Priya✨ retweeted
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு.
தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய @TVKVijayHQ அரசு.
Priya✨ retweeted
தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?
ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்.
இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் @TVKVijayHQ , இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா?
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?
Veetla deepam vekkama road la ethuku kathitu kedakuthunga🤦♀️💦
VIDEO | Thirupparankundram: A couple participates in a protest at the foothills of Thirupparankundram after the Karthigai Deepam is lit at Uchipillayar Temple instead of the Deepathoon, saying the Supreme Court's order should have been followed.
(Full video available on PTI Videos - ptivideos.com)
1
5
141
Priya✨ retweeted
Replying to @ramk8060
Collector Complaint குடுத்தும்
CASE போடல
மகளீர் ஆணையம் report கேட்டும்
CASE போடல
Judge பொதுவெளில பேசியும்
CASE போடல
கடைசில ஒரு பொதுநல போட்டு
அதுல JUDGE காரி துப்பி, அவர்
கிட்ட செருப்படி வாங்கிட்டு FIR
போட்றுக்கான் பொட்டு மாமா..
என்னமா elevation
குடுக்கறான் பாருங்க
Priya✨ retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
தப்பு பண்ணவன் சொந்த கட்சி காரனா இருந்தாலும் 3 மாசம் அமைதியா இருந்து, செய்தி வெளிய வந்து, ஊர் முழுக்க காறி துப்பி, National News ஆகி, NCW suo moto எடுத்து, தமிழ்நாடு மானம் போய், கூட்டணி கட்சிகளை விட்டு முட்டு கொடுக்க வைத்து, Virtual Warriors வைத்து collector மேல அவதூறு பரப்ப விட்டு, கடைசியா எதுவும் முடியாமல் போனதுக்கு அப்புறம் உடனடியா Action எடுக்கிறவன் தான்டா எங்க தளபதி 🔥🔥🔥🔥
It took 3 solid months for our state to register eh complaint against a MLA that too complaint from a Collecter🔥🥰
Immediate action king CM Saar #TVKVijay
2
80
Anna paavam🥲
Anna namakkaka vanthavar🥲
Avara poi kasta paduthringaley da🥲
Vaalga #TVKVijay 🔥
1
35
Itha vida periya kothadimai thanam vera onum irukathu
நா அப்பவே சொன்னேன்.. ஒன்னும் நடக்காம News வராது..
Collector maybe.. Ruling party ku தேவ இல்லாம கெட்ட பேர் வரும்னு அமைதியா இருந்திருப்பாங்கன்னு.
But today.. Head கிட்ட இருந்தே.. கட்சிக்கு கெட்ட பேர் வந்தாலும் பரவால்ல.. Zero tolerance against Women harassment
நீங்க Complaint குடுங்கன்னு சொல்லாம.. This wouldn't have happened.
Better late than never 🫡.
Remember.. During DMK regime Women police were harassed in DMK gathering & no action were taken,
Another one.. Tats Baaliyal Janata Party.. We know
2
125
Priya✨ retweeted
தலித் ஆசிரியர்கள் அறையில் மனித மலம் வீச்சு - த. கீழவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாதிவெறியாட்டம் - 2 வாரங்களாகியும் நடவடிக்கை இல்லை.
எவ்ளோ கமுக்கமா இருக்கானுங்க எல்லா போராளிகளும். இதுவே திமுக ஆட்சியில் நடந்து இருக்கனும். நேஷனல் மீடியா வரைக்கும் விவாதம் நடத்தி இருப்பானுங்க.
Nelsaaa😂
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
1
125
Priya✨ retweeted
Successfully we all forgot about,
- driver Balakrishnan #CustodialDeath
- #girl child #missing for more than 30days
- increased basic groceries price
- #drug and methamphetamine ceased by central agency by TVK members
I have highlighted few, there are more!
#SaveTN 🙏


























