திருப்பரங்குன்றம் தீபம் விசயத்தில் வாக்கு அரசியலுக்காக கோர்ட் உத்தரவைமீறியது கண்டிக்கத்தக்கது - எடப்பாடி பழனிச்சாமி & அண்ணாமலை கண்டனம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை 🤔 இந்த செய்தி தமிழ் நாட்டில் சாமானியனையும் சென்று சேர்ந்துவிட்டது!
வேலுண்டு வினையில்லை !
தீபாவளிக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் வருடா வருடம் போதிய பேருந்து இல்லாமல் தவியாய் தவித்தனர் என மக்களின் சாபங்களையும்,புலம்பல்களையும் கேட்டிருக்கிறோம்....இந்த வருடம் அப்படி ஒரு செய்தி கேள்விப்படவே இல்லை🔥TVK ஆட்சியில் முதல் வெற்றி 👌👍🙏
1
633
சமீபமா மூவி ரிவீல் பன்றேன்னு சில பரத்தையின் மகன்கள் அந்த படம் குறித்து பக்கம் பக்கமா சுவாரிசியமா சொல்லிட்டு படம் பெயர் சொல்லமாட்டானுகலாம் 😴தனியா போய் நொட்டனுமாம் என்ன படம்னு சொல்லுங்கன்னு 🤷ஏண்டா நல்ல பிறப்பாடா நீங்கெல்லாம் த்தூ😡
4
615
கடந்த இரண்டு நாட்களாக முன்னாள் அதிமுக விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சமரசம் பேசி வருகிறாராம் ! மன்னிப்போம் மறப்போம்னு அறிக்கை விரைவில் வரவிருக்குமாம்
சென்ற வருட "தேவர் ஜெயந்திக்கு" OPS உடன், ஒரே காரில் ஓடோடி சென்று பசும்பொன்னில் மரியாதை செய்த செங்ஸ். ,
இந்த வருடம் அமைச்சராகி எங்கு சென்றார்??
ஓட்டுக்காக மக்களை முட்டாளாக்கும் #அரசியல் வியாபாரி.
துணை குடியரசு தலைவருக்கும் கவர்னருக்கும் சுதந்திர போராட்டக்காரர் மற்றும் ஆன்மீகவாதிக்கு எப்படி எங்கு மரியாதை செய்யனும்னு தெரிஞ்சுருக்கு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா..
பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் அர்லேகர் ஆகியோர் மரியாதை
#CPRadhakrishnan | #RajendraArlekar | #PolimerNews
ஆன்மீகவாதி , சுதந்திர போராட்டக்காரர், நல் உள்ளம் கொண்ட தெய்வத்திருமகனார் திரு.முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி இன்று 🙏🏻
மின்வெட்டை தமிழ்நாட்டிற்கு அறிமுக படுத்திய கருணாநிதி ஆட்சின்னு நினைச்சு வதந்திய பரப்பிட்டு இருக்குதுக கொத்தடிமைக பாவத்த
This quoted post is unavailable.
83
ஒரு மாதமாக முதல்வர் விஜய்யை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுக்கொண்டிருக்கும் அண்ணாமலை ! சந்திக்க மறுக்கும் முதல்வர் ! வீ த லீடர்ஸ் 💪
6
612
ரஜினிகாந்த் சினிமாவிலேயே ராஜாவாக இருந்துவிட்டார்!
அஜித்குமார் தன் சுயத்தை இழந்து சுய நலத்துக்காக மண்டியிட்டாச்சு!
அதிமுக கட்சி சகுனிகளால் வீழ்ந்துகொண்டிருக்கு!
திமுக மக்கள் நம்பிக்கை இழந்தாச்சு!
அண்ணாமலை பித்துபிடித்து தவிக்கிறார்!
இவை அனைத்தும் விஜய்க்கு மேலும் சாதகம் தான் 👍
14
1,171
மோடிய திட்டினா தமிழ் நாட்டுல ஓட்டு விழுகும்னு எவன் சொல்லிக்குடுத்தானோ 😴 உன்மேல ஏற்கனவே சங்கி முத்திரை பச்சை குத்தியாச்சு இனி நீ நடு ரோட்ல சாட்டையால அடிச்சு சொன்னாலும் எவனும் நம்ப மாட்டான் அதனால ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடு 🤷
மறந்துவிடாதீர் ! @EPSTamilNadu MGR துவங்கிய அதிமுக மக்களுக்கானது தனிப்பட்ட எவரின் சொத்தும் கிடையாது 🌱#ADMK
SPB ஐ போல தேவாவும் எந்த தவறான செயல் செய்திகளிலும் அடிபடாத நல்ல ஆன்மா ! சினிமா இசையால் பலரை மகிழ்ச்சியுரச்செய்த தேவா அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும் 🙏🏻
30
843





