Sudharshan (@_SSudha) header
Sudharshan (@_SSudha) profile picture

Author of 'Peyal Neetha Vaanam' | Interested in Art | Poetry | Literature | Economics| Business | Aestheticism & Progressivism

Colombo, Sri Lanka
Joined March 2010
'நீளிரா' படத்தினை இன்றுதான் பார்த்தேன். அம்மா முதலாக அப்போது வாழ்ந்தவர்கள் எல்லோரும் சொல்லக் கேட்ட கதை. அமைதி காக்கும் படை என்கிற பெயரில் வந்த இந்திய இராணுவத்தின் வருகை வடக்கில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலில், இருப்பில், சுதந்திரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பேசும் கதை. 1988 இல் இலங்கையின் வடபகுதியில் வாழும் ஒரு குடும்பம் அடுத்தநாள் வீட்டில் நடக்கவிருக்கும் திருமண நிகழ்விற்குத் தயாராகிறது. அப்படி அவர்கள் தயாராகிற போது, அந்த இரவில் அவர்கள் வீட்டிற்கு வருகிற இந்திய இராணுவத்துக்கும் தமிழ் இயக்கத்துக்கும் இடையில் போர் ஆரம்பிக்கிறது. இந்தப் போரில் அந்தக் குடும்பம் எப்படி சிக்கிக்கொண்டு வெளியே வருகிறது என்பதுதான் கதை. இந்தப் படத்தை உன்னிப்பாகக் கவனிக்கிறவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும். உதாரணமாக, இந்தப் போரில் தமிழர்களின், தமிழ்க் குடும்பங்களின் பங்கு எத்தகையது என்பதை இந்தப் படம் நெடுக அவதானிக்கலாம். இந்தக் கதையில் வருகிற குடும்பம் தமிழ்ப் பற்று உள்ள குடும்பம். தமிழர்களின் சுதந்திரத்திற்காக தங்களை அர்ப்பணிக்கவும் தயாராக இருக்கிற குடும்பம். வீட்டில் இளையவர்கள் இருந்தால் இயக்கத்துக்கு போறேன் என்று சொல்பவர்களும் கட்டாயம் இருப்பார்கள். இயக்கப் பெடியள் வழமையாக தமிழர்களின் வீட்டில்தான் வாங்கிச் சாப்பிடுவார்கள். தேநீர் அருந்துவார்கள். வந்தால் பெடியளுக்கு உபசாரம் செய்யாமல் சாப்பாடு தராமல் இருக்கமாட்டார்கள். அது பயத்தினால் வந்தது அல்ல. நமக்கும் அவர்கள் காவலர்கள் என்கிற பயபக்தியினால் வந்த அன்பு அது. அவர்களும் நமது பிள்ளையள் என்பதால் வந்த உணர்வு அது. "கல்யாண வீட்டில அசைவம் வைக்கிறதில்லை. உங்களுக்காகத்தான் புட்டும் முட்டைப் பொரியலும் வைச்சம்" என்று சொல்கிற ஒரு வசனமே சொல்லிவிடும். கவனமா போங்கோ என்று அன்பாக உணவு கொடுத்து அனுப்பும் காட்சியே அந்தப் பிணைப்பைச் சொல்லிவிடும். இந்தப் படத்தில் வருகிற காட்சிகளை வைத்தே நிறையக் கேள்விகளைக் கேட்டு நீங்கள் ஆராயலாம். அந்தப் படத்தில், விஜயகாந்த் படத்தின் காஸட்டை பார்த்துவிட்டு, மதராஸி! தமிழ் இயக்க ஆதரவாளரா? என்று ஏன் அந்த இந்திய இராணுவ அதிகாரி கேட்டார். ஏன் தமிழக மக்களின் ஆதரவு அவர்களுக்கு அவ்வளவு எரிச்சல் ஊட்டுகிறது? என்று தேடிப் பாருங்கள். ஏன் இலங்கையில் தமிழர் பூமியில் இருக்கும் எல்லோரும் தமிழ் அல்லாத இன்னோர் ஆக்கிரமிப்பை எதிர்த்தார்கள்? ஏன் படித்தவர்கள், மருத்துவர்கள் எல்லோரும் படிப்பை விட்டு ஆயுதம் ஏந்தினார்கள்? அதென்ன ஹாஸ்பிடல் படுகொலை? அவளுடைய traumaவின் பின்னால் இருக்கும் நிகழ்வு என்ன? அதென்ன யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை. அதற்கும் இந்திய அமைதிப் படைக்கும் என்ன தொடர்பு? இயக்கப் பெடியளிடம் தயங்காமல் பேசும் பெண்கள், ஏன் இந்திய இராணுவம் வந்து இரவில் கதவைத் தட்டினால் பெண்கள் போகாமல் முதியவர்களை அனுப்புகிறார்கள்? ஏன் பெண்கள் ஷேர்ட் போடுகிறார்கள்? ஏன் கூனி நிற்கிறார்கள்? இதுபோல நிறையக் கேள்விகளைக் கேட்டால் எல்லாவற்றும் பதில் கிடைக்கலாம். அதேநேரம் எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது. இந்திய இராணுவத்தின் காப்டனை நிதானமானவராக தீங்கு விளைவிக்காதவராக காட்டியிருப்பார்கள். நீங்க சமாதானம் என்று வந்து, யாரிடமிருந்து(இலங்கை இராணுவத்திடமிருந்து) எங்களைப் பாதுகாக்க வந்தீர்களோ இப்போது அவர்களுடன் சேர்ந்து எங்களை(தமிழர்களை) அடக்குகிறீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்பதுபோல காட்சி அமைத்திருப்பதெல்லாம் நன்று. இன்னொரு பக்கம் இயக்கத்தின் கெரில்லா போர் உத்தி. சிறு குழுக்கள் எப்படி இயங்குவார்கள், அவர்கள் எப்படி யாழ்ப்பாணத் தமிழில் பேசிக்கொள்வார்கள், யாழ்ப்பாணத் தமிழில் பேசி எப்படி சண்டை போடுவார்கள் என்பதையெல்லாம் அழகாக எடுத்திருக்கிறார்கள். சண்டையை விளையாடுவோம் வா என்று ஆரம்பிப்பதெல்லாம் சரியாக இருந்தது. ஒருபக்கம் வலி நிறைந்த வாழ்க்கை. இன்னொரு பக்கம் இந்த நூற்றாண்டிலேயே தமிழர்களின் புறநானூற்று வாழ்க்கையைப் பதிவு செய்கிறார்கள். ஆவணப்படுத்துகிறார்கள். ஈழப் பிரச்சனையைப் பேச ஆயிரம் ஆயிரம் கதைகள் இருக்கிறது. ஆனால் அதைச் சரியாகவும் சுவாரசியமாகவும் சொல்ல ஆளில்லை என்கிற குறையை இந்த நீளிரா படம் குறைத்திருக்கிறது. இந்தப் படம் வெற்றிபெற வேண்டும். பலரையும் சென்றடைய வேண்டும். இடையிடையே அழகான தமிழ் வார்த்தைப் பிரயோகங்கள். அழகான நல்ல பொருள் என்றால் மணியா இருக்கு என்பார்கள். நாம் இப்போது சூப்பர் என்று சொல்வதுபோல! இந்த மாதிரி வலிக்குள்ளும் அழகான தமிழ் உரையாடலை காது குளிரக் கேட்கலாம். தமிழகம் முதலாக இலங்கை உட்பட எல்லா திரையரங்குகளிலும் இந்தப் படம் போகிறது. சென்று பாருங்கள். #Neelira @karthiksubbaraj
1
14
43
7,714
தமிழ்நாட்டை உலக அளவில் தலைகுனிய வைத்த @arivalayam
4
39
3
129
3,758
Sudharshan retweeted
அன்பில் மகேஸ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு #anbilmahesh
9
39
8
252
48,132
Sudharshan retweeted
புத்தக கொள்முதல் முறைகேடு: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி #Books
8
171
10
809
73,603
Sudharshan retweeted
#JUSTIN || திமுக ஆட்சியில் தென்காசி நூலகத்திலும் போலி நூல்கள் | #Tenkasi | #DMK | #FakeBooks | #Books | #PolimerNews
46
968
28
2,761
45,277
Bail cancelled for Anbil Mahesh🔥 Great job by @saravofcl @PrasannaTamilan 👏👏
17
371
7
2,306
30,594
Insane..insane...🔥🔥🔥 Novvvvvv @imrajmohan 🔥🔥 Best press meet ever by someone from TVK Party...🛐🔥🔥 Inch by inch ah expose pantaapla ..🛐
87
3,215
39
13,546
385,342
நூலகக் கொள்வனவுகளில் தெரிந்த ஊழல் கொஞ்சம். தெரியாத ஊழல் பெரிது.
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
98

732
6,096
319
15,661
1,010,141
அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான சாட்சி - தவெக Periyar | DMK Government | ProcurementOrder | PeriyarLibrary | TVK | DMK #NewsTamil24x7 #PeriyarArivulagam #AgalVilakkuPublications
8
138
4
345
9,544
ஊழல் உலகத்தின் அறிவாளிகள்
101
2,816
39
8,821
160,183
Sudharshan retweeted
``அரசாணை வெளியிட்டு வசூல்'' ``தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதியை திருத்தி முறைகேடு. 20 ஆண்டுகளுக்கு NOC வழங்க ரூ.40 லட்சம் To ரூ.1 கோடி என பள்ளிகளிடம் இலக்கு வைத்து வசூல். பள்ளியை தரம் உயர்த்தும் விதிகளில் திருத்தம் செய்தும் பணம் வசூல். 20 ஆண்டுக்கு அங்கீகாரம் அளிக்க அரசாணை வெளியிட்டு வசூல்'' தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில் CCB பரபரப்பு தகவல் #Anbilmahesh #CCB #Case #Thanthitv
13
421
13
1,326
57,068
“தலைவரே அன்னிக்கே அவனை கரூர்ல போட்டிருந்தா இன்னிக்கு இப்டி நடக்குமா” So கரூர்ல எல்லாரும் ஒரு plan ஓட தான் வந்திருக்கானுங்க… #tvk #vijay #cmvijay #dmkfailsTN
39
1,121
51
3,127
198,794
Anbil Mahesh arrested in ₹100 cr corruption case after Madras HC refused to grant him protection from arrest
105
587
32
3,020
74,934
Sudharshan retweeted
#BREAKINGNEWS : திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது..! #DMK | #AnbilMahesh | #Polimernews
71
967
72
4,447
70,283
#BREAKING || மழைநீர் சேகரிப்பு கட்டாயம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க மாநில அரசு முடிவு மழைநீர் சேகரிப்பு தொடர்பான திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய் Jayalalitha | CM VIJAY | TVK | RAIN #Jayalalitha #TVK #CMVIJAY
25
409
8
2,027
18,429
“She is a sister. Don’t loot here, let’s go there!” Muslim rioters in France recognize the shop owner as a fellow Muslim just before nearly destroying her store by accident. Not a single Muslim-owned business or mosque has been looted in the riots.
1,061
19,571
1,078
61,332
1,504,166
Elon Musk reveals that an ex-Tesla employee who assaulted a woman for stepping on his prayer rug went on to kill three students in Austin. MUSK: "We had someone who was working at the Tesla factory in Austin until December of last year. He was fired because he assaulted a woman who stepped on his prayer rug in the factory. Okay. So she wasn't expecting anyone to be praying in the factory, and he was praying in the factory. She accidentally stepped on his prayer rug, and he assaulted her. He violently assaulted her. So he was fired for that, and then a few months later, he went and killed three students in a bar in downtown Austin. Now, I think we shouldn't let people like that into the country. Do you?"
1,418
18,655
498
108,812
5,268,425