S.Arunachalam (I love my Bharat) retweeted
Vijay said NO. ❌
Lord Murugan said YES! ✅
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
S.Arunachalam (I love my Bharat) retweeted
Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
S.Arunachalam (I love my Bharat) retweeted
நாளை திருப்பரங்குன்றத்தில் ஒரு லட்சம் தீபம் 🙏
ஒரு தீபத்தை ஒரு லட்சம் தீபமாக மாற்ற வாய்ப்பு அளித்த ஜோசப் விஜய்க்கு கோடான கோடி நன்றி 😎
S.Arunachalam (I love my Bharat) retweeted
Muruga Subramanian Swamy Pahimam Pahimam Pahimam Rakshamam Rakshamam Rakshamam 🙏 Arohara arohara arohara
S.Arunachalam (I love my Bharat) retweeted
வேலும் மயிலும் துணையாக, அறமும் வீரமும் உயிராகக் கொண்ட மண் இது!
ஆறுபடை வீடுகள் அருளும் புண்ணிய பூமி! சங்கம் வளர்த்த செந்தமிழின் தாயகம்! ஆன்மீகமும் பண்பாடும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வேரூன்றிய திருநாடு!
ஆனால், முற்போக்கு என்ற போர்வையில் நமது தொன்மையான கலாச்சாரத்தையும், ஆன்மீக மரபுகளையும் அழிக்க முயன்றவர்கள் பலர்.
முற்போக்கு என்பது நமது வேர்களை வெட்டுவதல்ல; நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டு முன்னேறுவதே!
இனி தமிழ் மக்கள் விழித்தெழ வேண்டிய நேரம். பக்தியும், ஆன்மீகமும், தமிழர் பண்பாடும் மீண்டும் புத்துயிர் பெற வேண்டிய நேரம்!
முருகப்பெருமானின் மண்ணில் தமிழ் மரபும், தெய்வீகமும் என்றும் தலைநிமிர்ந்து நிற்கும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🚩🙏 @NainarBJP @blsanthosh @KSRadhakrish
S.Arunachalam (I love my Bharat) retweeted
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுடைய தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீக்கம்..!
#உச்சநீதிமன்றம் அதிரடி.!🔥🔥
S.Arunachalam (I love my Bharat) retweeted
The Congress-TVK alliance has put vote-bank politics above the fundamental rights of Hindus, disregarded the Supreme Court’s judgment, and shown utter contempt for the Indian Constitution!
Watch ⬇️
S.Arunachalam (I love my Bharat) retweeted
எழோழு ஜென்மத்திலும் உன்னை மறவாத மனம் வேண்டும் என் அப்பனே முருகா 🙏⚜️
#MurugaDevotees
#murugantemple
#SairaTunes
#lesssgoooo
S.Arunachalam (I love my Bharat) retweeted
ஜாதிகள் அரசாங்க இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்
ஆனால் பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு ஜாதி பார்த்து திருமணம் நடத்தி வைக்க கூடாது அது பகுத்தறிவுக்கு
ஏற்றது கிடையாது
அவன் அவன் ஜாதி கட்சி மதக்கட்சி வைத்திருக்கலாம்.. அந்த ஜாதிகள் அந்தந்த மதங்களின் ஓட்டை அப்படியே ஆட்டை போடலாம் ..
ஆனால் மக்கள் அவர்களது பிள்ளைகளுக்கு மதத்தையும் பார்க்கக் கூடாது ஜாதியையும் பார்க்கக் கூடாது
இதுதான் தமிழகத்தின் பகுத்தறிவு... (கொட்டை) மன்னித்து விடுங்கள் கொள்கை – at Thiruvattaru, India
S.Arunachalam (I love my Bharat) retweeted
DMK paid the price for going against Lord Murugan’s devotees.
Now Vijay’s government risks repeating the same mistake.
Faith cannot be challenged for political convenience!
S.Arunachalam (I love my Bharat) retweeted
Whats happening to my beautiful Tamil Nadu. 😢😢
TN is really becoming UP 🤦🏽♂️🤦🏽♂️
Two separate incidents happened in Muthupettai village in Tiruvarur District where Muslim youths attacked Hindu guy for dropping a Muslim girl who is their friend.
No one will question this atrocities. This is the result of one sided secularism. 🤷🏾♂️



























