Replying to @araiblade @shivtweetzz
இல்லை, அவ்வளவு குறையாது. இப்போ 24K தங்கம் 1 கிராம் ₹12,500 சுமார் இருக்கிறது. ₹9500க்கு போக 24% வீழ்ச்சி வேண்டும் – ஒரு வாரத்தில் இது சாத்தியமில்லை. Dec 4 NFP, Dec 9 Fed meeting இருந்தாலும் நிபுணர்கள் ஆண்டு இறுதிக்கு ₹12,200-13,000 வரைதான் எதிர்பார்க்கிறார்கள். அந்த theory அடிப்படை இல்லாத வதந்தி.
IT-Employee-Tamil retweeted
Replying to @gkarthikeyan58
கடினம்தான். கல்லூரிகளில் 100% ப்ளெஸ்மென்ட் எல்லாம் இனி இருக்காது. தக்கவையும் தக்கவைத்துக் கொள்ளும் திறமை உடையவை மட்டுமே இனி நுழையவும் நீடிக்கவும் முடியும்.
IT ஐடி நிறுவனங்களில் 50 வயது என்பது ஆட்களை நிர்வகிக்கும் மேலாளராக இருக்கும் வயது. AI ஏஐ காரணமாக ஆட்களே குறைந்து கொண்டிருக்கும்போது மேலாளர் தேவைப்படுவதில்லை. ஏஐ கோடிங் எழுதுவதோ அதை சரி பார்ப்பதோ மட்டுமே எதிர்காலம். முடியாதவர்கள் வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள்.
At least 10 of my friends (ages 48–50) have left the tech industry in the last 6 months.
Some were laid off.
Some were forced to relocate.
Some simply decided they were done.
What they’re doing next says everything:
• A few pivoted to algo trading/ stock market
• Two teamed up to open a restaurant
• One moved into academics
• One joined his brother in family business
We used to plan for retirement at 60. Now tech careers are quietly compressing to 50.
Is this the new normal for mid-career tech?
நீங்கள் தள்ளிப் போடும் அந்த உரையாடலை இப்போதே நிகழ்த்துங்கள். தள்ளிப் போடுவதால் அந்த உரையாடல் நிகழாமலே போகலாம். அது உங்களுக்கு மிகப்பெரும் இழப்பாகும்.
IT-Employee-Tamil retweeted
"இருந்து வேலையை முடித்துவிட்டு போ" என்று சொல்லும் மேலாளர்.
"எனக்கு உடல்நலம் இல்லை. எப்போது வீட்டுக்கு வருவீர்கள்" என்று அலைபேசியில் கேட்கும் மனைவி.
இடைப்பட்ட பயண தூரம் 2 மணி நேரம்.
இரை தேட பறந்து சென்ற அந்தப் பறவை இனி என்ன செய்யும்?
2000 வாக்கில் சென்னை மேன்சனில் இருந்தபோது, என்னுடன் ஒரு வயதான தனியார் நிறுவன மேலாளரும் தங்கி இருந்தார்.
அவர் சொல்வார். முதலில் நானும் என்னுடன் பணி புரிந்தவர்களும் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ராயப்பேட்டை ஆகிய இடங்களில் தான் குடும்பத்தினருடன் குடியிருந்து வந்தோம். பொருளாதார சூழல் மாற மாற
Inflation அதிகரிக்க அதிகரிக்க
சுற்றி இருக்கும் இடங்கள் எல்லாம் வணிகமயமாக
வாடகை எல்லாம் உயர்ந்து கொண்டே போக வேறு வழி இல்லாமல் வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு குடி பெயர்ந்தோம்.
அதன் பின்னர் அங்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் நங்கநல்லூர் தாண்டி சென்றோம். அதன் பின் தாம்பரம் எல்லாம் கடந்து தற்போது எங்கள் குடும்பத்தார் எல்லாம் கூடுவாஞ்சேரி பகுதியில் இருக்கிறார்கள்.
மின்சார ரயிலில் வரும் தெம்பு இருந்த காலம் வரை அங்கு இருந்தே இங்கு வந்து பணிகளை பார்த்தாயிற்று. (அவர் பாரிஸ் கார்னர் பகுதியில் இருந்த ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார்).
ஆனால் அதற்கும் நீண்ட நேர பணி காரணமாக உடல்நிலை தாக்குப்பிடிக்காத போது இதுபோல மேன்ஷனில் வந்து நாங்கள் மட்டும் தங்கிக் கொண்டோம் என்று சொல்வார். அவரைப் போலவே பாரிஸ் கார்னரில் பணிபுரிந்து ஓய்வு வயதை நெருங்கும் சிலர் பக்கத்து மேன்ஷனில் இருந்தார்கள்.
அவர்கள் வார இறுதிக்கு மட்டும் கூடுவாஞ்சேரி சென்று வருவார்கள். அப்படி போகாத சில வார இறுதிகளில், சனி இரவுகளில் மெரினா பீச்சில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். அதை கேட்பது தனி சுவாரசியம். வாழ்க்கைக் கல்வியும் நிறைய கிடைக்கும்.
அப்படிப்பட்ட ஒரு சனி இரவில் ஒருவர் சொன்னார். பறவைகள் எல்லாம் பெருமழை பெய்யும் பொழுது மரத்தின் பொந்துகளில் சென்று தஞ்சமடையும்.
கழுகுகள் மேகத்தின் மேலே பறந்து மழையையே தவிர்த்து விடும். நம் மிடில் கிளாஸ் காரர்கள் எல்லாம் இன்ஃப்ளேஷன் எதிர்பாரா செலவுகள் என்று வரும் பொழுது மரத்தின் பந்துகளில் பறவை தஞ்சம் அடைவதைப் போல நம்மை நாமே சுருக்கிக் கொள்கிறோம். நம்முடைய வாழ்க்கை தரத்தை வேறு வழியின்றி குறைத்துக் கொள்கிறோம். குறைவான வாடகை உடைய இடங்களுக்கு இடம்பெயர்கிறோம். வாங்கும் பொருள்களின் தரத்தை குறைத்துக் கொள்கிறோம். சில நேரங்களில் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலின் அளவை கூட குறைத்துக் கொள்வது உண்டு.
ஆனால் பொருளாதாரத்தில் வலிமையுடையவர்கள் கழுகு போல. அவர்களை எந்த இன்பிளேசனும் பாதிப்பதில்லை.
அது போன்று பொருளாதாரத்தில் வலிமையுடைய கழுகு போன்ற நிலையை நாம் எட்ட உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பார்.
காலம் முழுவதும் கழுகாக வேண்டும் என்று ஆசைப்படும் சிறு பறவைகள், அது கூடாத பட்சத்தில் தங்கள் பிள்ளைகளாவது கழுகுகளாக மாற வேண்டும் என்று பதட்டம் தான் பட முடிகிறது.
IT-Employee-Tamil retweeted
இந்த ஆண்டு நான் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் என்னவென்றால், ஒருவரின் வளர்ச்சி, தன்னைப் பற்றிய எவ்வளவு உண்மைகளை அவர் தப்பியோடாமல் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பதோடு நேரடியாகத் தொடர்புடையது.

ஒருவர் இறந்துவிட்டால், அவர் இறந்துவிட்டார் என்பது அவருக்கு தெரியாது. அது மற்றவர்களுக்கு மட்டுமே வேதனையாகவும் கடினமாகவும் இருக்கும்.
அவர் ஒரு முட்டாளாக இருக்கும்போதும் இதே நிலைதான். மற்றவர்களுக்கு மட்டுமே வேதனையாகவும் கடினமாகவும் இருக்கும்.
IT-Employee-Tamil retweeted
Replying to @i_thenali
A Bed at home is too comfortable. But you can't be in bed for 24 hours.
IT-Employee-Tamil retweeted
Replying to @killivalavan_
A man is born free. But he is chained and pegged at home.
IT-Employee-Tamil retweeted
ஒரு ஆணாக 45 வயதைக் கடந்த பிறகு, எவ்வளவுதான் விருப்பமில்லாமல் இருந்தாலும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் வீட்டை விட்டு வெளியே செல்வதுதான் மன அழுத்தத்திற்கான ஒரே தீர்வு என்பதை நான் இறுதியாக உணர்ந்து கொண்டேன்.
IT-Employee-Tamil retweeted
எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. எந்த ஒரு தீர்வும் பிரச்சனைக்குரியதாய் இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து தீர்த்துக் கொண்டே இருங்கள்.
உண்மை மூன்று வகைப்படும்.
1. நிச்சயமான உண்மை
2. நிச்சயமற்ற உண்மை
3. நிச்சயமாக்கப்பட்ட உண்மை.
இதில் நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது மட்டுமே.
எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. எந்த ஒரு தீர்வும் பிரச்சனைக்குரியதாய் இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து தீர்த்துக் கொண்டே இருங்கள்.
IT-Employee-Tamil retweeted
Replying to @Vsshankar2Vijay
வீட்டில் முடங்கிக் கிடந்தால் மனமும் முடங்கி போகும்.
IT-Employee-Tamil retweeted
Replying to @WanderLust1002
Your body needs home. Your mind needs open world.