk #dmk #congress #lgk #pmk #vck
N.R Congress IT WING retweeted
#JUSTIN நாங்கள் எப்போதும் மக்களுக்காகவே இருக்கிறோம்; மக்களோடு இருக்கிறோம் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நியூஸ் 18-க்கு பேட்டி
#Rangasamy #NRCongress #Puducherry #Election2026 #ElectionwithNews18 #News18Tamilnadu | News18Tamil.com
N.R Congress IT WING retweeted
N.R Congress IT WING retweeted

















