மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial) header
மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial) profile picture

Belongs to Dravidan stock..🖤❤ | Listener 🎧| Learner📗| LIFE IS SHORT SO DON'T CRUSHED YOUR HEART JUST BAVES🍾

Tamil nadu
Joined February 2011
Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)Photo by மேதகு Baves🦌☄️🌫️🌫️ (@bavesOfficial)
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
If Vijay and TVK can ruin Tamil Nadu this badly with just a minority government, imagine what they could do with a full majority. I can't even imagine what condition Tamil Nadu would be in.
96
181
14
1,037
21,990
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
What the cult glorified as a macho move turned out to be nothing more than their Anna’s fear reflex! Pch! Building strongu, Basement weaku !!
91
443
16
1,387
24,272
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
.@TVKVijayHQ .@CMOTamilnadu நாங்கள் சொல்வதை ஒரு முறை கேட்டு தான் பாருங்களேன். .@AadhavArjuna .@imrajmohan john arokiasamy அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். We are field workers, எங்களுக்கு பிரச்சனைகள் புரியும்... இந்த மாற்றங்களை கொண்டு வாருங்கள். .@Sowmiyanbumani .@draramadoss FYI
1
6
39
1,770
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
சூலூர் எம்எல்ஏ சுகுமார் Reels மோகத்தில் இருக்கிறார் Jeyash, இவரிடம் கேட்டால் நான் MLAவின் PR strategist என்கிறார் என்னது PR strategist eh? MLAவிடம் கேட்டால், எனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்கிறார் ஒரு திட்டத்திற்கு மக்களிடம் ஒரு கோடி வசூலிக்க போவதாக சொல்கிறார் ஆபத்து!
2
12
3
41
9,306
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
சூலூர் குளம் சம்மதமாக விவாதம் செய்ய நாங்கள் தயார். மேடை செலவு எங்களுடையது 1.PR strategist வைத்துள்ளீர்களா? 2. இல்லையென்றால் ஏன் அவர் பொய் சொல்கிறார்? 3.மக்களிடம் பணம் வசூலிப்பது ஏன்? 4.நல்ல திட்டத்திற்கு ஏன் அரசாங்கம் பணம் தரவில்லை? விவாதம் எப்போது? sulur MLA
1
23
1
101
5,405
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
- விலைவாசி உயர்வில், #தமிழகத்திற்கு #முதல்_இடம் பெற்று தந்த விஜி அண்ணா.
19
270
4
762
14,314
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
கூட்டணியிலிருந்து கோபக் குரல்! மாணிக் தாக்கூர் தமிழ்நாட்டின் அவமானம்! மார்க்சிஸ்ட் பாலபாரதி ஆவேசம்!
14
443
5
1,187
17,765
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
விஜய் அதிமுகப்படுத்திய திட்டங்கள் “வெற்றி கும்மா குத்து திட்டம்” 🔥 “வெற்றி நல்லிரவு message திட்டம்”
8
287
4
773
14,573
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான். ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது. இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
19
169
8
454
19,623
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
Looks these stories normalising the inefficiency of Supreme leader and creating "Paathiya" mode
Link: - vikatan.com/government-and-p… வெளியே சீற்றம்... உள்ளே பதற்றம்... ரிசார்ட் சந்திப்பில் பதுங்கிய முதல்வர்! #ArulVignesh | #Vijay | #TVK | #JuniorVikatan | #Magazine
4
13
86
2,225
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
தற்குறி: According to the Nirmal kumar Statement, ஹரீஸ் மாம்ஸ்: அவனே ஒரு எடுப்பு, நீ அவனுக்கு துடுப்பு, அவன் சொல்றதலாம் தூக்கினு வராதனு ஒரு மிதி மிதிச்சி விட்ருக்காப்ள 😂 @hihareesh mams, Please keep doing this Anil roast with pepper and salt…… 🤣👏🏻
1
147
423
10,995
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
Route Payroll ப்ராத்தல் journalist சுபேருக்கும், சபீர்க்கும்தா போட்டியே யாரு அதிகமா பனையூர்க்கு ஆயில் மசாஜ் பன்றாய்ங்கனு, என்னா முட்டுடா எப்பா….. நெறியாளர் coolஆ செருப்ப கழட்டி அடிச்சி விட்ருக்காப்ள கொஞ்சமா மசாஜ் பன்னுங்கடானு 😁 இடையில இந்த காமேஷ் கோட்டிக்கு நாளு மிதி 😂👏🏻
12
146
499
21,320
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
Inventions & Inventors
1
23
49
4,136
இன்னும் கேடு கெட்டு சூ*அடி இந்த மாநிலமும் இந்த மாநில மக்களும் வாங்கும்..
இந்தியாவிற்கே அரசியல் சொல்லிக்கொடுத்த மாநிலத்தின் நிலைமை You people want Masala I want results CBN on recent Andhra grabbing investments தெலுங்குக்காரனுங்க நம்மள பாத்து சினிமா பைத்தியம்னு சொல்லுவானுங்கனு சொப்பனத்திலும் கண்டதில்லைடா
20
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
இந்தியாவிற்கே அரசியல் சொல்லிக்கொடுத்த மாநிலத்தின் நிலைமை You people want Masala I want results CBN on recent Andhra grabbing investments தெலுங்குக்காரனுங்க நம்மள பாத்து சினிமா பைத்தியம்னு சொல்லுவானுங்கனு சொப்பனத்திலும் கண்டதில்லைடா
32
362
11
1,010
75,533
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
#WATCH | "எஃப்ஸ்டீன் பாவமா? ஜெம் வீரமணி பாவமா? கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லையா? எதை மூடி மறைக்கிறது தவெக அரசு?" -செல்வப்பெருந்தகை #SunNews | #Kallakurichi | #ArulVignesh | @SPK_TNCC
14
270
8
891
42,979
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
தமிழ்நாடு மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை அக்டோபர் மாதம் அதிகமாக பணவீக்கம் உள்ள மாநிலங்களில் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு அசத்தல்
27
339
16
1,139
18,391
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
தலையிடாதிருக்க தலையிடவேண்டும்! நூறுநாள் வேலை பணித்தள பொறுப்பாளர்களாக தவெக வினரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது அப்பட்டமான ஊழல் நடவடிக்கையே. மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu தலையிட்டு ஆளும்கட்சியினர் தலையீடு இல்லாமல் பார்க்க வேண்டும்.
5
56
1
138
2,396
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
India is cursed with Heat, Dust, Smoke, Potholes, Stray Dogs, Open Sewage, while even war-torn Afghanistan which is 6x poorer than us, looks better. What explains this filth in India?
Russian Deputy Prime Minister Alexey Overchuk in Kabul. Highest level visit to Kabul in years as Russia, Afghanistan firm up ties.
391
484
74
5,291
268,083
மேதகு Baves🦌☄️🌫️🌫️ retweeted
Atrocious by a minority @TVKVijayHQ government @CMOTamilnadu will give back her life ? @arivalayam @DMKITwing @DMKWomensWing @DMKNRIWing @DMKLegalWing @RealAravind36
ஒன்லி தவெக (VB-G RAM G) நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணித் தள பொறுப்பாளராக த.வெ.க நிர்வாகிகளை மாத்திரமே நியமிக்க வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தலைமை செயலகத்தில் இருந்தே உத்தரவு சென்றுள்ளது. என்ன காரணம் என்றால்,கட்சிக்கூட்டங்களுக்கு ஆட்களை திரட்ட உதவும் என்பதால் தொலைநோக்கு பார்வையில் இந்த உத்தரவு அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதுவும் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையெல்லாம் பரிசோதித்த பிறகு தான் நியமிக்க அறிவுறுத்தல் வாழ்த்துக்கள் 💐
23
347
6
562
11,712