Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d) header
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d) profile picture

மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் தஞ்சை வடக்கு மாவட்டம். #ஸ்டாலின்_தொடரட்டும்.! #தமிழ்நாடு_வெல்லட்டும்.! வெல்வோம் 200 படைப்போம் வரலாறு...🤝🖤❤️

Joined May 2020
Photo by Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d)Photo by Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d)Photo by Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d)Photo by Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d)Photo by Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d)Photo by Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d)Photo by Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d)Photo by Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d)Photo by Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d)Photo by Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ (@batcha_d)
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
தற்குறிகள் இவர்களுக்காக தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்தான் வந்துள்ளார்கள்.
51
1
209
36,252
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
ஆதவ் அர்ஜுனா ஊழலை ஒழித்த கதை தெரியுமா? ரூ.6000 சைக்கிளை ரூ.7000க்கு வாங்குனா ஊழலா இல்லையா? Full video link in comment. #tvkvijay #cmvijay #adhavarjuna #corruption #tvkcorruption
1
16
34
674
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
Shanavas Interview: ஸ்டாலின் போல நில்லுங்க விஜய்! தீர்ப்பா இது? | The Debate | Thiruparankundram Issue | CM Vijay 🔴Watch Full Interview: youtu.be/pQZ-ttTu2gM #shanavas #thiruparankundram #thiruparankundramissue #cmvijay #tvk #supremecourt #bjp #thedebate @aloor_ShaNavas
1
59
1
149
7,209
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
பெரியார் விதைத்த சுயமரியாதைச் சிந்தனைகள் தலைமுறைகள் கடந்து தொடரட்டும்! ‘குடியரசு’ இதழ் தொகுப்பை வெளியிட்ட கழகத் தலைவர்! @mkstalin ❤️🖤 #PeriyarForever
1
47
102
981
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
இடுகாட்டுல ஏன்டா தீபம் ஏத்துற...🤷
220
193
15
619
29,611
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்? ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன். இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் @TVKVijayHQ , இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா? தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?
132
1,140
40
2,803
44,846
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி. இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா? அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும். அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும். இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
703
2,477
141
5,484
209,310
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
My best wishes to our own Grandmaster @GukeshD as he takes on the challenge at the #FIDE World Chess Championship in Switzerland today. Gukesh’s remarkable talent, determination and achievements have made India and Tamil Nadu proud. May you continue to make history with your brilliance on the chessboard! All the best Gukesh!
53
554
7
2,803
45,684
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
387
3,543
169
6,851
253,106
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
"நாங்கள் தீபம் ஏற்றுவதற்கு எதிரானவர்கள் அல்ல; மரபை மீறும் வகையில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு இறுதித் தீர்ப்பல்ல" – திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் குறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கருத்து #Jawahirullah | #MMK | #KarthigaiDeepam | #Thiruparankundram | #ThiruparankundramDeepam | #PuthiyaThalaimuraiTV
25
11
48
7,735
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
நீதிபதி "வேல்" முருகன் " விடுமுறையாம் அதனால் திருப்பரங்குன்றம் அவசர வழக்கை GR சுவாமிநாதன் ஜி விசாரிப்பா "ராம் " ஆனால் நீதிபதிகளை உள்நோக்கம் கற்பித்து விமர்சிக்க கூடாதாம் இந்த இடத்தில் பெரியார் சொன்னதை மேற்கோள் காட்டி விமர்சிக்க தெரியாதவர்கள் தற்குறிகளே !!
1
12
27
355
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
Politics or Spirituality? உண்மையில் திருப்பரங்குன்றத்தில் நடப்பது என்ன ? மக்கள் சொன்ன கருத்து !! | Arakalagam Spot report #Thiruparankundram #DeepamIssue #PublicOpinion #Madurai #PoliticsVsSpirituality #TamilNaduPolitics #GroundReport #Arakalagam @SiluvaM_ @U2Brutus_off @KariKalankiru @Milton_Off @THE_INDRA_KUMAR @CMOTamilnadu @madraspaiyanda
7
279
9
805
44,077
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
மதநல்லிணக்க சமூக உணர்வுக்கு நன்றி தோழர்
Thiruparankundram Files. திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன? ஆவணப்படம்: YouTube link: youtu.be/YZ7tO1vIfIU?si=ibWx…
1
6
26
569
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
"திருப்பரங்குன்றத்தில் உண்மையில் என்ன நடக்கிறது? செய்திகள் சொல்லாத களநிலவரத்தை நேரடியாகப் பதிவு செய்திருக்கிறோம். இந்து, முஸ்லிம் மக்கள் உறவாய், ஒற்றுமையாய் வாழும் தமிழ்நாட்டில், அந்த நல்லிணக்கத்தைக் குலைக்க நடக்கும் முயற்சிகளையும் இந்த (Thiruparankundram files) ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது. இந்த ஆவணப்படம் அறக்கலகம் பிளஸ் என்கின்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. உண்மை அறிய விரும்புவோர், மத நல்லிணக்கத்தை நேசிப்போர் அனைவரும் பாருங்கள். பகிருங்கள். #திருப்பரங்குன்றம்Files #மதநல்லிணக்கம்" #ArakalagamPlus வாசிக்க திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும் Book Video link : youtube.com/watch?v=YZ7tO1vI… @U2Brutus_off @SiluvaM_ @Milton_Off @THE_INDRA_KUMAR @Iyankarthikeyan
5
31
2
51
4,518
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
Thiruparankundram Issue: திருமா பேச்சால் CM Vijayக்கு கடும் நெருக்கடி !! TVK Faces Questions | Thirumavalavan Full Speech | Arakalagam Spot report #ThiruparankundramDeepam #Thirumavalavan #Thiruma #TVK #CMVijay #DeepamIssue #TamilNaduPolitics #Arakalagam
4
22
90
5,421
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
மதச்சார்பற்ற வெற்றி கல்லாப் பெட்டி கூட்டணியின் வாயிலே வாழைப்பழமா?
9
36
520
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
மரபை மாற்றாதீர்கள்... சட்டத்தை உடைக்காதீர்கள்.. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஜவாஹிருல்லா பேச்சு.. #Thiruparankundram #Jawahirullah #KarthigaiDeepam #Madurai #Protest #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
45
13
7
77
11,234
தவெக எம்எல்ஏ மீது எஸ்பி யிடம் கலெக்டர் புகார் 🔥 #vijay #padmaja #kallakurichi #arulvignesh
46
2
174
2,484
Sathik Batcha AYYAMPET.D.M.K🖤❤️ retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் வார்டு 184க்குட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் திரு.எஸ்.வி.ரவிசந்திரன் அவர்களின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா @ThamizhachiTh அவர்களுடன் இணைந்து திறந்துவைத்தோம். @chennaicorp
1
50
2
340
6,617