Arun (@a91kumar) profile picture

Nature, History, Space, Books and Mankind!! CEG Alumni Religion is the opium of the masses Humanity, the greatest faith Hitler was not the villian

Joined April 2020
HOW TO DESTROY A SOCIETY
108
4,255
239
13,877
337,633
Food for thought: Just imagine — if Justice Karnan had been a Brahmin, would he still have been sentenced to six months in jail while serving as a sitting High Court judge? And further: if Prashant Bhushan had belonged to a Scheduled Caste, would the Supreme Court have let him off with a mere ₹1 fine for contempt of court?
63
498
14
1,562
35,241
இந்த புத்தகங்கள் போட்ட ஆளை பிடித்தால் பெரியார் அறிவுலகத்திற்கு அந்த புத்தகங்களை கொடுத்தது யார் கொடுத்தது என்று ஈசியாக கண்டுபிடித்துடலாம் 😂 தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட தற்குறிகள்...
30
617
24
1,183
41,601
இறங்கி அடிக்கிறாங்க 👌👌😊 ஒரு பொய்யை சொல்லி வசமா மாட்டிகிட்டானுங்க தற்குறீஸ்
99
1,590
22
3,685
136,213
Five elephants from Assam reached four temples in Tamil Nadu in Sept 2026. What if we told you they were gifted by the BJP government in Assam to a private trust run by people with close BJP links? Story by @mrajshekhar thenewsminute.com/news/how-b…
10
93
2
171
5,399
வயிறு எரியுதுடா தற்குறிகளா இதெல்லாம் என்னனு கூட தெரியாம விஜய் cute ஆ இருக்காரு, நல்லா Dance ஆடுறாருனு ஓட்டு போட்ட உங்கள தான்டா பொளக்கனும் அறிவுகெட்ட எச்ச மடக்கு ஊதிகளா..
31
1,035
18
2,074
51,257
SIR விவகாரத்தில்.. டெல்லி காவல்துறையினரை நேருக்கு நேர் தைரியமாக கேள்வி கேட்டு..அடி வாங்கி.. வடநாட்டு சிங்கப்பெண்கள் போராட்டம். இங்கே சினிமா நடிகனுக்காக கொட்டும் மழையில் காத்திருக்கும் கொடுமை. நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில்..!!
357
1,213
42
4,808
127,562
என்ன மாதிரியான வேலைப்பாடு 🔥🔥... இது எல்லாம் காலத்துக்கும் நின்னு பேச கூடிய திட்டம் ... @mkstalin 🔥🔥 #DMK4TN
28
564
12
1,521
39,562
Arun retweeted
Muslims disproportionately flagged in Delhi SIR Muslims, who form 13.6% of electors on Delhi’s draft roll, made up 20.3% of those flagged for ‘logical discrepancies’ and 30% of those flagged under five reasons indicative of family size by the Election Commission’s ERONET software. The Hindu digitised Delhi’s draft SIR rolls, which had 97.54 lakh voters, of whom 33.12 lakh were flagged for notices by the ECI, to study patterns. The latter set included two distinct sets of electors: 13.79 lakh were flagged for being “Unmapped with Last SIR” and another 19.33 lakh for “logical discrepancies” based on eight reasons. Read this important analysis by Pon Vasanth B. A. and Srinivasan Ramani in The Hindu (October 14, 2026): thehindu.com/data/muslims-di…
40
368
12
611
17,689
അടുത്ത കാലത്തൊന്നും ഇന്ത്യ രക്ഷപ്പെടും എന്ന് തോന്നുന്നില്ല
1,050
2,643
428
30,269
4,727,688
Arun retweeted
தற்போது trendingகில் உள்ள promotion முறை இதுதான்..! சாமானியர்கள்,இன்ப்ளுயூன்சர்கள்,மாணவர்கள்,சிறிய தொழில் முனைவோர் போன்றவர்களை ஒருங்கினணைக்க சென்னை போன்ற பெரு நகரங்களில் நிறுவனங்கள் உள்ளது.. வீடியோ போட, பேச பேக்கேஜ் முறையில் பணம் தரப்படுகிறது.. இந்த வீடியோக்களில் இருப்பவர் போல் பல பேர் இந்த சேனலில் வருவார்கள்... இந்த சேனல் மட்டும் அல்ல.. நன்றாக கவனித்தால் பல யூடியூப், இன்ஸ்டா பக்கங்களில் பார்க்க முடியும்..! 3/n
6
127
3
210
17,416
1
18
1
100
1,527
😂
208
3,394
138
45,045
768,686
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, அரசு வேலை இல்லையா? வடமாநில நிறுவனங்களுக்கு, தமிழ்நாட்டின் வேலைகள் தாரைவார்க்கப்படுகிறதா? தமிழ்நாட்டு இளைஞர்கள் 32 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருக்கும்போது, ஒப்பந்த நிறுவனங்களிடம் அரசுப் பணிகளை ஒப்படைப்பதா? தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரந்தரப் பணியிடங்கள் காலியாகக் கிடக்கும் நிலையில், நடத்துநர் பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சுமார் 1,797 நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமின்றி, அதற்கான ஒப்பந்தம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வேலைக்காகப் பதிவு செய்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இளைஞர்கள் இருக்கும்போது, அவர்களைப் புறக்கணித்துவிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஏன்? தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தரவின்படி, 31.03.2025 நிலவரப்படி 32,35,683 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கின்றனர். இந்த 32 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் நடத்துநர் பணிக்குத் தகுதியானவர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேர் போக்குவரத்துக் கழக வேலைக்காகப் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுடைய கல்வித் தகுதியையும் வயதையும் பதிவு செய்து, அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் நம்பிக்கையை அரசே சிதைப்பது நியாயமா? இது தவிர, பதிவு செய்யப்படாமல் கல்லூரிகளில் படித்துவிட்டு வேலைகளுக்காகக் காத்திருக்கக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக இருப்பதை அரசு கவனிக்கத் தவறிவிட்டதா? ஒருபுறம் வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம் என்று விளம்பரம். மறுபுறம் ஏற்கெனவே உள்ள அரசுப் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பாமல் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நடைமுறை. இது எந்த மாதிரியான நிர்வாகக் கொள்கை? இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பயன்படுமா? தமிழ்நாட்டு இளைஞர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்களைப் புறக்கணிப்பது ஏன்? தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை இல்லை. தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அரசு வேலை இருக்கிறதா? அது எப்படி? இந்த முரண்பாட்டைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசுத்துறைகள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளும் தமிழ்நாட்டின் குடிகளுக்கு 100% வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் வரிப்பணத்தால் உருவாக்கப்படும் அரசு நிறுவனங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பால் இயங்கும் பொதுத்துறை அமைப்புகளிலும் கிடைக்கும் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டின் குடிகளுக்கே முழுமையான முன்னுரிமை இருக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. இது யாரையும் வெறுப்பதற்கான நிலைப்பாடு அல்ல. தமிழ்நாட்டின் வளம், வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டின் குடிகளுக்குள்ள உரிமையைப் பாதுகாப்பதற்கான கொள்கை நிலைப்பாடு. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துநர், ஓட்டுநர் போன்ற அடிப்படைப் பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பது தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை மட்டுமல்ல. எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தையே தனியார்மயமாக்குவதற்கான பாதையைத் திறக்கும் அபாயகரமான நடவடிக்கையாகும். ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்கள் பணியாளர் பற்றாக்குறை, பணிச்சுமை உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாமல் ஒப்பந்த முறையை விரிவுபடுத்துவது தொழிலாளர் நலனுக்கு எதிரானது. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த நடவடிக்கையைத் தொடர்வதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. எனவே தமிழக அரசு, 1,797 நடத்துநர் பணிகளுக்கான உத்தரபிரதேச நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்த முறையை உடனடியாகக் கைவிட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் தகுதியான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசுத்துறைப் பணிகள் அனைத்தும் தமிழ்நாட்டின் குடிகளுக்கு 100% வழங்கப்பட வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். #தமிழ்நாட்டு_இளைஞர்களின்_வேலைவாய்ப்பு #அரசுப்பணிகள்_தமிழர்களுக்கே #JobsForTamilNaduYouth #TamilNaduJobsFirst #tamil
25
143
4
280
3,556
Video Link: youtu.be/GvfcVOBfrAw TVK 100 Days : பஸ் பாஸை அறிமுகப்படுத்தினதே Vijay Thalapathy தான்! - North India's Fake News Factory
34
873
39
1,792
54,869
In southern Tamil Nadu, he is worshipped as the son of Śiva. Across the water in Sri Lanka, he is exorcised as the island's most feared demon. Same graveyard. Same night feast. Same name. śmaśāna, "cremation ground," inherited twice. The god and the demon are the same person. New post on Substack: naavalam.substack.com/p/demo…
5
4
2
34
12,750
This is the Reality 🚶🚶🚶
47
1,349
44
3,929
220,748
A deeply cunning man was glorified as a hero - Bal Gangadhar Tilak, a staunch supporter of child marriage and a believer in the caste hierarchy, is praised only because he was a Brahmin. He did not contribute a single meaningful step toward social reform, yet is celebrated while true reformers are sidelined. “Tilak was not a reformer. He was a revivalist. He stood for orthodoxy. He opposed every attempt to reform Hindu society.” – Dr. Ambedkar “Tilak denounced the Age of Consent Bill. He preferred religion over reason, scriptural tradition over social justice.” - Dr. Ambedkar In 1889, Minor Girl Phulmoni Dasi died in Bengal after her 35-year-old husband forced himself on her on their wedding night, she died from severe internal injuries. The outrage led to the Age of Consent Act, 1891, which made it rape to have sex with a wife under 12, even if married. Leaders like Bal Gangadhar Tilak and Madan Mohan Malaviya opposed the law, calling it interference in Hindu traditions. Tilak criticized it in his paper ‘Kesari’. Bal Gangadhar Tilak didn’t just oppose Vedic education for women - he opposed all education for women & Bahujans. He attacked Phule’s schools for girls & lower castes, calling them a threat to “nationality” because they disrupted caste order. Bal Gangadhar Tilak fiercely opposed widow remarriage, calling it anti-Hindu and a threat to tradition. He saw such reforms as an attack on Brahminical caste order and Hindu dharma - all in the name of “nationalism.”
269
1,034
116
4,116
862,087