நைனா retweeted
“ஒன்றுமே நடக்கவில்லை” என்று சொன்ன அமைச்சர்கள் எல்லாம் இதில் துணை போயுள்ளார்கள் இல்லையா?
எனவே, MLA-வை கைது செய்வதுடன், இவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு உயரதிகாரிக்கே இந்த நிலை என்றால், தனி மனிதனுக்கு?
நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் @AIADMKOfficial வழக்கு தொடர்ந்தது. அதன்படி, இன்றைக்கு நீதிமன்றம் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.
-கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. @IInbadurai அவர்கள்.
#TVKAgainstWomen
நைனா retweeted
ஒரு லியோ மகனின் பதிவு 😭😭...
என்ன வளர்ப்பு டா @TVKVijayHQ
நைனா retweeted
ஒரு கலெக்டர்க்கே பாதுகாப்பு இல்லன்னு அதிர்ச்சி அடையுறது ஒரு பக்கம் இருந்தாலும். அவன காப்பாத்த இவ்ளோ நாளா நிர்மல் குமார், ராஜ்மோகன்னு ministers எல்லாரும் போராடுனத நெனச்சா இன்னும் பயமா இருக்கு. 😮
ரொம்ப danger இவனுனங்க!
நைனா retweeted
இது ஒரு குடும்பத்தோட கதை மட்டும் இல்ல. ஒவ்வொரு இந்துவோட வலி.
பெரம்பலூர்ல இருந்து ஒரு கணவன், மனைவி, கையில குழந்தை. கார 2 கி.மீ தள்ளி நிறுத்திட்டு, பிள்ளைய தூக்கிட்டு நடந்தே வந்தாங்க. முருகன் மலையில தீபம் எரியறத குழந்தைக்கு காட்டணும்னு.
எல்லாரும் மலைய பாத்துட்டு காத்திருந்த அந்த நொடி… எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. தீபம் இல்ல. போலீஸ் தள்ளுமுள்ளு, அடி, கைது.
"ஒரே ஒரு விளக்கு ஏத்தியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. ஒரு இந்துவோட மனச இந்த பாடு படுத்திட்டாங்க" என்கிறார் அந்த தாய்.
நம்ம நாட்டுல, நம்ம முருகன் மலையில, ஒரு விளக்கு ஏத்த உச்சநீதிமன்றம் போகணும். போயும் கிடைக்கல.
இந்த அவமானத்த இந்துக்கள் மறக்க மாட்டாங்க.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏
நைனா retweeted
பலமுறை சொல்லிட்டேன். இன்னமும் பலமுறை நியாபகப்படுத்திட்டே இருப்பேன். Economic boycott ஒன்னு தான் ஒரே தீர்வு. பத்து பைசாக்கு கூட அவனுங்க கிட்ட வியாபாரம் வெச்சிக்காதிங்க.
நைனா retweeted
ஒரு பெண் 4 மாசம் முன்னாடி complaint கொடுத்தும் நடவடிக்கை எடுக்காம Victim கிட்ட compromise பேசினீங்களே.. நீங்க தாய்மாமாவா இல்ல இந்த ஏரியாவுக்கே மாமாவானு நான் கேக்கல ங்க.. சாயங்காலம் வீடியோவுல சாட்டை வந்து கேப்பாப்ல..🤷♂️
நைனா retweeted
தமிழக காவல்துறையின் கவனத்திற்கு !
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் அளித்து, நீதிமன்றம் அதற்கென்று தனிப் படையை உருவாக்கி விசாரிக்கச் சொல்லி இருக்கிற இந்த சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரை கண்ணியக் குறைவாக பேசும் இது போன்ற நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?
#vulgarwarriors
நைனா retweeted
Next சம்பவம் Loading... 🔥🔥
தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் போலி கல்வி சான்றிதழ் தொடர்பாக வழக்கு.!!
நைனா retweeted
ட்வீட் போட்டு கண்டனம் மட்டும் தெரிவிக்காம.... கள்ளக்குறிச்சில ஆர்ப்பாட்டம்.... அடுத்து லீகல் ah கேஸ் போட்டு வெளில கொண்டுவந்து மூடி மறைக்க முயன்ற அத்தனை பேரையும் அம்பலபடுத்தூனது kudos @EPSTamilNadu @ADMKofficial
நைனா retweeted
தவெக குதிரைபேர வழக்கு,
இடைத்தேர்தலுக்கு எதிரான வழக்கு,
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு எதிரான வழக்கு என தொடர்ந்து தவெக அரசை நீதிமன்றத்தில் Expose செய்து வருகிறது அதிமுக.
சமூக ஊடகங்களில் அதிமுக ஐடிவிங்கும், நீதிமன்றங்களில் அதிமுக வழக்கறிஞர் பிரிவும் தவெகவை சிறப்பாக எதிர்கொள்கிறார்கள்.
வாழ்த்துகள்.
நைனா retweeted
இன்னும் கொஞ்ச நேரத்துல...
எங்க அண்ணனை பார்த்தீங்களா MLAன்னு கூட பாக்காம FIR போட்டுட்டாருன்னு ரூட் மாஃபியா மற்றும் Virtual Warriors லைன் எடுப்பானுங்க 😂
நைனா retweeted
#JustNow || ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா முதலமைச்சர் விஜய்? - உதயநிதி
#DMK | #UdhayanidhiStalin | #PolimerNews
நைனா retweeted
அனுப்பாத மெசேஜ்க்கு FIR போட்டுடாங்க @sansbarrier brother…
MLA ரொம்ப ரொம்ப பாவம் 😞
நைனா retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாவம் என சொன்னவன் எவனோ அவனே அயோக்கியன் !
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
நைனா retweeted
ரேஷன் கடையில் தரமற்ற மற்றும் புழு, வண்டுடன் அரசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. தரமான வகையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை.!
#Dharmapuri | #Tuticorin | #RationShop | #Rice | #PolimerNews

























