Shabbir's transparency 2026: "பொது வெளில ஆணை எதுக்கு போடனும்".
Shabbir's transparency 2021:
"transparency is most important. It will give confidence to people"
Lets not blame shabbir.The price of rice has crossed 100,dosnt he have to eat too? Dosnt he have a stomach to fill?
Sherlock retweeted
Watch | தகாத முறையில் பேசுவதாக தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டம்
பேனரில் இருந்த அவரது படத்திற்கு கருப்பு மை பூசியும், அவரின் அலுவலகத்தை இழுத்து மூடியும் ஆவேசம்
#SunNews | #Thiruvannamalai | #TVK
Sherlock retweeted
பார்ப்பன பெண்கள் பிரச்சினையா…
திமுக ஆட்சியில் பெண்கள் குற்றச்சாட்டா…
இது இரண்டுக்கும் தான் இவங்க எல்லாம் வாய் திறந்து பேசுவாங்க…
பெண்ணியவாதி ன்னு claim பண்ணிட்டு யாராச்சு வரட்டும் அப்புறம் இருக்கு….
Sherlock retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.
மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
#DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!
@TOIChennai
Delay in disbursal of scholarship funds by TN govt leaves SC/ST students struggling abroad
timesofindia.indiatimes.com/…
Download the TOI app now:
timesofindia.sng.link/Cqhd4/…
Sherlock retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
Sherlock retweeted
Vijay did all these in just 1 hour with the mlas .
It will take 15 hours if he spends 10 min with each mla but see the narrative by these godi media fan girls. 🤦🤦
TN CM Vijay holds meetings with TVK MLAs in batches.
* Ministers’ report cards and legislators’ performance reviewed.
* Six-month performance assessment discussed.
* Several MLAs warned over conduct, work and public controversies.
* Those who courted controversies specifically pulled up.
* Clear message: Focus on party responsibilities and public welfare.
* MLAs told to stay disciplined and avoid distractions.
* Leadership emphasises unity and staying together.
* Assured legislators that their grievances are being addressed.
* Key message: You are being watched. Be cautious and work for the people.
* Timing of meeting significant
Sherlock retweeted
Same same but different 😂
"Give them six months." That was the appeal when the TVK Govt came to power. Six months later, a spate of murders on Diwali has brought Tamil Nadu’s law-and-order situation under scrutiny. Is the promised change visible yet? Tune into #Super6 with @Akshita_N for the latest on TN politics.
#IndiaTodayInsights #TVKGovt #DMK #TamilNadu #CMVijay #LawAndOrder
Sherlock retweeted
அண்ணாமலையை விட அதிகமாக ஆட்டைய போட்டுட்டான்.
அண்ணன் அருன்ராஜ். KG அவர்கள் புதிதாகக் கட்டிய வீட்டில் இன்று புதுமனை புகுவிழா மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்! 💐
@arunraajkg
Sherlock retweeted
Poo thooki potatelae bayanthu oduvaanae da
Sherlock retweeted
தவெக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது ?
ஒரு குட்டி Sample 👇🏻
செஞ்சியில் சிறுமி காணாமல் போய் இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் அந்தச் சிறுமி மீட்கப்படவில்லை. அதற்குள், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இன்னொரு சிறுமியைக் கடத்த முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஆறு மாதங்களாகியும் சிறிதும் பொறுப்பில்லாத இந்த தவெக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், இப்போது குழந்தை கடத்தலும் அதிகரித்துள்ளது.
காணாமல் போன சிறுமியை இன்னும் மீட்க முடியாமல், இந்த தவெக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?
Sherlock retweeted
தமிழ்நாடு அரசு வங்கி கணக்கு ஹேக் செய்து கோடி கணக்கில் கொள்ளை.. நைஜீரிய கொள்ளையர்கள் கைவண்ணம்.
Sherlock retweeted
தூத்துக்குடியில் பிரின்ஸ்டன் என்பவர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, அவரது வாகனத்தின் மீது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய போதைக் கும்பலால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறையிடம் புகார் அளித்தால் கொன்றுவிடுவதாகக் குடும்பத்தினரை அந்தக் கும்பல் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காலில் குண்டடிபட்டு, செயற்கைக் கால் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளியான பிரின்ஸ்டனுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு யார் பொறுப்பு? தவெக ஆட்சியில் சாமானியர்கள் சாலையில் செல்ல முடியாத அளவுக்குப் போதைக் கும்பல்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டன.
பாதிக்கப்பட்டவர் அளித்திருக்கும் புகாரின் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரின்ஸ்டனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.




































