G.Ø.A.T retweeted
Also in news - A Senior TVK member was arrested for sexually assaulting a 2.5 year old child in Tamilnadu !
This is the kind of news Vijay fan girls like @Akshita_N would like to ignore !
டெய்லி நீங்க இந்த டெம்ப்ளேட்ல அட்லீஸ்ட் 2 ஆச்சும் பாக்கலாம்னு சொன்னேன்ல. இன்னைக்கு ஒரே நாள்ள 4 நியூஸும் வந்திடுச்சு 🔥👏
இன்னைக்கு ஆய்வுன்னு வெளிய வந்திட்டாரு கியூட்டு
கிஸ்ஸால சொருகுது கண்ணுன்னு உட்காந்திருக்கா... கம்பீரம்ன்றானுக 😭
கம்பீரம் அவள் அடையாளம் 🔥
A force that stands for justice. ❤️🔥
Introducing @Sai_Pallavi92 as Nithya Reddy.
#OM - Worldwide release on November 20.
▶️ youtu.be/JFNEQAzoKis
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
G.Ø.A.T retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
Yaara emathringa?
Idhu Perazhagan boxer suriya
Hello Dear All,
With love,
DSP Inbaraj
▶️ youtu.be/zt35WyMBaWo
#JithuMadhavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt #JayshreeDamodharan @rajsekarpandian @ZhagaramOffl @2D_ENTPVTLTD @SakthiFilmFctry @SonyMusicSouth
G.Ø.A.T retweeted
"Team", "worker" nu sollumbothu calm ah irunthavan, "aduthe veetukku worker ah poyi" nu sollumbothu trigger aagi irukkan. Muniyamma ve innum evvalo naal kaapathureenge nu paakalam. She purposely triggered him and escaped nicely.
#BiggBossTamil10
G.Ø.A.T retweeted
For those who say #Muniyamma is innocent and what ever she ask question all purely true, here she triggered #Vanitha itself to make her angry. Next she tried #Jason, triggering someone is good game play tan but character assassination it’s totally not accepted. Muni teams ok tan but why change to veedu suddenly! @vijaytelevision are white washing Muni words via kurupadam #BiggBossTamil10
-- Skip Non BB viewers --
True! அவ பாக்க தான் கேனச் சிறுக்கி மாதிரி இருக்கா. ஆனா யார எப்ப Trigger பண்ணனும்னு நல்லா தெரியும்
Jason ட்ரிக்கர் ஆகி கத்துனது தேவயில்லாதது அது secondary தான். நமக்கு கொடுக்காம இவன் மட்டும் சாப்ட்றான்ற வயித்தெரிச்சல்ல அவன ட்ரிக்கர் பண்ண தான் அவ கேட்டதே
Actually I stand with Jason in Muni issue, his reaction was overboard but Muni did mean workers in a derogatory way, Channel is doing Jason dirty!
This season got ruined after wildcards entry, specially TTF zombies.
#BiggBossTamil10
ரசிக வெறி தாய்லிக இருக்க ஷோக்கு எதுக்கு common man? அவன் எப்டி ஜெயிப்பான்? அதுவும் vote formatல?
எவ எந்த intentionல பேசுனான்னு கூட தெரியாத host-க ஒரு பக்கம். நல்லா போன சீசன்ல TTFன்ற அஞ்சறிவு தாய்லிய எறக்குன BB டீம் இன்னொரு பக்கம். இந்த வாரம் அந்த பும்ட ஆடுனதுக்கு பாராட்டு வேற
கேனத்தாய்லி @vijaytelevision இதெல்லாம் ஷோ பும்டயாடா. TRPக்கு ம்பாம உன்ன மொதல்ல திருத்திட்டு நீ ஊருக்கு mirror எடுத்து காட்றா
மாநிலம் முழுவதும் பெண்கள் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூரங்களை மூடி மறைக்கக் காட்டும் முனைப்பில் 1% வது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக் காட்டுகிறார்களா என்றால் கிடையாது.
#மாற்றம்_மயிராட்டம்
பெண்கள் பாதுகாப்பு எங்கே?
ஊடக சுதந்திரம் எங்கே?
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி, சிறு நாகலூர் கிராமத்தில் உள்ள கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
சென்னை அமைந்தகரையை சேர்ந்த பெண் சுமார் 100 கி.மீ. தள்ளி செங்கல்பட்டு மாவட்டம், சிறுநாகலூர் கிராமத்திற்கு கடத்தி வந்து கொல்லப்பட்டாரா அல்லது கொலை செய்து உடலை கொண்டு வந்து போட்டார்களா என்று தெரியவில்லை
இந்த கொடூர சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் உண்மையா?
பெண்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் மட்டும்தான் டம்மி CM பேசுவாரா?
பெண்கள் உயிரிழக்கும்போது மௌனம் காப்பதுதான் தவெக அரசின் தூய ஆட்சியா?
#ProtectWomenFromTVK
- பள்ளி மாணவன்/மாணவி காணும்
- பெண் கழுத்தறுத்து கொ*
- நடுரோட்டில் வெட்டிக் கொ*
- பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி
இந்த நியூஸ்ல எதாச்சும் ஒன்னு டெய்லி பாத்துடுறோம். இது என்னைக்கு ஒரே நாள்ள ரெண்டு மூனுன்னு சேந்து நடக்குதோ அடுத்த நாளே ஒருத்தன் Roadshow போவான் Note பண்ணி பாருங்க
#JustNow || ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவன் மாயம்..
டியூஷன் சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை..
#Krishnagiri | #StudentMissing | #Police | #PolimerNews
G.Ø.A.T retweeted
மெத் பூபாலன், பவுடர் சரத், குட்கா விஜயபாஸ்கர் இவங்களை வச்சுக்கிட்டு எப்படி பாஸ், வெட்கமே இல்லாம போதை ஒழிப்பு மாரத்தான்லாம் ஓடுனீங்க?
#TVKFailsTN
G.Ø.A.T retweeted
Vijay~
அஞ்சு லட்சம் கோடி பட்ஜெட் போடும் அதிகாரம் கையில் இருந்தாலும் இந்த 500கோடி என் மனதை குத்தி கிழிக்கிறதே,நிம்மதியே இல்லையே ஏன்?
ஏனென்றால் உங்க லெவல் அவ்வளவு தான் அரசே...
The record maker and the record breaker!😎
549+ CRORES WORLDWIDE!
The highest-grossing first week collections in Tamil cinema history! 💥 #Jailer2
#Jailer2 Industry Mega Blockbuster 🔥
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
டேய்! உன் அக்கவுண்ட்ல வா டா @VishalKOfficial
Replying to @VishalKOfficial
@VishalKOfficial would be perfect to play Ravana. But someone must give dubbing for him. His voice won't suit the character.





































