Noah ⚡️ (@killivalavan_) header
Noah ⚡️ (@killivalavan_) profile picture

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. Atheist | Student

Null Void
Joined January 2021
Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)Photo by Noah ⚡️ (@killivalavan_)
Replying to @tnpoliceoffl
@tnpoliceoffl மொத்த குரூப்பும் ஜாலியா பெரிய பதவில இருக்க சென்னை மேயரையும், முன்னால் முதல்வர் குடும்பத்தையும் ஓப்பனா அபுயுஸ் பண்ணிட்டு இருக்கானுங்க. அதையும் மேயரோட பதிவிலே இந்த அட்டகாசம் பண்றானுங்க.. பெண்கள் பாதுகாப்பு 👌👌
Replying to @PriyarajanDMK
Inthe video va solreenga ethu nnu sollunga remove pannidalam
8
இந்த மாறி போடும் போது Not all degree நு மொதல்ல மென்சன் பண்ணிட்டு போடுங்கையா மொத 🙏
🚨 **தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறையில் 193 காலிப்பணியிடங்கள் மீண்டும் உயிர்ப்பிப்பு! 😍** தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையால் Food Safety Officer பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது! 🔥 📌 **மொத்த காலிப்பணியிடங்கள்: 193** 📍 மாவட்ட வாரியான பணியிடங்கள்: - காஞ்சிபுரம் – 22 - சென்னை – 19 - கோயம்புத்தூர் – 19 - திண்டுக்கல் – 13 - மதுரை – 12 - திருவண்ணாமலை – 8 - திருவள்ளூர் – 8 - திருப்பூர் – 7 - தஞ்சாவூர் – 6 - சேலம் – 5 - தேனி – 5 - திருநெல்வேலி – 5 - நாமக்கல் – 5 - ஈரோடு – 4 - கரூர் – 4 - கிருஷ்ணகிரி – 4 - சிவகங்கை – 4 - தூத்துக்குடி – 4 - மற்ற மாவட்டங்களிலும் பணியிடங்கள் உள்ளன. 📢 **முக்கிய அறிவிப்பு:** 16.10.2026 அன்று G.O.(Ms).No.304 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் 193 பணியிடங்களை மீண்டும் உருவாக்கி நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ⚠️ விண்ணப்ப தேதி, கல்வித்தகுதி மற்றும் தேர்வு முறை குறித்த தனி ஆட்சேர்ப்பு அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த வேலைவாய்ப்புத் தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்! ❤️ அரசு வேலைவாய்ப்பு மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு **Follow மக்கள் சேவை** #TNJobs #FoodSafetyOfficer #TamilNaduJobs #GovernmentJobs #MakkalSevai
3
இப்போவும் இது உச்ச நீதிமன்றம்தான் பண்ணது எங்க CM பாவம் நம்பிட்டு இருப்பானுங்கள்ல தற்குறிங்க
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
8
ஏன்னா நக்கீரன்லாத இந்தாள பத்தி போட்டு கிழிச்சிருந்தானுங்க அப்போ அத படிச்சிருக்க வாய்ப்பிருக்கு 😂
நக்கீரன் பத்திரிகையெல்லாம் ஒரு பத்திரிக்கைன்னு கேள்வி கேட்கிறீங்களே!😅 அவதூருக்கு அமைச்சர் பதிலடி🔥
31
அதனாலதான் தற்குறி
வரலாற்றில் எழுதுங்கடா 🔥 விஜய்க்கு பயந்து மோடி அரசு CRPF ராணுவ வீரர்களை அனுப்புச்சுன்னு 🙏 பயம் அத தந்தது @TVKVijayHQ 💀
17
ஆயிரம் கோடி சொத்தோட பொண்ண கட்டி கொடுத்தாலும் இன்னொன்னு கிடைக்குமான்னு அலஞ்சிருக்கான்.
வளர்ந்து கெட்டவர் ஒருவர். அமைச்சரான இவர் கரூர் சம்பவத்தின் போது டேராடூன்க்கு போனார். இவரது பின்னாடியே சென்ற திமுக அரசின் உளவுத்துறை இவருக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதை கண்டுபிடித்தது. டேராடூனில் இருந்த விளையாட்டுத்துறை பெண்ணுக்கு சமீபத்தில் குவா குவா பிறந்தது. குடும்பத்தில் பூகம்பம் வெடித்ததற்கு இந்த குவா குவா தான் காரணமாம்!
15
அரசியலைப்பின் படி ஆட்சி நடக்கலனாலோ, உள் நாட்டு கலவரம், மாநில சட்ட ஒழுங்கு பிரச்சன ஒரு நாட்டோட அமைதியா குலைக்கும்னு தெரிஞ்சாலோதான் மத்திய படை மாநிலத்துக்குள்ள வரும். ஒரு விசயத்த பண்ண எல்லா அறிகுறியும் இருக்கு அது 365. முருகன் மேட்டர்லாம் ஒரு முன்னோட்டம்னு தோணுது 🚶🚶
1
இங்க பாத்தா நெறய பிரபல நடுநிலை ஐடிக்கள் உச்ச நீதிமன்ற தீர்புனால குஷியாகி போஸ்ட் போட்டுட்டு இருக்கானுங்க. மறைமுக சங்கியா இவ்ளோ நாள் இருந்திருக்கானுங்க
6
தெரிஞ்ச ஏரியா🚶, ரொம்ப நார்மலா ஆகிருச்சு இப்போ இந்த மாறி நியுஸ்லாம் 💔
சேலம் மாவட்டம் ஏற்காடு கொட்டச்சேடு - குப்பனூர் சாலையின் ஓரத்தில் கிடந்த சிறுமியின் சடலத்தை அடையாளம் காண ஏற்காடு காவல்துறை நோட்டீஸ் #Yercaud #Salem #TamilNaduPolice #MissingGirl #News18Tamilnadu | News18Tamil.com
8
இவன் வீடியா கடசியா பாத்தது கொரோனா டைம்ல, மதுரை நகை கட திருட்டுல ரேண்டமா இவன் வீடியோ வந்துசுன்னு உள்ள போன அத பத்தி 10 வீடியோக்கு மேல போட்டு இருக்கான் மத்தது எத பத்தியும் ஒரு வீடியோ இல்ல
Is there any single video about #Kallakuruchi issue from him ? 😀
2
அடுத்து அறநிலை துறை பக்கம் வர போறானுங்க
4
நாங்க ஆழ்வார்பேட்ட மஞ்சள்ல சாப்டோம் ஒரு முறை, ஆர்டர் பண்ண side dish எல்லாமே sample மாறிதான் இருந்துச்சு, விலையெல்லாம் கேட்டுட்டு மனசுகுள்ளே கூட்டிவந்தன திட்டிட்டே சாப்டானுங்க எல்லாரும் 🚶சுவையும் பெருசா இல்ல, ஈரோடு அம்மனும் இதே கேட்டகரிதான்.
இன்ஸ்டால ஒரு ஹோட்டல்க்கு ஹைப் கொடுத்தா அது கண்டிப்பா ஸ்கேம்மா தான் இருக்கும்..
14
ஆக மொத்தம் சங்கிங்க நெனச்சத சாதிச்சிட்டானுங்க,
4
இன்னொரு முற சதுரகிரி ஏறுனாதான் உடம்புல என்னென்ன டேமேஜ் ஆகிருக்குன்னு தெரியும் 🚶
7
புலி, மயில், யானை இந்த மூனும் எப்போதும் ஆச்சர்யபடுத்துற விசயம், இந்தியால மனித நாகரீகம் ஆரம்பிச்சதுல இருந்து இந்த மூனும் சேந்தே இத்ன வருசம் கூட வந்திருக்கு 😍 ஆனா இப்போ ஒன்னு உயிருக்கா போராட்டிட்டு இருக்கு, இன்னொன்னு கோயில்ல பரிதாபமா சங்கிலி கூட குடும்பம் நடத்திட்டு இருக்கு
SMALL SIZE, MAXIMUM ATTITUDE. DON'T TOUCH MY FOOD. 🐯🔥
30
🙄🙄
This quoted post is unavailable.
5
கூடிய விரைவில கல்யாணம் நடத்தவிருக்குற அந்த mla கல்யாணத்துக்கு முன்னால தஞ்சாவூர் பக்கம் 100 ஏக்கருக்கு மேல வாங்கி போட பிளான் போட்டு இருக்காராம், ஈரோட்டுல கூட அண்ணன் தம்பிய வச்சு சொத்து குவிக்கிறதுல மும்முரமா இன்னொரு mla இருக்காங்கன்னு நக்கீரன்ல வந்தது உண்மதான் போல
என்னடா நடக்குது தமிழ்நாட்டில் 😳😳😳 5 வருடம் முடியும்போது ஒண்ணுமே இருக்காது போல..!
5
😂😂
சார், இவன் விஜய் டிவி ராமர் மாதிரி பேசுவார் சார்.. ~ டேய் பன்றா..
63
ஊர்ல தெரிஞ்ச குடும்பத்துல தாத்தா சொத்த பிரிச்சு கொடுங்கன்னு கேக்க 5 ஏக்கர அவசரத்துல கம்மி ரேட்டுக்கு வித்து கொடுத்தானுங்க, காச வாங்கிட்டு போன மவன் பேரன்னு ஒருத்தனும் உருப்படியா அத வச்சு பொழைக்கல, ஒரே வருசத்துல குடிச்சும், தண்ட செலவு பண்ணியும் மொத்த காசயும் அழிச்சானுங்க.
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கோரம்... கதிகலங்கும் காட்பாடி! Vellore | Katpadi | Nakkheeran #nakkheerankalam #vellore #katpadi #handicapped #incident
1
8
ஒரு பக்கம் காலயில ஒருத்தன் திருப்பதிக்கு கோடில குடுக்குறான் இங்க என்னடான்னா காச வெளக்குமாறு வச்சி கூட்டிட்டு இருக்கானுங்க😖இன்னொரு பக்கம் உலக பசி குறியீடடுல ரொம்ப மோசமான இடத்துலயும், வறுமையில குறியீட்டுல கீழயும் கெடக்கோம்.
பீகாரின் பாகுபலி என்றழைக்கப்படும் எம்எல்ஏ ஆனந்த் சிங்கின் மகளின் திருமண விழாவில் டான்சர்கள் மீது வீசப்பட்ட பணத்தை அள்ளிய தொழிலாளர்கள் #AnantSinghDaughterWedding #Bihar #ViralWatch #Oneindia #OITamil #OIReels
4