யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE) header
யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE) profile picture

என்னத்தடா சொல்லணும் என் வெண்ண😎🚶‍♀🚶‍♀🚶‍♀

Chennai, Tamil Nadu
Joined May 2015
Photo by யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE)Photo by யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE)Photo by யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE)Photo by யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE)Photo by யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE)Photo by யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE)Photo by யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE)Photo by யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE)Photo by யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE)Photo by யாதுமாகி😍💕💕 (@YAADHuMAAGE)
சூரியன் 6மணிக்கெல்லாம் வருது இன்னும் தூங்குறியே சோம்பேறினு திட்றாங்களே சூரியன் சாயங்காலம் 6மணிக்கே தூங்கபோயிடுதே நாம போனா சும்மாஇருப்பாங்களா
148
1,839
13
1,332
நாடு எங்கே போகுது...?! அது நாசமா போகுது நாம‌ போயி சாப்டுவோம்
463
+1
பெரிய வீடு லாம் வேண்டாம் Simple ஆ சொல்லிக்க ஒரு திண்ணை வெச்சு, முற்றம் வெச்சு சொந்த வீடு கட்டனும் ரொம்ப நாள் ஆசை பார்ப்போம் எப்ப நடக்குதுனு ..
512
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
2
510
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க.... தமிழ்ல போட்ட ட்வீட் லாம் இங்கிலீஷ்ல காட்டுது...
483
பாவம் அவரு
அரை மணி நேரம் solo வா பஜன் பாடி பாபாவை தூங்க வெச்சுட்டேன் பேமலீசு. 😎😎😎😎
837
யோவ் மஸ்க்... கீச்சுலக கார்குழல் மாதிரி வெச்சுருக்க... பாலோ பண்றவங்க பண்ணாதவங்க பிட் ஐடி விளம்பரம்னு டில் பூரா மழை நேரத்து நிரம்பி வழியும் சாலையோர சாக்கடை‌ மாதிரி கெடக்கு...😡🤬
1
988
உங்க வீட்ல விதம் விதமாக சமைக்கிறாங்களே ப்ளீஸ் என்னைய தத்து எடுத்துகுறீங்களா😌
🤩🤩🙏🏽🙏🏽🙏🏽💥🌟✨💥
1
1
1,104
டிபில பாத்தா நிவின் பாலி ஆனா பேச்ச பாத்தா கமல் மாதிரி உண்மையில் நீங்க யார் சார்
பொய் என்னிடம் ஒரு பொய்யை சொல்ல நம்ப வைக்க பெரிய மெனக்கெடல்கள் சத்தியங்கள்லாம் தேவையில்லை! அப்பட்டமான ஒரு பொய்யை சகஜமாக நம்பி பழக்கப்பட்டவன் நான் அதனால என்னிடம் சகஜமாக ஒரு பொய்யை சொல்லுங்கள்… பிறகு நீங்கள் சகஜமாக ஒரு பொய்யை சொல்ல பழகிக்கொள்வீர்கள்! என்னிடம் பழகிக்கொள்ளுங்கள்!
1
1
1,083
வாய்ப்பு காக காத்துருக்க‌ கூடாது அண்ணா நீங்களே வாய்ப்ப உருவாக்குங்க
கூமாபட்டிய பிரபலமாக்க ஒரு தங்கபாண்டியன் வந்த மாதிரி எங்க விருகம்பாக்கத்தை பிரபலமாக்க‌ ஒருத்தர் வராமலா போய்டுவாரு. வருவார்.
1
1
805
ஒருவழியா‌ இந்த வாரம் முடிஞ்சு சனிகிழமை வந்துடுச்சுனு சந்தோஷப்பட்டா கழுத ஞாயித்து கிழம எங்கடா இங்க இருந்த கெணத்த காணோம்ன்ற ரேஞ்சுல ஓடிடுது....😢 இப்ப நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைனு சந்தோசமா இருக்கனுமா இல்ல சண்டே சட்னு காணாம போயிடுமேனு கவலயா இருக்கணுமா
2
1
590
அப்ப நான்லாம் சைக்கிள் டையர கூட ஓட்ட‌முடியாது போலயே
This quoted post is unavailable.
555
மரக்கிளையில் தொட்டில் கட்ட மாமன் அவன் மெட்டு கட்ட அரண்மனைய விட்டு வந்த அல்லி ராணி கண்ணுறங்கு 💞💞💞
339
தோல்விகள் நிரந்தரமில்லை
Replying to @bakthisaran
12. உங்களுக்கு நேர்ந்த தோல்விகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
2
1
465
நம்ப மாட்டேன்... சம்பந்தபட்டவரிடம் கேட்கவும் மாட்டேன்
Replying to @bakthisaran
11. உங்களுக்கு நெருங்கிய ஒருவரைப் பற்றி, அவர் தவறாய் நடப்பதாய் புதிதாய் செய்தி ஒன்று, உங்களுக்கு நெருங்கிய இன்னொருவர் வந்து சொன்னால் அதை எப்படி எதிர் கொள்வீர்கள்?
1
306
நிறைய
Replying to @bakthisaran
10. உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் தேவை/ நல்லது என்று தெரிந்தும் நீங்கள் இன்னமும் மெனக்கெடாத விஷயம் ஏதேனும் உண்டா?
2
272
இப்படி பப்ளிக்ல த்ரட்ன்ற பேரில் கேள்வி கேட்டு உசுர‌ வாங்குறத😂😂😂
Replying to @bakthisaran
9. அடுத்தவங்க செய்யும் விஷயங்களில் உங்களால் பொறுக்க முடியாத கடுப்பு ஆகும் விஷயம்ன்னு எதைச் சொல்லுவீங்க
2
2
364
அமைதியா கடந்து போறது
Replying to @bakthisaran
8. சமீபத்தில் மற்றவர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயம் ஒன்று?
1
261
அப்டிலா எதுமே இல்ல
Replying to @bakthisaran
7. உங்கள் உடம்புக்கு நல்லது இல்லை என்று தெரிந்தும் நீங்கள் உட்கொள்ளும் உணவு ஏதேனும் உண்டா?
1
1
234
பாட்டு கேக்குறது
Replying to @bakthisaran
6. நீங்கள் செய்யும் ...உங்கள் மனதுக்குப் பிடித்த விஷயம் ஒன்று..
2
195
பதிலுக்கு நானும் அறிவுரை சொல்வேன் இப்டிலா அறிவுரை சொல்லாதீங்கனு
Replying to @bakthisaran
5. மற்றவர்கள் வலிய வந்து உங்களுக்கு அறிவுரை சொன்னால் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
1
1
265