ARK (@aramkumar19) header
ARK (@aramkumar19) profile picture

optimist .... Tamil

Joined August 2014
Photo by ARK (@aramkumar19)Photo by ARK (@aramkumar19)Photo by ARK (@aramkumar19)Photo by ARK (@aramkumar19)Photo by ARK (@aramkumar19)Photo by ARK (@aramkumar19)
தமிழ்நாட்டில் இருக்கிற ஒட்டு மொத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
105
740
20
2,746
179,954
அரசு வழக்கறிஞர்களை புறக்கணித்துவிட்டு, தனக்காக தனியே வழக்கறிஞரை வைத்து வாதாட முடிவு. சமரசம் பேச முயன்றவர்களை நீதிமன்றத்தின் முன் அம்பலப்படுத்தவும் ஆட்சியர் முடிவு என தகவல். வாழ்த்துகள் தி ரியல் சிங்கப்பெண்!! – at Thirumangalam, India
44
676
17
2,984
104,994
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம்… ஆடியோவை அரங்கில் ஒலிக்கச் செய்த செந்தில்வேல்! #TamilKelvi #TamilKelviSenthilvel #DMK #TVK #Vijay #MKStalin #Senthilvel #Kallakurichi #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews
14
526
3
1,562
93,517
மாலை முரசு விவாதம் : மாணிக்கம் தாகூரை சல்லி சல்லியாய் நொறுக்கிய தருணம்
33
478
4
1,439
41,803
பாலியல் பொருக்கி கட்சியின் எம்எல்ஏ கைது…
1
3
103
இந்தியா வரலாற்றிலேயே இதுவே முதல்முறை தமிழ்நாட்டை அசிங்க படுத்துவது நன்றி விஜய் 🙏🏻👏🏻👏🏻
53
629
5
2,234
36,132
அய்யோ கலாய்ப்பாரே 🤣🤣🤣
5
182
1
436
10,035
செதச்சுட்டான் 😂😂😂
49
1,169
24
5,204
146,858
TVK MLA Arul Vignesh arrested over allegations of sending unwanted messages to the District Collector @CMOTamilnadu 🙏🏻
59
394
8
3,138
65,709
At last, it happened. I was beginning to think they were waiting for the tectonic plates to shift, or for aliens to descend, to arrest him.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
260
983
68
3,989
89,151
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி #SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu
96
1,617
113
6,801
128,048
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
381
2,308
75
5,544
398,221
கேவலம் தவெக தானே... பாலியல் குற்றவாளியா இருந்தாலும் பரவாயில்ல 108க்கு கீழே போயிடக் கூடாதுன்னு தீவிரமா இருக்கானுங்க... 😄😄😄 இவனுங்க வீட்டு பொம்பளைக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாலும் கம்முனு இருந்திருப்பானுங்க போல 😂😂😂
4
30
2
81
697
பார்த்தியா திமுகவின் படையை 😎 இத்தனைக்கும் எதிர் கட்சி 🖤❤ தாய் கழகத்தின் பலம் @Udhaystalin
54
211
5
923
10,812
திருத்தம் - பாலியல் பொறுக்கி கட்சியை சேர்ந்த எச்ச பொறுக்கி அருள் விக்னேஷ் கைது....
பொறுக்கி அருள் விக்னேஷ் கைது....
2
6
136
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா @Udhaystalin திராவிடத்தின் நம்பிக்கையே..! 🔥
1
1
51
118 நாள் கழிச்சு கைது அதுவும் நீதிமன்றம் காறி துப்பிய பிறகு
9
32
336
அய்யோ பாவம். பொது இடத்தில் விக் தலை கடிக்கும்போது படும் கஷ்டம் இருக்கே….. சொரியவும் முடியாது.. சொரியாம இருக்கவும்முடயாது… இதைதான் அண்ணா எவ்ளோ கஷ்டப்படுறார்னு தற்குறிங்க சொல்றாங்க போல….
1
4
153
Bring back e-tenders !!
6
338
2
1,079
12,791