ஷெருப்படி டு @manickamtagore
1
13
Shabbir's transparency 2026: "பொது வெளில ஆணை எதுக்கு போடனும்".
Shabbir's transparency 2021:
"transparency is most important. It will give confidence to people"
Lets not blame shabbir.The price of rice has crossed 100,dosnt he have to eat too? Dosnt he have a stomach to fill?
Sherlock retweeted
Watch | தகாத முறையில் பேசுவதாக தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டம்
பேனரில் இருந்த அவரது படத்திற்கு கருப்பு மை பூசியும், அவரின் அலுவலகத்தை இழுத்து மூடியும் ஆவேசம்
#SunNews | #Thiruvannamalai | #TVK
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லா காலத்துலயும் இருக்குறது தான் னு சொல்றாப்ல. அருமை 👌
Watch | "நான் விசாரிக்க எந்த அதிகாரமும் எனக்கு கொடுக்கப்படவில்லை. என்னிடம் யாரும் எதுவும் கேட்கவும் இல்லை..”
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தவறாக குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சரான வன்னி அரசு பதில்
#SunNews | #Kallakurichi | #TVKMLA | #TVK
4
160
Sherlock retweeted
பார்ப்பன பெண்கள் பிரச்சினையா…
திமுக ஆட்சியில் பெண்கள் குற்றச்சாட்டா…
இது இரண்டுக்கும் தான் இவங்க எல்லாம் வாய் திறந்து பேசுவாங்க…
பெண்ணியவாதி ன்னு claim பண்ணிட்டு யாராச்சு வரட்டும் அப்புறம் இருக்கு….
கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் சமரசம் பேசி முடிச்சிட்டீங்களா சின்ன சிறுத்தையாரே @VanniTamizhVCK 🤌
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.
மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
#DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!
@TOIChennai
2
157

Delay in disbursal of scholarship funds by TN govt leaves SC/ST students struggling abroad
timesofindia.indiatimes.com/…
Download the TOI app now:
timesofindia.sng.link/Cqhd4/…
தமிழ்நாட்டுல கீப்பு வச்சிருக்க ஒருத்தன் ஆட்சியே புடிச்சிட்டான், இந்தாளு வெளிநாட்ல பொறந்து மாட்டிகிட்டான் 🥺
1
8
594
இதெல்லாம் கெரோசீன் ஊத்திகிட்டா வேடிக்கை தான் பார்க்கனும். ஷாவட்டும் சனியன்
The upcoming episode of 'Neeya Naana' is set to cause distress for the crazy fans. 😂😂😂 I hope the episode airs without any trouble. teapawt.net/vijaytelevision/status…
8
734