நல் பாயிண்டர் (@____nullpointer) header
நல் பாயிண்டர் (@____nullpointer) profile picture

.

Joined March 2010
Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)
நல் பாயிண்டர் retweeted
என் ஆள பாத்தா எனக்கே பயம் 🤣
53
556
23
2,160
67,498
நல் பாயிண்டர் retweeted
Where is our neelaman?
6 மாசத்துல இதோட 4 வது செயல் இது திமுக ஆட்சியில் வேங்கை வயல் வச்சே 4 வருசம் ஓட்டுன விசிக மற்ற நடுநிலை நக்கிகள் பொத்திகட்டு இருப்பானுங்க
3
79
399
5,755
நல் பாயிண்டர் retweeted
Shabbir's transparency 2026: "பொது வெளில ஆணை எதுக்கு போடனும்". Shabbir's transparency 2021: "transparency is most important. It will give confidence to people" Lets not blame shabbir.The price of rice has crossed 100,dosnt he have to eat too? Dosnt he have a stomach to fill?
Karthikeyan & priyan ask clear & relevant questions... but shabbir as usual chooses lapdog journalism over giving straight answers.
15
284
8
663
9,387
நல் பாயிண்டர் retweeted
Dhanya wants to talk like this but scared of her woke supporters so she is making Sabir to talk and enjoying the speech
3
43
1,730
நல் பாயிண்டர் retweeted
இது கிறித்தவ,தலித் ஆதரவு ஆட்சி என இன்னும் நம்புவோர்க்கு வாழ்த்துகள்! “மணிப்பூர் Kuki ST கிறித்தவ பெண் நிர்வாண ஊர்வலம்! 350 தேவாலயங்கள் எரிப்பு, 360 Kuki மக்கள் படுகொலை!” BJPயை மகிழ்விக்க சமவெளி Meitei இனத்தை ST என்று தீர்ப்பளித்து மணிப்பூரை எரியவைத்த இவர்தான் SC,ST Commn Chairman!
7
129
4
246
4,293
நல் பாயிண்டர் retweeted
பண்டிட் ஜவஹர்லால் நேரு எங்கெல்லாம் திருடினார் என @manickamtagore தாகூர் சொல்ல வேண்டும்..
திமுகவை விமர்சிக்கிறேன் என திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையை கேள்விக்குள்ளாக்க நினைக்கிறார் மாணிக்கம் தாகூர். பண்டிட் ஜவஹர்லால் நேரு தன்னை கடவுள் மறுப்பாளர் என பிரகடனப்படுத்தியது மாணிக்கம் தாகூருக்குத் தெரியுமா?
5
131
1
278
4,559
நல் பாயிண்டர் retweeted
பிரியாணி கடையில் நடந்த ஒரு சிறிய சண்டையைக்கூட திமுகவுடனும், பெயர் கருணாநிதி என்பதையும் முடிச்சுப் போட்டு போஸ்ட் போட்டவன், இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படும் TVK MLA அருள் விக்னேஷ் குறித்து ஒரு போஸ்ட் கூட இல்லை. எவ்வளவுடா வாங்கிறீங்க?🙄
4
30
2
41
1,148
நல் பாயிண்டர் retweeted
Tethys and Dione showed up for the group photo! In addition to the two moons shown here, Saturn has a whole entourage of natural satellites—more than any other planet in our solar system. As of now, the ringed planet has 293 confirmed moons.
196
818
55
5,600
555,315
நல் பாயிண்டர் retweeted
🚨 Sir Alex Ferguson on Manchester United sacking Michael Carrick: “Carrick is my boy. I know how much this club means to him. He has Manchester United in his heart, and I’ve always seen his commitment, passion and desire to take this club forward. But I honestly feel he was badly let down. He was let down by the board and, most importantly, by players who should have stood behind him when things became difficult. You cannot expect a manager to deliver miracles without giving him the tools, players and support he needs. Carrick was expected to compete at the highest level, but was he given the squad and backing to do that? I don’t think so. Look at what he achieved last season. You could see the potential, structure and direction he wanted to bring to this club. He had something special in him, but when consistency became necessary, everything started falling apart around him. Don’t tell me the pressure was too much for him. It wasn’t about him being too small for Manchester United. He was fighting a battle without enough weapons. A manager can only do so much when his players aren’t giving everything. When another manager comes in, watch how some of these players suddenly start running, fighting and giving everything on that pitch. That will tell you a lot about what happened under Carrick. People compare Carrick to me, but they forget that I had the support of the board. I could go out and sign players who fitted my system and understood what I wanted to build. I also had players who understood my demands, believed in my philosophy and were ready to fight for one another. I didn’t build my success with just any collection of players. And let me make one thing clear: you cannot fix a broken car by charging the driver. If the entire machine is damaged, blaming the person behind the steering wheel won’t solve the problem. Manchester United must look beyond the manager. Carrick deserved more patience, more backing and players willing to fight for him. Unfortunately, I don’t believe he got that opportunity. I wish Michael Carrick nothing but the very best in his future. He will always be one of my boys.”
329
1,546
119
10,559
648,841
நல் பாயிண்டர் retweeted
#BREAKING | உணவுப்பொருள் விலைவாசி உயர்விலும் தேசிய சராசரியை மிஞ்சிய தமிழ்நாடு #SunNews | #Inflation | #TamilNadu | #TVKVijay
21
281
10
642
21,684
நல் பாயிண்டர் retweeted
Shabbir laughing in the corner while recording this show 🤣🤣 Congratulations on 100th episode 👍
“My problem is when the TV anchor questions the opposition like a police interrogation and then questions the gov like a wedding photographer.” Carl La'Frenais on the 100th episode of South Central. Tune in: YouTube: youtu.be/Lwi64J_gn0w
48
1
234
2,809
நல் பாயிண்டர் retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ? Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
2,037
2,675
419
6,984
640,844
நல் பாயிண்டர் retweeted
நான் சொல்லல... இந்த எச்ச நாய்களுக்கு கல்யாண வீட்டுல இவங்க அண்ணன்தான் மாப்பிள்ளையா இருக்கணும்... எழவு வீட்டுல பிணமா இருந்தாலும் அதுவும் அவங்க அண்ணன்தான் இருக்கணும். Proper attention க்கு அம்மனமா ஓட தயங்காத சில்லறை நாய்கள் 😅
19
137
2
784
15,024
நல் பாயிண்டர் retweeted
விலைவாசி உயர்வில் மீண்டும் உச்சம் தொட்ட தமிழ்நாடு #SunNews | #Inflation | #TVKVijay | #TamilNadu
82
690
43
2,056
68,720
நல் பாயிண்டர் retweeted
#BREAKING | நீதிமன்றத்தில் இருந்து ராஜா என்ற தண்டனைக் கைதி ஓட்டம் #SunNews | #Madurai | #DistrictCourt
4
52
3
139
7,359
நல் பாயிண்டர் retweeted
டெய்லியும் முன்னாடி போய் நிக்கறதும் harassment தான். ஆனா தமிழ் சினிமால அது லவ். ஹீரோயிசம். விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் MLA ஆனா இப்படித்தான். 😐
சேலைக்கு மேட்ச்சா நீல சட்டை கேட்கிறானா? 🧐🤭🤭
2
104
நல் பாயிண்டர் retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு! இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன. நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது. இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்! The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics! The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics. No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began. I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway! #StateRights #Federalism
156
1,630
31
3,016
95,528
நல் பாயிண்டர் retweeted
இது ஒரு 2 மணி நேர பரபரப்பு அவ்ளோதான். ஏன்னா இது தவெக ஆட்சி ஓசிக,நீலம், லவடா ஹக்கா, நடுநிலை நக்கியான கம்மிகள், ஊடக விபச்சாரிகள், யூ டியூப் துடுப்புகள் எல்லாம் கோமாவுக்கு போய்டுவானுங்க.! வேங்கைவயலுக்கு அப்றோம் இந்த ஆட்சியில் இது 3வது சம்பவம் யாருக்காவது அந்த ஊரு பேரு தெரியுமா?
மயிலாடுதுறை: நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு #mayiladuthurai
2
54
109
1,311
நல் பாயிண்டர் retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! #TVKfails
903
2,115
186
4,836
271,468
நல் பாயிண்டர் retweeted
People need to stop saying stuff like "corruption apart" when praising DMK. How can you casually accuse DMK of corruption when none were proven guilty but imply Vijay govt is corruption free when Vijay himself was proven in multiple courts as a black money hoarder & now he is assembling a team of the corrupt from the most corrupt party, ADMK!!! Worse, for a party that claims to be anti-corruption, like Bjp, Tvk keeps comparing itself to Admk & shamelessly promises "Ammaa's rule", without batting an eye! Have they all forgotten that "Amma" was proven to be super duper corrupt in courts or is it that they know people actually don't give a damn if politicinans make money through corruption if they're from a "higher caste" & so want those Admk votes. So, don't attach a caveat when talking about DMK or it's leaders because that's never done for actual corrupt leaders like Jaya when being praised. If you think being proven in a court of law of corruption shouldn't matter then please use the same metric for MGR, another leader that Vijay praises & compares himself to. MGR's police raj fascist period was known for "Institutionalization of corruption". But now MGR has attained sainthood & Vijay, who promised corruption free govt, is claiming that his rule will be a continuation of MGR & Jaya's rule. People bend over backwards to praise Jaya & MGR without any caveats attached but get on tip toes while offering even the miledest of praises for DMK, despite the fact that it's DMK that has done the most for the state despite ruling for less years than Admk. So it's only logical to conclude, given our casteist society, that the hate for DMK leaders is based on their minority caste. Worst, these casteist have brainwashed others into hating Kalaignar family while hiding their caste angle.
How many Tamilians feel that DMK under @mkstalin from 2021-2026 was among the better Governments TN had in a long time? Corruption apart, I feel L&O was better, Projects came faster & in general there was better productivity
18
73
2
175
5,721