✤🇧 🇭 🇦 🇻 🇦 🇳 🇮 ✤ (@bhavanitweets55) header
✤🇧 🇭 🇦 🇻 🇦 🇳 🇮 ✤ (@bhavanitweets55) profile picture

நான் திமுக உறுப்பினர் இல்லை/பெரியாரிஸ்ட்/𝗕𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗗𝗿𝗮𝘃𝗶𝗱𝗶𝗮𝗻 𝘀𝘁𝗼𝗰𝗸

Bhavani (Erode), India
Joined March 2022
தந்தை பெரியார்..🔥🔥 கதறுங்கடா..🤣
18
746
6
2,312
39,611
பாஜக எப்போதெல்லாம் சிக்கலில் இருக்கிறதோ அப்போதெல்லாம் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானை வன்மையாக கண்டிக்கிறோம்..🤧
4
8
864
கவலைப்படாதிங்க "ஜி" நாங்க இருக்கோம்..🫣 ECI BJP
1
2
1
644
3 பேர் ஆனால் ஒரே முகம்..இவர்கள் யார்..??
1
5
562
இவ்வளவு மொள்ளமாரித்தனம் செஞ்சும் வாரணாசி தொகுதியில் மூன்று சுற்று பின்தங்கி வந்தியே.. தேர்தல் நியாயமாய் நடந்திருந்தால் டெபாசிட் கிடைச்சிருக்காது போல.‌. 🧐
1
33
1
73
938
✤🇧 🇭 🇦 🇻 🇦 🇳 🇮 ✤ retweeted
தேர்தலில் பாஜக செய்த திருட்டு தனங்கள் 😡
21
607
11
1,322
23,874
"ஜி" யின் மற்றுமொறு எச்சைத்தனம்..🤧
2
1
258
சரியான முடிவு தல...அமெரிக்கா போறோம்,வார்ரூம் ஓபன் பன்றோம், @Selvakumar_IN அப்புறம் @amarprasadreddy இந்த புரோக்கர்களுக்கு 200 கோடி கொடுக்கிறோம் அமெரிக்க அதிபர் ஆகறோம்..
2
237
இவனை பிரதமர் ரேஞ்சுக்கு பில்டப் செய்த வார் ரூம் வாந்திகள் தலைமறைவு..🤭🤭
தமிழ் திரைத்துறையின் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகரான திரு எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு “பார்க்கிங்” திரைப்படத்தின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள் என தனக்கு கிடைத்த ஒவ்வொரு வேடங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி மக்களை சிரிக்க மட்டுமில்லாமல் சில நேரங்களில் சிந்திக்கவும் தூண்டிய நடிகர் தமிழ் திரை உலகிற்கு கிடைத்திருப்பது நமக்கும், தமிழ் திரை உலகிற்கும் பெருமையே. இந்த அழகான தருணத்தில் அவரை வாழ்த்துவது மட்டுமின்றி, மென்மேலும் இது போன்ற பல விருதுகளை பெற வேண்டும் என்று எனது ஆசையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1
204
யாருடா நீ...உன்னோட தமிழ்நாடு பாஜக பரதேசிகளுக்கே இவங்க வரலாறு தெரியாது...உனக்கு தமிழ்நாட்டுல ஓட்டு கிடைக்கனும்னா நீ கலைஞருக்கே சிலை வப்ப எச்ச பயலே...
2
3
174
எல்லோரும் எலக்சன் வேலைய ஆரம்பிச்சுட்டாங்க...இனி என்னோட பங்க கட்சிக்கு குடுக்கலனா எப்படி...சரி அடி வெளுப்போமா 🔥
139
அன்பு தம்பி @Hereprak க்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐
2
1
200
என்ன சார் இது, எங்க ஊரு பவானிக்கு நகராட்சி நிர்வாகமும் சரியில்லை.குடிநீர் குழாயில் ஒரு மாதமாக தண்ணிர் வருவதில்லை.அதிகமாக மின்வெட்டு வேறு,நம்ம ஆட்சியில தேனும் பாலும் ஆறாய் ஓடும்னு சொல்லி ஓட்டு கேட்க போன நானெல்லாம் தலைமறைவு. நல்ல ஆட்சி 👌👌 @mkstalin @Udhaystalin @TANGEDCO_Offcl
3
3
775
வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது...!!! அனைவருக்கும் இனிய காலை வணக்கம் #GoodMorningEveryone #sundaythoughts #StayPositive #StayHealthy
6
14
86
1,606
தவெக வின் முதல் விக்கட் ..🤭
2
5
17
708
டாஸ்மாக் வழக்கை விசாரிக்க ED க்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்ற நீதியரசருக்கு அடுத்து என்ன நடக்கும்..??
24%வழக்கிலிருந்து விலகுவார்
6%விரைவில் மாற்றப்படுவார்
71%எதுவும் நடக்கலாம்
17 votes • Final results
3
523
அனைவருக்கும் தேநீர் வழங்குங்கள் - காரல் மார்க்ஸ் ❤️ அதனை ஒரே அளவில் வழங்குங்கள் - தந்தை பெரியார்🖤 அதனை ஒரே மாதிரியான குவளையில் வழங்குங்கள் - அம்பேத்கர்💙 அதனை பசித்தவனுக்கு முதலில் வழங்குங்கள் - டாக்டர் கலைஞர்🌄 தேநீரையும் கோப்பையையும் இலவசமாக வழங்குங்கள் - ஸ்டாலின் 🖤❤️
1
1
6
428
வண்டலூர் கொளப்பாக்கம் காவலர் காவலர் பயிற்சி மையத்திற்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை கா. ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் திரு ஏ வி எம் இளங்கோவன் அவர்கள் தலைமையில் வரவேற்றபோது
2
5
371
எடப்பாடிக்காக நிறுத்தப்பட்ட போர் வைகைச்செல்வன் பேச்சு‌ பாகிஸ்தான் எப்படி போர்ர நிறுத்துச்சு எடப்பாடிக்கும் பாகிஸ்தானுக்கு என்ன தொடர்பு மோடி அரசு எடப்பாடியும் @EPSTamilNadu வைகைச் செல்வதையும் விசாரிக்கணும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்துமா மோடி அரசு? #HBD_பாதம்தாங்கியார் உலக நாடுகள் எதிர்பார்ப்பு @adhigaram_ @ALT__ID @Union_Eli @godunofficial @Unmai_Kasakkum @Sheriff_3007 @APJ_Dravidan @baldeagle_offic @Cat__offi @Ranjith_Rayappa @SiluvaM_ @kongalnagaram @SKV_offl @DForcetweets @DixadinaDMK @Dmk_Rajesh_R @bhavanitweets55
16
22
484
அட அறிவு கெட்ட #தற்குறி_விஜய்_கழகம் உங்களை தான்டா காறி துப்பி இருக்காப்ல ஒரு நடிகர் @actorvijay @TVKVijayHQ சம்பளத்தை விட்டுட்டு வராருன்னுறதுகாக மட்டும் அவருக்கு ஓட்டு போட முடியுமா? தமிழ்நாடு முன்னேறிவிட்டது தன் உச்சபட்ச சம்பளத்தை வைத்து தன்னைத்தானே முன்னேற்றி கொண்ட நடிகர் இங்கு தேவையில்லை @adhigaram_ @ALT__ID @Union_Eli @godunofficial @Unmai_Kasakkum @DForcetweets @Ranjith_Rayappa @Cat__offi @baldeagle_offic @SKV_offl @Sheriff_3007 @APJ_Dravidan @Dmk_Rajesh_R @DixadinaDMK @bhavanitweets55
16
1
25
318
#தற்குறி_விஜய்_கழகம் தற்குறி விஜய்ய மீம் மெட்டிரியல் ஆக்கிட்டானுங்க @TVKVijayHQ Full entertainment jollya இருக்கு.. thankyou @actorvijay @adhigaram_ @ALT__ID @Union_Eli @APJ_Dravidan @bhavanitweets55 @baldeagle_offic @Cat__offi @Ranjith_Rayappa @DixadinaDMK @Dmk_Rajesh_R @metharsh458 @SKV_offl @Unmai_Kasakkum
15
21
344