Movies | Sports | General Info | Shopping Deals (Affliate) | All views are personal

Chennai
Joined February 2018
For & Against இந்த போட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? நமக்கு ஒரு டாபிக் கொடுத்திருவாங்க. அதை ஆதரிச்சு பாசிட்டிவா 5 நிமிஷம் பேசணும். எதிர்த்து நெகட்டிவா 5 நிமிஷம் பேசணும். எதை எடுத்தாலும் அதில், பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே இருக்கும் ஆனா நாம பொதுவாகவே ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் தான் விடாம பிடிச்சுட்டு நிற்போம். இந்த விளையாட்ட தினசரி நடக்குற ஒவ்வொரு விஷயங்களிலும் ட்ரை பண்ணி பார்த்தால், இன்னோரு Perspective ல யோசிக்க தோணும். சில சமயங்களில் எதிர் தரப்பு சொல்றதும்/ மாற்றுக்கருத்தும் சரின்னு தோணும். அறிஞர் அண்ணா "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு"ன்னு சொன்ன மாதிரி, அடுத்தவங்க சொல்ற கருத்திலும் ஒரு நியாயம் இருக்கலாம். அதை நாம புரிஞ்சிக்கணும்னா இந்த விளையாட்ட அடிக்கடி விளையாடணும். ட்ரை பண்ணி பாருங்க.😊👍
8
13
61
40,542
மீண்டும் ஒரு Digital Fasting ஒரு பிரேக் போயிட்டு அடுத்த மாசம் வருவோம். 🚶 எல்லாரும் அடிக்கடி Fasting இருங்க மக்களே. அல்லது App Timer செட் பண்ணி கம்மியா யூஸ் பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு Screen Time கம்மி பண்ணுங்க. மீண்டும் சந்திப்போம். 🙏
Digital Fasting ஒரு வாரத்துக்கு X யூஸ் பண்ணாம இருக்க முடியுமான்னு வீட்டம்மா சவால் விட்டிருக்காங்க. சவால்ல தோத்துட்டா நகைக்கடைக்கு கூட்டிட்டு போகணுமாம் 🤕 போயிட்டு அடுத்த Sunday வர்றேன். இடையில வந்தா சேதாரம் உறுதி 🤐🚶
1
33
1,292
அதாவது கண்டென்ட் கிரியேட்டர்க்கு இவர் காசு கொடுக்க மாட்டாராம். மக்களா பார்த்து ஏதாவது கொடுத்தா தான் உண்டு. இட்லி சூடா இருக்கு பிரண்ட்ஸ்னு ஒருத்தன் கேட்க, வரிசை நூறு பேர் கமென்ட்ல அட்வைஸ் பண்ணுவாங்க. அதை தாண்டி காசு அள்ளி வீசுற அளவுக்கு கண்ட்டென்ட் கொடுக்க யார் இருக்கா இங்க?
1
8
617
இது போன ஆட்சியில் போட்டது. இன்னொரு கொடுமை என்னனா, அந்த Drain Cover எடுக்க முடியாத படி அதுக்கு மேலயே தார் ரோடு போட்டிருப்பாங்க 🤦 பல தெருக்களில் ஒரு பக்கம் கார் நிக்கும். இன்னொரு பக்கம் இந்த Drain Slot பாதி இடத்தை அடைச்சிக்கும். 30 அடி ரோட்ல 15 அடி தான் இருக்கும் 😤
do you think a bike or even a 4 wheeler will survive this kind of world-class design ? @chennaicorp you have laid great roads but see how pathetic your engineers and contractors designed the drain holes how deep ? Almost all chennai roads are in same condition @TVKVijayHQ
2
1
14
3,358
வரிப்பணத்தை நாசமாக்குறாங்க. வாங்குற காசுக்கு உருப்படியா ஒரு வேலை நடக்கிறது இல்ல.
காலையில வாக்கிங் போகும் போது ஒரு ஏரியால எடுத்த போட்டோஸ். கொஞ்ச நாள் முன்னாடி தான் ரோடு போட்டிருப்பாங்க போல. அந்த ரோடு முழுக்க இப்படித்தான் இருக்கு. இதுல என்ன பிரச்சனை இருக்குனு புரியுதா!? நாம கண் முன்னே பாக்குற வேலைகளே இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு அரைகுறையா தான் நடக்குது. 😤🚶
217
அரசியலுக்கு புதுசா யார் வந்தாலும் சங்கினு முத்திரை குத்திடுறானுங்க.😂 அது GRT சிம்பளாம்யா. அதுவும் சங்கியா? #Dhanush
2
2
1
19
1,447
இடைத்தேர்தலில் கொஞ்சம் குத்தி விட்டிருந்தா அடக்கி வாசிச்சிருப்பாங்க. மெஜாரிட்டி வந்துட்டா நேரா வீட்டிலேயே வந்து ஒட்டுவாங்க, வெயிட் பண்ணுங்க. மாற்றமோ மாற்றம். பெருத்த ஏமாற்றம் 😤🚶
Pathetic...😤😤 Party of change it seems... @imrajmohan how are even allowing this?? Where's the space to walk?? @chennaicorp @sameerangs your team is sleeping and doing nothing!!
7
27
1,511
பார்த்தாலே பக்கா செட்டிங்ன்னு தெரியுது. அமோக ஆதரவு இருக்கிற மாதிரி பில்டப் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க 🤐 அறிவார்ந்த தமிழ் மக்கள் அலர்ட் ஆக வேண்டிய நேரம் 🤗
நடிகை திரிஷாவை சூழ்ந்த கேமராக்கள்.. கோவை 100 அடி சாலையில் குவிந்த கூட்டம்.. செல்போன் கடை திறப்பு விழாவிற்கு வந்த திரிஷாவை காண திரண்ட ரசிகர்கள்..! #Coimbatore | #MobileShop | #Trisha | #PolimerNews
3
2
20
1,338
Spiderman Cafe ல காபி குடிச்சுட்டு இருந்த ஜெயிலரை போலீஸ் பிடிச்சுட்டு போகுதாம். ஜெயிலரை காப்பாத்த, ரோபோ பைக்கை எடுத்துட்டு விரட்டப் போகுதாம். என் பையன் வேலைப்பாடு😉 #Jailer2
12
610
இந்த கூட்டத்தை பார்த்தா, எனக்கு மட்டும் தான் Artificial ஆ தெரியுதா 🤔
மொத்த கூட்டமும் இவுங்களுக்குதான் WAITING-ஏ
1
7
586
அடக்கொடுமையே என்ன இவ்வளவு தரம் தாழ்ந்து நடக்க ஆரம்பிசிட்டாங்க. 🙄 கண்காணிப்பு இல்லைன்னா கூட கண்ணியமா நடந்துக்கிற கூட்டம் நாம. ஏன் இப்படி தடம்புரண்டு போய்கிட்டு இருக்கோம் 😭
1
1
9
656
நன்றி.🙏 ஆனால் இது போன்று ஒவ்வொரு புகாரா ஆக்ஷன் எடுக்காதீங்க. சென்னை முழுக்க ஆக்ஷன் எடுங்க. நடைபாதையை மீட்டெடுங்க. அட்லீஸ்ட் நங்கநல்லூர்ல, இதே ரோட்ல கடைசி வரை ஒரு ரெய்டு விடுங்க. பெரிய பெரிய கடைகளை ரோட்ல தான் போட்டு வச்சிருக்காங்க. @chennaicorp
Replying to @_makeanoffer
வணக்கம் #Chennaiites தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
2
2
15
1,108
ஜென்டில்மேன் பிம்பம் அவர் தாய் இறந்த போது, இது என் குடும்ப நிகழ்வு, பெர்சனலா இருக்கட்டும்ன்னு சொன்னார். அதே போல, இரங்கல் செய்தியையும் பெர்சனலா வச்சிருக்க விரும்புறார் போல. அது தப்பு. நம்ம மக்களுக்கு எதையுமே விளம்பரம் பண்ணனும். இல்லைன்னா விமர்சனமாகும்
1
1
1
10
3,257
முக்கால் கிணறு தாண்டியாச்சு. 💪 இன்னும் ஒரு வாரம் இருக்கு. மழை மட்டும் குறுக்க வராம இருந்தா நினைச்ச மாதிரி செஞ்சுரி போடலாம். முயற்சி செய்வோம் 😎
இந்த மாச வாக்கிங் டார்கெட் 100 கிமீ பாதி கிணறு தாண்டியாச்சு. மழை வந்து சொதப்பாம இருந்தா மீதி கிணறையும் தாண்டிடலாம் 😉
4
8
513
தமிழ் மக்கள் என்ன பண்ணியிருக்காங்க தெரியுமா? பணம், புகழ், பதவி ஆசை பிடிச்சு அலையுறதுக்கு, புதுசா இன்னொரு கூட்டத்துக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. இவனுங்க மூலமா மாற்றம் வரும்னு நெனச்சா நம்மள விட பைத்தியக்காரன் எவனும் இருக்க மாட்டான்.
மயிலாடுதுறை : தரங்கம்பாடியில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத் தொடக்க விழாவில் உட்கட்சி பூசல்..அமைச்சர் வெங்கடரமணன் இருக்கும் போதே மாறி மாறி தாக்கிக் கொண்ட தவெக நிர்வாகிகளால் பெரும் பரபரப்பு #TVK #mayiladuthurai
8
9
37
3,396
இந்த வீடியோல அப்படி என்ன Transformation இருக்கு. எப்பவும் போல தான இருக்கு 🤔 ஒருவேளை 80ஸ், 90ஸ் காலத்தோடு கம்பேர் பண்றாங்களா?
📍Alandur- CHENNAI - One Kind of TRANSFORMATION👍👍👍
1
5
1,213
Leo 🔥
ஒரு PEAK Cinema சொல்லுங்க🙏 Weekend Mode க்கு வந்தாச்சு என்ன பாக்கலாம்னு ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன்😐
5
10
1,836
யோசிச்சு பார்த்தேன். நீங்க சொல்றது சரி தான். இங்கேயே முடிஞ்சிருக்கலாம். 👍 க்ளைமேக்ஸ் சீன் வச்சு, திருநங்கைகளுக்கு ஆதரவா மட்டுமில்லாம, LGB க்கு ஆதரவா பேச ஆரம்பிச்சுட்டாங்க. #Dorothy
#Dorothy - என்ன பொறுத்தவரை படம் இங்கயே முடிஞ்சிருச்சு
4
7
73
12,209
என்ன இது. மார்கெட்ல ரத்த ஆறு ஓடுது 🧐 Portfolio 3% Down 😥
28
5
3
93
9,840
உள்குத்து இருக்குன்னு உங்க ஆளுங்க தான் விதவிதமா உருண்டுகிட்டு இருக்காங்க 😉 பெருசா Effort எதுவும் போடாம ஈசியா 500 கோடி வசூல் செய்ததை வியந்து பாராட்டியிருக்கார் அல்லு அர்ஜுன். தவறாக எதுவும் இல்ல. அது எல்லாருக்கும் தெரியும்.
இது எதுவும் உள்குத்தா???🤔 #Jailer2
3
2
24
2,724
ஸ்டாக் மார்கெட்ல ஈசியா காசு பார்க்க ஒரே வழி, வித்தையை கத்து கொடுக்கிறது தான் Invest & Trade பண்ணி லாபம் பார்க்க ரொம்ப பொறுமை வேணும் நாமளும் ஒரு Certification பண்ணிட்டு கோர்ஸ் ஓபன் பண்ணலாம்னு யோசிச்சா மைண்ட்ல ஒண்ணும் ஏற மாட்டேங்குது 🙇 நாம அதுக்கு சரிபட்டு வர மாட்டோம் 🤐
மலர்மதார் 3000 வாங்கிட்டு க்ளாஸ் எடுத்தாங்களே அதுலாம் லீகல் தானா
6
2
61
6,624