Yethi Chakra(Modi family) (@Yethichakra) profile picture

Love my BMW(Books Music Wine). Annamalai ji's admirer/follower..

mumbai
Joined November 2023
Photo by Yethi Chakra(Modi family) (@Yethichakra)Photo by Yethi Chakra(Modi family) (@Yethichakra)Photo by Yethi Chakra(Modi family) (@Yethichakra)Photo by Yethi Chakra(Modi family) (@Yethichakra)Photo by Yethi Chakra(Modi family) (@Yethichakra)Photo by Yethi Chakra(Modi family) (@Yethichakra)Photo by Yethi Chakra(Modi family) (@Yethichakra)Photo by Yethi Chakra(Modi family) (@Yethichakra)Photo by Yethi Chakra(Modi family) (@Yethichakra)Photo by Yethi Chakra(Modi family) (@Yethichakra)
Yethi Chakra(Modi family) retweeted
Once upon a time, the local was my lifeline too in Mumbai! Those journeys were unforgettable. Relived those moments today.
102
314
5
2,940
74,236
Two simple women gave birth to 2 great leaders. Maa
24
95
6
223
2,378
Yethi Chakra(Modi family) retweeted
See how simple the home is! I want this saffron clad to be the next PM of Bharat.
#WATCH | Panchur, Uttarakhand: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath gives a shoulder to the mortal remains of his mother, Savitri Devi, who passed away yesterday.
247
1,039
38
6,552
81,829
Yethi Chakra(Modi family) retweeted
Tension at TCS Hyderabad! It's being alleged that an employee wearing the Ayyappa mala faced discrimination. Team head Mohammad Shah reportedly refused to let him work.
160
3,527
40
12,385
200,329
Yethi Chakra(Modi family) retweeted
To light a lamp (a stone pillar-lamp referred to as ‘dipatoon’) for a festival on one day of the year, in the temple property & premises, the Hindus have to run ‘from pillar to post’ & seek permission! 🪔 🙏🏽
145
1,621
58
5,751
58,938
வெற்றி வேல் வீர வேல் 🕉🕉🕉 Vetri Vel Veera Vel 🧡🧡🧡 முருகா முருகா 🙏🙏🙏
3
8
26
331
சரியான உணவு, உறக்கமின்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டுமென்ற வழக்கைத் தொடுத்து, கடந்த ஆண்டிலிருந்து கடும் அலைச்சலும், மன உளைச்சலுமாய் High BP -ல் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தார் ராமரவிக்குமார் அண்ணா! உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உங்களுக்காக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் பிரார்த்தனைகள் உண்டு அண்ணா...விரைவில் நலம் பெற்று வாருங்கள்...திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவதைக் காண🙏🙂! அவருக்கு உறுதுணையாக அருகிலிருக்கும் அன்பு சகோதரர் @mohandreamer மற்றும் எண்ணற்ற நல் உள்ளங்களுக்கு நன்றி🙏!
14
53
256
1,922
Yethi Chakra(Modi family) retweeted
எங்களுக்கும் அது தான்டா வேண்டும். எவன் ஏற்ற முடியாது சொன்னானோ அவனே 24 ம் தேதி தீபம் ஏற்ற வைச்சான் பாரு.. அது தான் "ஆறுமுகம் " பவரு...
தீபம் தானே ஏத்தனும். அதை அரசாங்க அதிகாரிகளே ஏற்றி வைப்பார்கள். எல்லாரும் கலஞ்சு போங்க - கலவர முன்னணியை விரட்டி விட்ட உச்சநீதிமன்றம்.
2
26
148
1,079
Yethi Chakra(Modi family) retweeted
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...முருகா 🙏 திருத்தணி மலைமீது எதிரொலிக்கும். திருச்செந்தூரிலே வேலாடும் நின் திருப்புகழ் பாடியே கடலாடும்.. முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🚩🚩🚩
6
3
28
199
எந்த விலை கொடுத்தேனும் கந்த மலை காப்போம்🙏 எந்த மலை ஆனாலும் கந்தன் மலையே 🙏🙏 வெற்றிவேல்! வீரவேல்🙏
5
22
63
572
Yethi Chakra(Modi family) retweeted
குர்ஆனில் உள்ள சில உண்மை வசனங்களை தெரிந்து கொள்ளுங்கள் எந்த மதமாக இருந்தாலும் நம்மை எதிற்காத வரை அவர்களைக் குறை கூறக்கூடாது இந்த வசனங்கள் இப்படி இருக்கிறது ஆனால் பல இஸ்லாமியர்கள் தீவிரவாத எண்ணத்துடன் மேடையில் அந்த சமுதாயத்தை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்.. நபிகள் போர்க்காலத்தில் எழுதப்பட்ட கருத்துக்களை இந்த பூமியில் கடைபிடித்த கருத்துக்களை.. இந்த காலத்தில் பல இஸ்லாமியர்கள் பயன்படுத்துகிறார்கள் அதனால் தான் அந்த சமுதாயத்திற்கு மேலும் மேலும் கெட்ட பெயர் வந்து கொண்டே இருக்கிறது.. குர்ஆனில் உள்ள சில உண்மையான வசனங்களை தெரிந்து கொள்வோம்.. நாம் பகைமையை போதிப்பதை விட அமைதியை உணர்த்துவோம் மக்களுக்கு படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வசன எண்கள் குர்ஆனில் உள்ளன; ஆனால், அவற்றில் பலவற்றின் பொருள் தவறாகவும், முழுமையற்றதாகவும், வரலாற்றுப் பின்னணியிலிருந்து பிரிக்கப்பட்டும் திரித்து எழுதப்பட்டுள்ளன. படத்தில் உள்ள ஒவ்வொரு குறிப்பிற்கும், உண்மையான குர்ஆன் வசனங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 1. குர்ஆன் 9:111 (72 கன்னிப் பெண்கள் பற்றிய குறிப்பு) • படத்தில் உள்ள கூற்று: சொர்க்கத்தில் 72 கன்னிப் பெண்களைப் பெறுவதற்காக முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லுங்கள். • உண்மையான நிலை: சூரா அத்-தவ்பா 9:111 வசனத்தில் "72 கன்னிப் பெண்கள்" என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. இறைவனின் பாதையில் தியாகம் செய்பவர்களுக்குச் சொர்க்கம் உண்டு என்று மட்டுமே இந்த வசனம் கூறுகிறது. ஆனால் பல இஸ்லாமியர்கள் தீவிரவாத எண்ணத்துடன் அந்த சமுதாயத்தை தூண்ட நீங்கள் வீர மரணம் அடைந்தால் 72 கன்னிமார்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று மேடையில் கூறுகிறார்கள்.. 2. குர்ஆன் 2:217 (மதம் மாறுபவர்களைக் கொல்லுதல்) • படத்தில் உள்ள கூற்று: இஸ்லாத்தை விட்டு வெளியேறும் எவரையும் கொன்றுவிடுங்கள். • உண்மையான நிலை: சூரா அல்-பகரா 2:217 வசனத்தில் மதம் மாறுபவர்களைக் கொல்லுமாறு எந்தக் கட்டளையும் இல்லை. மாறாக, ஒருவர் தன் மார்க்கத்தை விட்டுவிட்டு நிராகரிப்பாளராகவே இறந்துவிட்டால், அவருடைய நற்செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் வீணாகிவிடும் என்ற மறுமைத் தண்டனையைப் பற்றி மட்டுமே இந்த வசனம் பேசுகிறது. 3. குர்ஆன் 8:12 & 47:4 (தலையைத் துண்டித்தல் மற்றும் பயமுறுத்துதல்) • படத்தில் உள்ள கூற்று: முஸ்லிம் அல்லாதவர்களின் தலையைத் துண்டியுங்கள்; அவர்களைப் பயமுறுத்துங்கள் • உண்மையான நிலை: • சூரா அல்-அன்ஃபால் 8:12 என்பது கி.பி. 624-ல் நடைபெற்ற பத்ர் போர்க்களத்தில் வானவர்களுக்கு (மலக்குகளுக்கு) இறைவன் இட்ட கட்டளையாகும். இது சாதாரண காலங்களில் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கட்டளை அல்ல • சூரா 47:4 என்பதும் போர்க்களத்தில் எதிரிகளை எதிர்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய போர் விதிகளைப் பற்றியது. மேலும், அதே வசனத்தின் அடுத்த பகுதியிலேயே போர் முடிந்ததும் கைதிகளை கருணையுடன் விடுவிக்க வேண்டும் அல்லது பிணைத்தொகை பெற்று விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது 4. குர்ஆன் 9:5 (வாளின் வசனம்) படத்தில் உள்ள கூற்று: அல்லாஹ்வுக்காகக் கொல்லுங்கள். • உண்மையான நிலை: சூரா அத்-தவ்பா 9:5 என்பது முஸ்லிம்களுடன் செய்த சமாதான ஒப்பந்தத்தை மீறி, தொடர்ந்து தாக்குதல் நடத்திய குறிப்பிட்ட எதிரி கூட்டத்தாருக்கு எதிராக அருளப்பட்ட போர் அறிவிப்பாகும் இதற்கு முந்தைய வசனத்தில் (9:4) ஒப்பந்தத்தை மீறாதவர்களுடன் சமாதானத்தைத் தொடருமாறும், அடுத்த வசனத்தில் (9:6) எதிரிகளில் யாரேனும் அடைக்கலம் கேட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்க்குமாறும் குர்ஆன் கட்டளையிடுகிறது. 5. அத்தியாயம் 8 (போரின் கொள்ளைப் பொருட்கள்) படத்தில் உள்ள கூற்று: முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து திருடுதல். • உண்மையான நிலை: சூரா அல்-அன்ஃபால் என்பது போர்க்களத்தில் தோற்று ஓடிய எதிரிப் படைகள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் பொருட்களைப் (போர் ஆதாயங்களை) பங்கிடுவது குறித்த சட்டங்களைக் கூறுகிறது. இது தனிநபர்களிடம் திருடுவதையோ, கொள்ளையடிப்பதையோ குறிப்பதல்ல இஸ்லாத்தில் திருடுவது தண்டனைக்குரிய பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது. 6. தக்கியா (பொய் சொல்லுதல்) படத்தில் உள்ள கூற்று: இஸ்லாத்தை வலுப்படுத்த பொய் சொல் (குர்ஆன் 3:28, 16:106 போன்றவை). • உண்மையான நிலை: குறிப்பாக 16:106 போன்ற வசனங்கள், ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் (உயிரைக் காப்பாற்றிக் கொள்ள) தற்காப்புக்காகத் தன் நம்பிக்கையை மறைப்பதற்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கைப் பற்றியதாகும். மற்றவர்களை ஏமாற்றுவதற்கோ, மதத்தைப் பரப்புவதற்கோ பொய் சொல்லுமாறு இந்த வசனங்கள் கூறவில்லை. அமைதி அனைவருக்கும் தேவை வாழ்க வளமுடன் வந்தே மாதரம்
9
51
4
85
3,721
Yethi Chakra(Modi family) retweeted
Replying to @I_Magizhan_21
முருகன் தமிழ்கடவுள்னு வந்த செருப்பு அடிதான் விழும்
2
2
74
1,028
Yethi Chakra(Modi family) retweeted
Replying to @I_Magizhan_21
எவன் முதலில் ஊளையிட்டானோ அவன் DNA test எடுத்தா பாகிஸ்தானுக்கோ இல்ல ஆப்கானிஸ்தானுக்கோ போக ரெடியா? அப்போ வீட்டோட புலம் பெயர வேண்டியிருக்கும்.முருகன் ஆணிவேரை புடுங்கி போடும் நாள் வெகுதூரம் இல்லை.
1
1
8
Yethi Chakra(Modi family) retweeted
வரும் 24-ம் தேதி சென்ற ஆண்டு நம்மை விட்டு பிரிந்த பூர்ணசந்திரன் ஆன்மா சாந்தியடையும். #திருப்பரங்குன்றம்_தீபதூண்
9
2
36
612
Yethi Chakra(Modi family) retweeted
Good gesture by the CM ! @TVKVijayHQ
42
188
8
1,332
23,093
Yethi Chakra(Modi family) retweeted
கார்த்திகை தீப உரிமைக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! திருப்பரங்குன்றம் புனித மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரிய உரிமைக்காக நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டம் நடத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உரிமைக்காக வழக்குத் தொடர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: • திரு. ராம. ரவிக்குமார் • திரு. எம். அரசுபாண்டி • திரு. எஸ். பரமசிவம் • திரு. ஆர். கனகவேல் பாண்டியன் • திரு. ஏ. கார்த்திகேயன் இவர்கள் உள்ளிட்ட அனைத்து மனுதாரர்களுக்கும், இந்த சட்டப் போராட்டத்தில் உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்களுக்கும் எனது தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக பாராட்டுகள். இந்த விவகாரத்தில் உண்மையையும் சட்டத்தையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத உரிமைகளையும் நிலைநாட்டும் வகையில் செயல்படும் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஒட்டுமொத்த இந்து பெருமக்களுக்கும், பக்தர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். கார்த்திகை தீபத்தின் பாரம்பரியமும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையும் சட்டத்தின் வழியில் பாதுகாக்கப்பட்டுள்ளது மீண்டும் நீதி அரசர்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்களுக்கும் இந்துக்களுக்கு ஆதரவாக வழக்காடி அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றிகள் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு உங்கள் தீர்ப்பு எடுத்துக்காட்டு நன்றி. Kc. திருமாறன் ஜி நிறுவனத் தலைவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி இதில் வரும் காணொளி சென்ற ஆண்டு நடைபெற்ற போராட்டம் – at Anaiyur, India
14
198
1
959
6,771
Yethi Chakra(Modi family) retweeted
பூக்களின் வாசமும் தீபத்தின் ஒளியும் மனதிற்கு அமைதி தருகின்றன.. "நடத்தியதும் நீயே, நடத்தப் போவதும் நீயே" என்ற நம்பிக்கை நெஞ்சிற்குப் புது வலிமை தருகிறது. சோர்வுகளை உடைத்து எழுவோம், நம்பிக்கையோடு முன்னேறுவோம். முருகா 🙏🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
38
28
125
1,215
Yethi Chakra(Modi family) retweeted
இன்று #கைலாயகாட்சி திருவண்ணாமலை 🙏🙏 ஓம் சிவாய நம 🙏
3
9
153
Yethi Chakra(Modi family) retweeted
பக்தியின் பாதையில் பயணம் தொடரட்டும், பார் போற்றும் வெற்றிகள் நம்மைத் தேடட்டும்.. வெற்றி வேல்🙏 வீர வேல்🙏என்ற முழக்கத்தோடு, புதியதொரு நாளினைத் தொடங்குவோம்... முருகா 🙏🙏 இனிய காலை வணக்கம் 🙏🙏
34
20
1
110
1,178
Yethi Chakra(Modi family) retweeted
Replying to @Sumamega
🤖 Made with AI
1
1
7
290