Darker (@arDARKER) header
Darker (@arDARKER) profile picture
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined January 2010
Photo by Darker (@arDARKER)Photo by Darker (@arDARKER)Photo by Darker (@arDARKER)Photo by Darker (@arDARKER)Photo by Darker (@arDARKER)Photo by Darker (@arDARKER)Photo by Darker (@arDARKER)Photo by Darker (@arDARKER)Photo by Darker (@arDARKER)Photo by Darker (@arDARKER)
சார் இத எழுதுனது நீங்களா பாருங்க
திருப்பரங்குன்றம் உத்தரவைப் பார்த்த பிறகும் பாஜகவின் மறுசீரமைப்பு மசோதாவை திமுக ஆதரிக்குமா?
14
230
8
465
15,329
மோதி vs நிதீஷ்குமார் மோதி Vs அரவிந்கெஜ்ரிவால் மோதி Vs மம்தா பேனர்ஜி மோதி Vs மு.க ஸ்டாலின் என கட்டமைக்கப்பட்ட அத்தனை பேரும் பாஜக-வால் வீழ்த்தப்பட்டனர் மேலை குறிப்பிடப்பட்டவர்கள் பாஜகவை எதிர்த்தவர்கள்.. பாஜக தன்னை எதிர்ப்பவர்களை தான் எப்போதும் வீழ்த்துமே தவிர பாஜக என்ற வார்த்தையை சொல்வதற்கே பயப்படும் நபரை எதிரியாக கூட கருதாது பாஜகவின் அரசியலை புரிந்துகொள்ள முதலில் பாஜக குறித்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்
Vijay vs Stalin is now Vijay Vs Modi ! We are witnessing history right infront of our eyes ! Thiruparangundram might decide who rules India from 2029 !
53
311
22
965
37,777
Darker retweeted
உண்மையில் பாஜக விரும்பியது தென்மாநிலங்களின் மக்களவை இடங்களைக் குறைக்க. ஆனால் அந்த bill தோற்கடிக்கப்பட்டது. இப்போது இந்தியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க திமுக வைக்கும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் #FairDelimitation நடந்தால் திமுக ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்விக்கு காங்கிரசிடம் பதில் இல்லை. ஆனால், ஒருவேளை மீண்டும் இந்த bill தோற்கடிக்கப்பட்டால்!? 2001-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 84-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவை இட ஒதுக்கீடு 2026-க்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வெளியிடப்படும் வரை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே புதிய சட்டத் திருத்தம் தேவைப்படாது. இந்திய அரசியலமைப்பின் 81 மற்றும் 82-வது பிரிவுகளின் கீழ், 2026-க்குப் பிறகு (அதாவது 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானதும்) புதிய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வது தானாகவே நடைமுறைக்கு வரும். அப்படி வந்தால் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 30-32 எனக்குறையும். இப்போது முதல் வரியைப் படியுங்கள். பாஜகவின் விருப்பத்தை பாஜகவுக்கு எந்த கெட்டபெயரும் எதிர்ப்பும் இல்லாமலே நிறைவேற்றித்தர காங்கிரஸ் இந்த நாடகத்தை நடத்துகிறதா?! ராகுல் காந்தி என்பவர் சாகாவுக்குப் போகமல் பிரணாப் முகர்ஜியை வீட்டுக்கே வரவழைத்து பாடம் கற்றுக்கொண்ட சங்கி என்பதையும் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது.
6
127
6
233
10,875
We were talking about delimitation in 2019 because DMK ecosystem started thinking about it long term as we knew it is getting expired in 2026 as last freeze happened in 2001. All these was the talk of tamil politics long before Vijay and his ecosystem become detrimental to TN.
It's not about 1 MP. its about numbers. By 2026 delimitation expires. South will.have 30+ seats lesser than current number. UP will have 90+ , Hindi belt will be having more MP.
2
17
32
879
அப்ப நாளைக்கு தளபதி கோயில் வாசல்ல CRPF ஆபிஸ்ர்ஸ் கூட திருப்பாச்சி கெட்டப்ல ஒரு பைட் இருக்கு
55
362
20
1,772
27,885
முன்னால் முதலமைச்சர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இங்கு இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டீர்கள் அப்பொழுது 7.18% fair delitationஐ காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் சரி கம்யூனிஸ்ட் தோழர்களும் சரி விசிக நிர்வாகிகளும் சரி தற்போது நீர்வளத் துறை அமைச்சராக இருப்பவரும் சரி அனைவருமே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு Fair delimitation-க்கு ஆதரவாக அனைவருமே கையெழுத்திட்டு உள்ளீர்கள் தற்போது Fair delimitation ல் இருந்து NO Delimitation என்று காங்கிரஸ் கட்சி தான் உங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி உள்ளீர்கள் திமுக அல்ல... பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் பேசியது.. ஓடுகாலி காங்கிரஸ் கட்சிக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.. பதவிக்காக ஒட்டிக்கொண்டு அலையும் ஒட்டுண்ணிகள் அவர்கள்... திமுக என்றுமே தங்களுடைய கொள்கையை எங்கும் சமரசம் செய்யாது, கொண்ட கொள்கைதான் முக்கியம்.. #Fairdelimitation
7
458
13
1,132
58,838
திருப்பரங்குன்றத்துல திராணி இல்லாம மண்ண கவ்வுன இந்த தற்குறி அரச பார்த்த அப்புறமும் விசிக ஆதரிக்குதுனா., திமுக மறுசீரமைப்ப ஆதரிக்கலாம் தப்பில்ல
திருப்பரங்குன்றம் உத்தரவைப் பார்த்த பிறகும் பாஜகவின் மறுசீரமைப்பு மசோதாவை திமுக ஆதரிக்குமா?
1
47
115
1,359
Replying to @iid_sp
Power my foot.. I don't even care about that. Did people really care about the DMK stand on any of these issues? Even now, TVK is pushing the narrative that the DMK is playing politics. And you want me to be rational?
2
28
1
115
3,455
Darker retweeted
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள். விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள். இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
485
1,147
67
2,976
152,920
Darker retweeted
Replying to @Nattu_G @TVKVijayHQ
Why...let the people suffer.Let them complete full tenure and showcase to the very people whom they have elected and what they have done to the state.Going to be a big lesson at the cost of the system/communal distruption.
1
7
1
20
1,160
Darker retweeted
Delimitation க்கும் தமிழ்நாட்டு மெஜாரிட்டிக்கும் என்ன சம்மந்தம். அவர்கள் வாக்களித்தது காஜிக்கு. அதற்கு ராமர் மாமா குறை வைத்தால் அவர்களே வெளிப்படையாக கேட்டுப் பெற்றுக்கொள்வார்கள். மற்றபடி இதுபோன்ற நயாப்பைசா பொறாத விவகாரங்களில் அங்கிளை நச்சரிப்பதை நம் மக்கள் நிறுத்த வேண்டும்.
எவனாச்சும் ஆட்சியில் இருக்கிற விஜயை delimitation க என்னனு கேட்பாங்களா. ஊடகங்கள் கிட்டயே போறது இல்ல. தகவல் தகவல் னே தமிழ்நாட்ட நாசம் பண்ணிட்டாங்க
1
52
106
2,546
Former DMK minister! கட்சியில்லாத கள்ளக்குறிச்சி MLA. ஊடகவியலா இல்ல Blowjob ah என்று தெரியாத அளவுக்கு இருக்கு பிரதர்
Kallakurachi MLA Arul Vignesh arrested on charges of harassing an IAS officer
12
416
3
1,377
32,204
Darker retweeted
சாதாரண கேஸ்க்கே கேபினட் அந்தஸ்துல இருக்க எதிர்க்கட்சி தலைவரயே ஸ்டேஷன்ல வச்சு தான் விசாரிச்சாங்க. பாலியல் கேஸ்ல கைதாகி இருக்க பொறுக்கிய சொகுசா சுற்றுலா மாளிகைல வச்சு விசாரிக்கறானுங்க, அப்ப எந்த லட்சண புன்னகைல நியாயம் கிடைக்கும்ன்னு பாத்துகோங்க...
This quoted post is unavailable.
2
136
1
258
6,387
~ அன்றே கணித்த பழினபாபா...💯🌟
8
519
9
2,237
49,055
Darker retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,336
3,017
397
7,053
965,148
Darker retweeted
பொறுக்கி பொறுக்கி நானே தேர்ந்தெடுத்த வேட்பாளரைக் கைது செய்திருக்கிறேன். - பொட்டு அங்கிள் பெருமிதம்
#BREAKING | கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது #SunNews | #KallakurichiMLA | #TVK
2
66
5
184
3,011
Darker retweeted
பிஜேபிய காட்டி பூச்சாண்டி காட்டுது திமுகனு சொன்னவனெல்லாம் பிஜேபிகிட்டருந்து நாட்ட காப்பாத்த ஹெல்ப் பண்ணுன்றான். காலம் பேசாது கவட்டையை கிழிக்கும். 😆
9
404
7
902
12,881
பெண்களுக்கு பாதுகாப்பு தரனேன்னு தவெக MLA வே உயர்நீதிமன்றம் கைது பண்ண சொல்லி இருக்கு ..!! இதைவிட கேவலம் தமிழ்நாட்டிற்கு இல்லை இப்போ கலாயங்க ப்ரோ அய்யோ வந்துட்டாரேனு
24
753
10
1,795
24,650
Darker retweeted
சரி, நீ எங்க இருக்க?? நாங்கோள் மட்டகளப்புல மண்ணென்ய வாங்க வரசைல நின்டு இருக்கோம் , ஏன் என்ன விடயம்
நாளைக்கு ஏதோ பெருசா Plan பண்ண போறாங்க Virtual Warrior's it's time to show our strength 🔥💪💪💪
16
133
9
423
10,372
For that political monster today 🤬
Master the blaster, the political monster!
8
133
4
1,007
19,039