அறம் மதி retweeted
Replying to @skthandesh
சோலி உருட்டிக் கூடப்பார்க்கலாம்
கருப்பனுக்கு
வடநாட்டு சுருட்டி
வெளிநாட்டு சாராயம்
Roy ban cooling glass 1
7 ஜாக்கி ஜட்டி
9ஆம் நம்பர் bata செருப்பு
அழுவதா? சிரிப்பதா?
தீபம் ஏற்றும்போது (நீதிமன்ற தீர்ப்பு)
விரும்பதகாத நிகழ்வுகள் (போராட்டங்கள்)
எதுவும் நடைபெறாமல் “உறுதி” செய்ய வேண்டும்
- திருமா (மசவெகூ)
/அடுத்து விளக்க அறிக்கை கொடுத்தால் முடிந்தது! நீங்க தப்பா புரிந்து கொண்டதற்கு வருந்துகிறேன்!
அவ்வளவுதான் அரசியல் Simple!/
1
2
97
தேசத்தந்தையைக் காப்பாற்றக் கூட உங்களால் முடியவில்லையா?
Full video link: youtu.be/ezquiwMp1kA?si=CpLe…
#MahatmaGandhi #JawaharlalNehru #SardarPatel #IndianHistory #GandhiAssassination
கலைக்கப்பட்ட குரியம் ஜோசப் தலைமையிலான-ஒன்றிய மாநில உறவுக் குறித்த உயர்நிலைக் குழு
கலைத்தது ஏன்?
மீண்டும் அமைத்திடு!
திராவிட மாடல் ஆட்சியின் பெரும்பணிக்கு எழுந்து நின்று மரியாதை #mkstalin #KurianJosephCommittee #KVeeramani #DMK #tvkvijay
அறம் மதி retweeted
This fellow is a repeated offender
Ministers who had come to know of pertained matter regarding this fellow should clear their names as it has come out open &reported in public domain
He has been warned 2 months before &yet again disturbed the officer
அறம் மதி retweeted
இந்தப் பொறுக்கித்தனத்தை எல்லாம் ஹீரோயிசம் என நினைத்து, விசிலடித்தவன் சட்டமன்ற உறுப்பினர் ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பத்தான் செய்வான்.
வேற levelல போறான்க.
அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சினு சொன்னா… அதும் சொன்னாலும் சொல்லுவான்க…
பிறர் மனை நோக்காப் பேராண்மை
அறம் மதி retweeted
Justice Kurien Joseph குழுவை கலைக்கும் நாடகத்தை எப்படி சதித்தனமாக தவெக அரசு அரங்கேற்றியது என்பதை, அந்தக் குழுவில் உழைத்த Research scholar வாஞ்சிநாதன் விளக்குகிறார் - இந்த அரசு பாஜக வின் trojan horse என்பதற்கான நேரடி சாட்சியம்.
அறம் மதி retweeted
“டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை;
ஆனால், MRP உயர்த்தப்பட்டுள்ளது”
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்
நாகூர் ஜலால்
Nagore jalal
ஏன் ஓய்!
தில்லை புளியோதரைக்கும் atomic particles-க்கும் என சம்பந்தம்.
வாசல்ல அவன் அழகுக்கு ஒரு சிலையை வெச்சிருக்கான். அதபோய்… கிறுக்குப்பயபுள்ள 🤣🤣🤣



















