Pinned Tweet
இப்படி தான் சில நேரம் நமக்கு வர ஆப்பு. வந்ததும் தெரியாது. போனதும் தெரியாது. This is karma😂😂
GOD un Official retweeted
தவெக பொண்ணுங்க டிஎம் போய் அவுத்து காட்டுனு கேட்ட பொம்பல பொறுக்கி டேய் @saijegadheeshh
GOD un Official retweeted
களம் 8-ல் youtuber பொய்சாலன் அண்ணன் சாட்டை துரைமுருகனால் குஜிலிமஸ்த் செய்யப்பட்டான் 😂எங்கள் காதுகள் பாவமில்லையா பாரியோலா 🤡
GOD un Official retweeted
கழட்டி விடப்பட்ட வளர்ப்பு நாய்
ஓரங்கட்டப்பட்ட வப்பாட்டி
நல்ல குடும்பத்தினருக்கு மட்டுமே
அழைப்பு விடுக்கப்பட்டதாம்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
GOD un Official retweeted
”தண்ணி வரலைனு சொன்ன என்ன கைது பண்ணிட்டாங்க.. ஆனா நயினார் எவ்வளவு கேலவமா பேசுனாலும் கைது பண்ண மாட்டாங்க.. குத்துனது பா.ஜ.கவாக இருந்தா வலிச்சாலும் கத்தக்கூடாதுனு டெல்லியில் இருந்து உத்தரவு”... உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
#UdhayanidhiStalin | #DMK | #TVK | #PolimerNews
GOD un Official retweeted
லைப்ல ஒரே குறிக்கோள் தான் நம்மல அவமானப் படுத்தினவங்களுக்கும் உதாசீனப் படுத்தினவங்களுக்கும் உதவி செய்யுர நிலைமைக்கு எப்படியாவது போய்டணும் 🚶
GOD un Official retweeted
நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல. அமைதியா இருங்க.
- ஷாருக்கானை அடக்கிய அம்பானி மகன்.
GOD un Official retweeted
இதுங்களுக்கு எல்லாமே content தான் இதைக்கூட வீடியோ போட்டு எவ்ளோ லைக்ஸ் வருதுன்னு பாக்குற அளவுக்கு மனநோயாளியா மாறிட்டு வருதுங்க.....
சினிமாவால் குடும்பத்தில் வெடித்த மோதல்: Instagram பிரபலம் வெளியிட்ட வீடியோ #vedamoorthy #subhavardharaj #instgramcouple #divorce #arrowroots
GOD un Official retweeted
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்.." உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பா*யல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி
#Madurai | #Kallakurichi | #DistrictCollector | #HighCourtJudge | #VictoriaGowri | #PolimerNews
GOD un Official retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
GOD un Official retweeted
மறுசீராய்வு மனு என ஒன்று இருக்கிறது என்பதை கூட்டணி கட்சியினர் யாரேனும் தமிழ்நாடு அரசுக்கு சொல்வார்களா ?
திருப்பரங்குன்றம் அளவைக் கல்லில் தீபம்:
___________________________________
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக் குறித்து எமது அறிக்கை- ஒரு திருத்தம் அல்லது விளக்கம்!
____________________________________
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள 'அளவைக்கல்' எனப்படும் கல்தூணில் கார்த்திகை தீப நாளன்று ( நவ-24) தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் 'மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்'( CISF ) உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான அறிவுறுத்தலையும் செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.
அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். எனினும், கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற பொருள்படும்படி அறிக்கை அமைந்ததற்கு வருந்துகிறேன்.
நடைமுறை சாத்தியக் கூறுகளிலிருந்து முன்னுணர்ந்து அவ்வாறு சொல்லப்பட்டதேயன்றி வேறில்லை. குறிப்பாக, இது மதவெறிக்கும்பலின் 'வெற்றிக் களியாட்ட வன்முறைக்கு' இடமளித்துவிடக்கூடாதே என்கிற கவலையிலிருந்து சொல்லப்பட்ட கருத்தேயாகும்.
எனவே, இதனை எதிர்மறையாகப் புரிந்துகொள்ள வேண்டாமென, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எமது நலம்விரும்பிகளான தோழமை சக்திகளுக்கும் தெளிவுப்படுத்த விழைகிறேன்.
வழக்கம்போல நமக்கு எதிராகப் பரப்பப்படும் திரிபுவாதக் கற்பிதங்களைப் பொருட்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்.

































