ARK retweeted
இடியை இறக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு குறித்து ஒரு அறிக்கை கூட முஸ்லீம் லீக்கிடம் இருந்து வரவில்லை. நவாஸ்கனி அவர்களும், முஸ்லீம் லீக் அமைச்சரும் தீர்ப்பு குறித்து எதையும் பகிரவில்லை. ஆனால் தாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை பகிர்கிறார்கள். IUML பக்கத்திலும் எந்த தகவலும் இல்லை. முஸ்லிம் லீக் ஐடிக்கள் அத்தனையும் புதருக்குள் இருக்கின்றன.
திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தீங்க, பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக குரல் கொடுத்தீங்க, சமுதாயத்திற்கு எப்போ தான் குரல் கொடுப்பீங்க? @IUMLTNOfficial
ARK retweeted
தமிழ்நாட்டில் இருக்கிற ஒட்டு மொத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
ARK retweeted
அரசு வழக்கறிஞர்களை புறக்கணித்துவிட்டு, தனக்காக தனியே வழக்கறிஞரை வைத்து வாதாட முடிவு. சமரசம் பேச முயன்றவர்களை நீதிமன்றத்தின் முன் அம்பலப்படுத்தவும் ஆட்சியர் முடிவு என தகவல்.
வாழ்த்துகள் தி ரியல் சிங்கப்பெண்!! – at Thirumangalam, India
ARK retweeted
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம்… ஆடியோவை அரங்கில் ஒலிக்கச் செய்த செந்தில்வேல்!
#TamilKelvi #TamilKelviSenthilvel #DMK #TVK #Vijay #MKStalin #Senthilvel #Kallakurichi #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews
ARK retweeted
TVK MLA Arul Vignesh arrested over allegations of sending unwanted messages to the District Collector
@CMOTamilnadu 🙏🏻
ARK retweeted
At last, it happened. I was beginning to think they were waiting for the tectonic plates to shift, or for aliens to descend, to arrest him.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.
சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
ARK retweeted
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி
#SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu
ARK retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.
சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
ARK retweeted
கேவலம் தவெக தானே...
பாலியல் குற்றவாளியா இருந்தாலும் பரவாயில்ல 108க்கு கீழே போயிடக் கூடாதுன்னு தீவிரமா இருக்கானுங்க... 😄😄😄
இவனுங்க வீட்டு பொம்பளைக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாலும் கம்முனு இருந்திருப்பானுங்க போல 😂😂😂
ARK retweeted
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா @Udhaystalin
திராவிடத்தின் நம்பிக்கையே..! 🔥
























