மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV) header
மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV) profile picture

An ADVOCATE . District secretary, Avadi corporation - @INCtamilnadu District President,IT & Social Media - Avadi district Congress @TNCCITSMDept #Kani💙

Madras, தமிழ்நாடு - INDIA
Joined April 2018
Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)
இப்போ இது பதினஞ்சு வருஷமும், பல்லிளிக்கபோற நாடும் 😮
இனிமே இது : பத்து வருஷமும், பாழாப்போன நாடும் 😞
2
4
14
31,154
மெட்ராஸ்காரன் ™ retweeted
When I first came to India, I often wondered where I belonged. I was becoming part of a new family, a new culture and a completely unfamiliar world. Finding my place took time - not unlike what most young women in India go through when they get married. What began with uncertainty gradually grew into love, acceptance and a deep sense of belonging.
414
2,870
78
10,694
162,093
Knowledge of entire political science 🤦🏻🤦🏻🤦🏻
The Tiranga is the pride of 1.4 billion Indians... and PM Modi ensures it never touches the ground, not even as a floor marker. #PMModiInPhilippines
1
4
223
மெட்ராஸ்காரன் ™ retweeted
Helicopter shot Naale athu nee tha vaathiyare 🫠
13
813
35
4,732
144,484
மெட்ராஸ்காரன் ™ retweeted
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அன்னை சோனியா காந்தி அவர்கள், அன்புத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் ஆகியோரின் நல்லாசியுடனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடகத் துறைத் தலைவர் திருமிகு சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியுடனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் ப எம்.பி. அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடகத் துறை தமிழ்நாடு பொறுப்பாளர் திரு. மனாஃப் நுல்லிபாடி அவர்கள் ஆகியோரின் ஒப்புதலுடனும் பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் கீழ்க்கண்ட பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். #TNCongress #TNCCITSM
1
12
1
21
1,112
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
46
மெட்ராஸ்காரன் ™ retweeted
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அன்னை சோனியா காந்தி அவர்கள், அன்புத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் ஆகியோரின் நல்லாசியுடனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடகத் துறைத் தலைவர் திருமிகு சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியுடனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் ப எம்.பி. அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி - சமூக ஊடகத் துறை தமிழ்நாடு பொறுப்பாளர் திரு. மனாஃப் நுல்லிபாடி அவர்கள் ஆகியோரின் ஒப்புதலுடனும் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் கீழ்க்கண்ட பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். #TNCongress #TNCCITSM
3
10
19
516
மெட்ராஸ்காரன் ™ retweeted
தமிழ்நாட்டின் உரிமைகளையும் நீதியையும் நிலைநாட்டத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள்! #TNCongress
2
23
38
806
மெட்ராஸ்காரன் ™ retweeted
🙏🙏🙏
1
12
91
2,560
மெட்ராஸ்காரன் ™ retweeted
அன்னை சோனியா காந்தி அவர்களின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் தலைவர் @RahulGandhi அவர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களும்..
2
12
1
55
890
மெட்ராஸ்காரன் ™ retweeted
The car that was parked here has finally been removed.
This car has been parked irresponsibly, obstructing the road for almost a week. Residents r struggling to identify the owner & despite multiple complaints, no action has been taken. Immediate intervention needed. @ChennaiTraffic 4/32, Ramachandran St, Poornam flats, Perambur-11
7
5
2
55
2,944
மெட்ராஸ்காரன் ™ retweeted
மேகதாது அணை கட்டப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசு உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! #TNCongress
1
22
27
406
மெட்ராஸ்காரன் ™ retweeted
What better way to unwind than this! ❤️🤌 கண்மலர்களின் அழைப்பிதழ்.. 🎶 #Ilaiyaraaja
3
46
3
314
14,991
மெட்ராஸ்காரன் ™ retweeted
வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்... 36 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என கணிப்பு #Cyclone | #Weatherupdate | #TNRain | #PuthiyaThalaimurai
1
13
88
7,015
மெட்ராஸ்காரன் ™ retweeted
“You want masala. I want results!” Chandrababu Naidu’s sharp response to a question on industries moving from Tamil Nadu to Andhra Pradesh. #ChandrababuNaidu
226
879
300
4,578
1,895,259
மெட்ராஸ்காரன் ™ retweeted
More power to you madam Tmt. J.E. Padmaja, IAS., District Collector of Kallakurichi
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ - மத்திய அரசுக்கு புகார்... #justin | #Kallakurichi | #KallakurichiMLA | #ObsceneMessage | #SMSControversy | #DistrictCollector | #Newsupdate | #TamilJanam
3
52
1
240
5,911
மெட்ராஸ்காரன் ™ retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ - மத்திய அரசுக்கு புகார்... #justin | #Kallakurichi | #KallakurichiMLA | #ObsceneMessage | #SMSControversy | #DistrictCollector | #Newsupdate | #TamilJanam
62
665
81
2,336
160,546
மெட்ராஸ்காரன் ™ retweeted
The vehicle is still parked there @chennaicorp @ChennaiTraffic
This car has been parked irresponsibly, obstructing the road for almost a week. Residents r struggling to identify the owner & despite multiple complaints, no action has been taken. Immediate intervention needed. @ChennaiTraffic 4/32, Ramachandran St, Poornam flats, Perambur-11
10
8
106
8,734
மெட்ராஸ்காரன் ™ retweeted
#JustNow || ரூ.4000 கோடி முதலீட்டை கோட்டை விட்ட தவெக அரசு.. Carbon Cosmos என்ற நிறுவனம் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது - இபிஎஸ் #ADMK | #EPS | #TVK | #PolimerNews
45
644
13
2,028
73,929
மெட்ராஸ்காரன் ™ retweeted
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே, அன்னை சோனியா காந்தி, அன்புத் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி – சமூக ஊடகத் துறைத் தலைவர் திருமதி. சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியோடும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. அவர்களின் ஒப்புதலோடும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு நியமனம் செய்யப்படுகிறார்கள். #TNCongress #TNCCITSM
1
9
2
14
528
மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அவர்கள், "மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது" என்றும், மத்திய அரசு இதற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில் கர்நாடக முதலமைச்சர் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கையாண்டு வருகிறார். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்தப் பேச்சை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாடு ஒரு கீழ்படுகை மாநிலம் என்பதால், நமது உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் கர்நாடகா தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியாது. கீழ்படுகை மாநிலங்களின் முழுமையான ஒப்புதல் இன்றி மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அது டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும். மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க விடாமல் தடுப்பது மத்திய மோடி அரசின் கடமை. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்தத் திட்டத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; நமது மாநில உரிமைகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று போராடுவோம். இன்று நான் தஞ்சாவூர் செல்லவிருக்கிறேன்; அங்கு இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச உள்ளேன். காவிரி உரிமைக்காகத் தமிழ்நாடு எப்போதும் ஒன்றுபட்டு நிற்கும். தமிழ்நாட்டின் நலனையும், நமது விவசாயிகளின் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க எங்களது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும். #TNCongress #Mekedatu
285
287
116
1,497
493,752