- பள்ளி மாணவன்/மாணவி காணும்
- பெண் கழுத்தறுத்து கொ*
- நடுரோட்டில் வெட்டிக் கொ*
- பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி
இந்த நியூஸ்ல எதாச்சும் ஒன்னு டெய்லி பாத்துடுறோம். இது என்னைக்கு ஒரே நாள்ள ரெண்டு மூனுன்னு சேந்து நடக்குதோ அடுத்த நாளே ஒருத்தன் Roadshow போவான் Note பண்ணி பாருங்க
#JustNow || ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவன் மாயம்..
டியூஷன் சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை..
#Krishnagiri | #StudentMissing | #Police | #PolimerNews
Monz retweeted
சங்கிகள் காவு வாங்குனானுக.
இதயே தான் இப்ப பாய்ங்களும் LGBTQ+ சமூகத்துக்கு பண்ண ஆர்மபிச்சிருக்கிங்க .உங்களுக்கும் அவிங்களுக்கும் என்ன வக
வித்தியாசம் ?
பி.கு : இது அனைத்து மதத்திருக்கும்
பொறுந்தும்.
/6
Prison break ல மேப் ஓட உள்ள போய் ஜெயில் பிரேக் பண்ண தானே பார்த்தீங்க...
எங்க அண்ணன் 15 பேர் என்ன இருக்க மொத்த பேரையும் தப்பிக்க வச்சி அந்த வழியையே மேப்புல இருந்து தூக்கி புது பிரேக் பண்ணுவாரு.. அதையும் நீங்க பார்ப்பிங்க... @TVKVijayHQ நோவ் மாஸ் ண்ணா நீ..🔥🔥🔥🔥
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
Monz retweeted
ஆணின் இனம் அது கிளை மாதிரி
பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
வேர் பேசினால் அதை யார் கேட்பது
இன்று தானே வெட்கத் திரை கிழித்தேன்
என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன்
Monz retweeted
எவ்ளோ பெரிய விஷயம் எல்லாம் நடந்துட்டு இருக்கு ஊடகம் எல்லாம் பொத்திட்டு இருக்கானுங்க... வர வர இங்க வாழவே மரணபீதியா இருக்குடா டேய்....
சிறுவன் சடலமாக மீட்பு
மதுரை, மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி. நேற்று மாயமான சிறுவன் வீட்டின் அருகே சிறிது தூரத்தில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்பு. உடலை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீஸ்
#madurai #melur #boymissing #thanthitv
இதெல்லாம் உழைக்கிறவன் பிரச்சினை தோழி... பிச்சை எடுக்கிற நீங்க ஏன் இதுக்கெல்லாம் கவலைப்படுறீங்க... தீபாவளிக்கு பர்சேஸ் பண்ணிட்டீங்களா... QR code Ready பண்ணிட்டிங்களா... 600 ஓவா போட்ட பிச்சைக்கார பசங்க கூட நாலு ரூவா சேர்த்து போடாமலே போயிட போறாங்க..
#Dorothy
ரெண்டு கேரக்டரஸ், புரோட்டா கடை ஓனர் "அன்புக்கு எதுக்கு காசு?"னு அன்பை பொழிவாரு. ஆனா இயல்பா சுப்புவ "சீக்கு வந்த மாடு, கொல்றது சரி" ம்பாரு... வடிவு, தொழில்முறைல கொலை செய்யுற ரவுடி... "ஊரு ** ஆயிரம் பேசும்"னு இயல்பா சுப்புவ ஏத்துப்பாரு... யாரு நல்லவன், யார் கெட்டவன் ♥️
Replying to @major_shammmu
எல்லா பெண்களும்.... டோரதி , கார்த்தி அம்மா, தனலட்சுமி மூணு முக்கிய பெண் பாத்திரங்களும் ....





























