Yuvaraj Soundararajan (@YSRhere) header
Yuvaraj Soundararajan (@YSRhere) profile picture

【Ex Banker】【Banking Consultant】【MSME】 【Road Safety🚸】【 Nature ❤️】【#CricketAfghan】【StrayFreeNation】 CJB-AUH-CJB✈️

Coimbatore, India
Joined April 2013
Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)
#Banking #MSME #KYConsultants Guys, currently I am self-employed as advisor / consultant for MSME business. We offer financial & legal advisory services which include working capital facility, project finance, syndicated loans, debt restructuring etc across India. 1/n
32
27
2
76
9,324
மோட்டா பாய் ஆனந்த்: தம்பி... போனை பாரு. ஜிபே பண்ணியாச்சு. வண்டிய வந்தாராவுக்கு திருப்பு. அங்க இருக்குற சிங்கம், புலிக்கு இரை போடணும். அப்புறம் விளம்பத்துக்கு நாலு கோழியை பறக்க விட்டுக்குறேன் கண்டுக்காத 😂😂😂 Just ambani things 🤡🤡🤡
Anant Ambani saw a truck full of Chickens which were going to slaughter house. He immediately asked his staff to stop it, paid the full amount of truck, rescued all the Chickens. Gold hearted man ❤️
1
6
593
ஆகச் சிறந்த சூர போதை எது தெரியுமா? வண்டி ஓட்டும் போது வரும் தூக்கம். என்ன செய்தாலும் தெளியாது. ஓரம் கட்டிவிடும் 😂😂😂
3
1
19
479
சாலையில் காணும் பெரும் வியாதிகளில் ஒன்று இது. இண்டிகேட்டர் இட்டு திரும்பும் வாகனத்தை முந்தாதீர் #சாலைப்பாதுகாப்பு One of the biggest disease on road is overtaking a vehicle that turns after signalling. Never do it. #RoadSafety @policecbecity @tnpoliceoffl @chennaitr
1
2
8
781
போணி ஆகாதவர் என் கணவர் - போனி வர்மா
எனது கணவரின் துணிச்சலான கருத்துகளால் சினிமா துறையிலும், பல முன்னணி வணிக விளம்பரங்களிலும் அவருக்கு வர வேண்டிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. சில தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்த பிறகு கூட படங்களிலிருந்து திடீரென விலக்கினர். ஆனால், தொழில் லாபங்களை விட தனது மனசாட்சிக்கே அவர் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறார் - பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா. #PrakashRaj | #Politics | #Comments | #PonyVarma
2
255
சாலையில் பு*ளுத்தித்தனம் விபத்திற்கு வழிவகுக்கும். அடுத்தவர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் #சாலைப்பாதுகாப்பு
#Watch | திருவண்ணாமலை: வந்தவாசி அருகே தென்வணக்கம்பாடி கூட்டு சாலையில் பயணித்த தனியார் பேருந்து சாலையின் குறுக்கே வந்த நபரின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த காட்சி! நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் 35 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். #SunNews | #Tiruvannamalai | #RoadAccident
1
6
595
The bad inspector and rowdy played basketball in my life! Sangee mangee... 🤣🤣🤣🤣🤣
மேடைகள் தோறும் சுயமரியாதை திருமணங்களை பிரகடனப்படுத்திய கொள்கை பிடிப்புள்ள கழகத்தில் அதனை கடைபிடிக்க கூடிய வாய்ப்பினை தவறவிட்டதில் தனிபட்ட முறையில் உடன்படவில்லை.
2
463
தெரு முனையில் வாகனத்தை நிறுத்தினால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். 50 மீட்டர் தள்ளி நிறுத்தவும் #சாலைப்பாதுகாப்பு Parking / stopping in road corners will obstruct traffic. Always park 50 mts after the junction. #RoadSafety @policecbecity @ChennaiTraffic @tnpolice
1
5
19
545
Redtaxi காரனும் ஆட்டோ சர்வீஸ் தர்றான். அவன்கிட்டயே கிமீக்கு 20₹ தான் ஆனாலும் இப்ப கூட இவனுங்க மீட்டர் போட மாட்டானுங்க. சீட்டர்ஸ்.
Auto Fares | திடீரென மாறிய ஆட்டோ கட்டணம்.. மக்களுக்கு ஷாக் #AutoFares #auto #thanthitv
2
18
817
மக்கள் குளிக்க சுலபமாக இருக்கும் என நாங்கள் தான் டன் கணக்கில் ஷாம்புவை கொட்டி உள்ளோம் -அமைச்சர் அடுத்த அதிரடி
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
3
3
16
807
கதைப்படி ஜெயராமை கடத்தி சரிதா harass பண்ணுறாங்க. அதனால் பாட்டும் கதற தான் விடணும். ஹிட் சாங் குடுத்தா அது சிச்சுவேசனுக்கு இழுக்கு. ஆங்... அதென்ன... #ராஜாராஜாதான் 😂😂😂😂😂 (@ilaiyaraaja fans, pls forgive me 🙂)
இந்த பாட்டு கேட்டிருக்கிங்ளா.. கேட்டபிறகு டோரதி கேளுங்க #இசைஞானி
4
2
32
10,369
மாவட்ட இன்ஸ்டா தலைவர்!
மழையால் விடுமுறை கேட்டு மாணவர்கள் கெஞ்சல்..! மாணவர்களின் மெசேஜ்களை ரீல்ஸாக வெளியிட்ட கலெக்டர் பிரதாப்.. #Kanniyakumari | #DistrictCollector | #Rain | #Students | #Leave | #PolimerNews
2
2
17
520
Get life bruh. There are so many instances where newly built classrooms got damaged due too poor construction quality, plastering fell and injured students. Stop pretending and just google it.
10 Reasons Why @Anbil_Mahesh Deserved to Be Arrested! Before celebrating his arrest, let me remind you of 10 terrible things this man did as Education Minister! 1. Illam Thedi Kalvi: Took free learning support to nearly 96 lakh children through 1.65 lakh volunteers. Imagine education reaching the doorstep of poor village children! 2. Ennum Ezhuthum: Helped 25 lakh children across 37,767 schools improve reading, writing and maths. How dare he fight illiteracy! 3. Smart Classrooms: Completed 22,931 smart classrooms, benefiting 11.76 lakh children. Tamil Nadu reached 60.8% smart-classroom coverage against UP’s 19.8% and Bihar’s 14.9%. Unforgivable! 4. India’s First Statewide Breakfast Scheme: The DMK government brought free breakfast to all 31,008 government primary schools, benefiting 17 lakh children in 2023. What a crime, sending poor children to classrooms without hunger! 5. School Infrastructure: Spent ₹2,917 crore improving 4,426 government schools. Apparently, village children don’t deserve decent classrooms! 6. Hi-Tech Laboratories: Established 8,209 hi-tech labs at an estimated ₹519 crore, bringing modern learning facilities to government-school children. What arrogance! 7. TN SPARK: Introduced AI, robotics and computer science education, initially targeting 7 lakh government-school students. Imagine village children learning artificial intelligence! 8. Reading Revolution: Reading initiatives reached nearly 44.5 lakh government-school students, with books designed for different learning levels. How dare he encourage poor children to read! 9. Government-School Teachers: Appointed 3,043 graduate teachers and 97 block education officers to strengthen public education. Another terrible achievement! 10. Tamil Nadu’s Education Rights: Defended the state’s two-language policy and challenged the Union Government over withheld Samagra Shiksha funds. How dare he stand up for Tamil Nadu’s children! But an arrest is not a conviction, and allegations cannot erase achievements. Yet we are told he deserves to be arrested!
1
9
628
TVK = DMK 2.0 💥💥💥💥💥
Right in front of a police station! This video shows how helpless police personnel let alone local bodies.
1
2
1
9
3,812
இரண்டு இந்தியா. வலுத்தவனுக்கு ஒன்று. இளைத்தவனுக்கு ஒன்று.
நீதிபதியின் மகனுக்கு 2 மணி நேரத்தில் ஜாமீன் #Judge | #Kerala | #JudgeSon | #Accident
2
6
24
692
Don't blame the bank for your memory problem da 🤡🤡🤡 Visit a doctor and get life.
A friend missed his HDFC credit card bill payment by 4 days. Due date was 21st. No reminder from the bank until today, 25th! He paid immediately after receiving the reminder. HDFC is ready to waive the late fee, but what about the CIBIL hit? Has anyone been in a similar situation and managed to avoid the CIBIL impact?
1
1
6
783
லன்ச் சாப்பிடாம விரதம் இருந்து பேங்க்ல வேலை செஞ்சா உடம்புக்கு / மனசுக்கு நல்லது.
SBI बैंक में खुले पैसे जमा करने पहुंचे ग्राहक को कर्मचारी ने मना कर दिया! इसके बाद बैंक कर्मचारी और ग्राहक के बीच तीखी बहस हो गई। आखिर बैंक में खुले पैसे जमा करने को लेकर क्या हैं नियम?
1
1
7
597
Say with me. Whether it is a city or highway, don't overtake a turning vehicle. You need patience at road. #RoadSafety நகரமோ, நெடுஞ்சாலையோ, திரும்பும் வாகனத்தை எக்காரணம் கொண்டும் முந்தாதீர்கள். சாலையில் பொறுமை அவசியம் #சாலைப்பாதுகாப்பு
ஒரு நொடி தாமதித்திருந்தால்..! கேரளாவில் நடுங்க வைக்கும் இரட்டை முந்துதல் (Double Overtaking) விதிமீறல்! #Kerala #DoubleOvertaking #DangerousOvertaking #RoadAccident #TrafficViolation #RoadSafety #NearMiss #ViralVideo #TamilNews #TamilShorts #NewsShorts
2
11
371
திரும்புகிற வாகனத்தை முந்தாமல், வேகத்தை குறைத்து, முன்னால் செல்லும் வாகனம் திரும்பிய பிறகு உங்கள் லேனிலேயே பயணிக்க வேண்டும்! #சாலைப்பாதுகாப்பு Dont overtake a vehicle which is about to take a turn. Slow down, stick to your lane, allow them to turn & keep moving! #RoadSafety
ஒரு நொடி தாமதித்திருந்தால்..! கேரளாவில் நடுங்க வைக்கும் இரட்டை முந்துதல் (Double Overtaking) விதிமீறல்! #Kerala #DoubleOvertaking #DangerousOvertaking #RoadAccident #TrafficViolation #RoadSafety #NearMiss #ViralVideo #TamilNews #TamilShorts #NewsShorts
2
1
12
813
Coimbatore is next Bangalore mama! ITல அவ்ளோ வளர்ச்சியா மாப்ள? 15 கிலோ மீட்டர்க்கு ஒரு மணிநேரம் ஆகுதுடா மாமா 😂😂😂😂😂
33
46
8
880
22,107
உக்கடத்தில் இரண்டு ரவுண்டானா (பேருந்து நிலையம் & சுங்கம் பைபாஸ்) உண்டு. இரண்டிலும் காவலர்கள் இருந்தனர். ரவுண்டானாவை கிளியராக வைக்காமல் வட்டத்துக்குள் வாகனத்தை காக்க வைத்தால் எப்படி டிராபிக் கிளியர் ஆகும்??? முப்பது நிமிடம் ஆனது!
1
11
1,520
அன்பின் @policecbecity உங்கள் காவலர்கள் / அதிகாரிகளுக்கு பயிற்சி தேவை. ரவுண்டானாவுக்கு உள்ளே வாகனங்களை காக்க வைத்தால் traffic jam கிளியர் ஆகாது. மாறாக grid lock ஆகும். படத்தை பாருங்கள். புரியாவிட்டால் அழையுங்கள். விளக்கம் தருகிறேன். 🙏🙏🙏
Coimbatore is next Bangalore mama! ITல அவ்ளோ வளர்ச்சியா மாப்ள? 15 கிலோ மீட்டர்க்கு ஒரு மணிநேரம் ஆகுதுடா மாமா 😂😂😂😂😂
2
1
10
913