
#KDramas & #KPop❤️ Vijay & DQ ❤️ Tamil and Malayalam💕 #SoftwareDeveloper #EXOL #SNSD #Shinee #CringeTweets #LFC #cpTweets #He
Joined June 2011
- Tweets27.8K
- Following1K
- Followers320
- Likes15.4K
Pinned Tweet
Oh my goodness.. Such a Happy First episode it was.. Like oru feel good movie paatha feel. Semaya irunchu.. Those kids ❤️ Tat brotherhood bond btwn boys and friendship ❤️ Thangachi and paati 😍Antha ooru😍 Badminton Sport💕💕 Total positiveness🕺🕺 RACKETBOYS 🏸🏸
I'm like 12 hours into GTA 6 and idk all the dialogue feels like it was written by severely depressed people
16
Enna oru alahunga iva 😍
அந்த First மூணு Question-க்கு நான் Answer பண்ணவே இல்ல😅😅 ft. Sreeleela Podcast
#ssmusic #sreeleela #omchapter1 #sreeleelapodcast #dhanush #sspodcast
1
39
I request all my female followers to kindly stop interacting with me, as I’m committed and loyal to my gf.
I know this might break your heart, but i love her the most.
Thank you.
1
75
Yaendaa dae andha laptop la stalin moonji vechadhukku enna elavellaam pesuneenga
Inaiku oru cake la kooda avan photo vechy dhan kodukkuraan. Adhukku enna solluveenga
chamuchoo retweeted
"Out of every ₹10 you earn, the government takes ₹4. That means you're working five months a year just to pay taxes."
— Ashneer Grover 🔥
chamuchoo retweeted
அருமையான மாற்றம்…
அட்டகாசமான அமைச்சர்…
பண்டிகை கால கொ*களுக்கு பழகிக்குங்க மக்களே…
chamuchoo retweeted
aiyoo
They call the KING “DAAS”! 👑
📢Glimpse into ARASAN’s world soon!
Happy Diwali! 🪔 Let the Fireu works continue💥
▶️ youtu.be/Yl-nQ_V-bAA
#VetriMaaran @SilambarasanTR_ @VijaySethuOffl @anirudhofficial
@priyankaamohan @GTelefilms @imManishShah #Yogalakshmi @iYogiBabu @VelrajR #Jacki @RIAZtheboss #fireufireufireu
காலேஜ் பொண்ணு ஒண்ணு போன் பண்ணி டேய் உனக்கு தல தீபாவளியானு கேட்டுச்சு இல்ல எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலனு சொன்னேன்,டேய் நீ இருக்க அழகுக்கு இந்நேரம் பொண்ணுங்களே உன்ன தூக்கிட்டுபோய் கல்யாணம் பண்ணிருக்கனுமே என்ன ஆகலனு சொல்றனுசொல்லி போன் வச்சிருச்சு,சிறுபுன்னகையுடன் நகர்ந்தேன்😊
60
தீபாவளிக்கு எல்லார் வீட்டுலயும் ரசகுல்லா செஞ்சி வைப்பாங்க , உங்க வீட்டுல மட்டும் பெத்து வச்சிருக்காங்க thangooo
1
2
121
chamuchoo retweeted
க்ளீனிங். அதுவும் முக்கியமா டாய்லெட், கிச்சன்🙌🏻
சர்வதேச மன அழுத்த விழிப்புணர்வு தினம் இன்று
மிகவும் stress ஆக உணரும்போது அதிலிருந்து வெளிவர நீங்கள் செய்யும் முதல் விஷயம் என்ன..?
#PTAsk | #Stress | #PuthiyaThalaimurai
chamuchoo retweeted
ஜெயிலர் 2 பாத்தாச்சா? To realize how good nelson is, read this.
கொஞ்சம் பெரிய போஸ்ட்தான். ஆனா வேற வழி தெரில.
சத்யராஜ் விஞ்ஞானியாக இருக்கிறார். சம்பளம் பத்தாததால் ஃப்ரீலான்ஸ் விஞ்ஞானியாக வேலை பார்த்து மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு எந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். அது மொபைல் சுடுகாடு. சேரில் பொணத்தை உட்கார வைத்து ஸ்விட்ச் போட்டால் பொணம் எரிந்து சாம்பலாகும். அதாவது நண்பர்களோடு சுற்றுலா போகிறீர்கள் என்றால் இந்த எந்திரத்தை கார் டிக்கியில் போட்டுக்கொள்ளலாம். வழியில் யாராவது டக்குனு மண்டைய போட்டால் அப்படியே எரித்துவிட்டு டிராவலை கண்டினியூ பண்ணலாம். உங்கள் டிரிப் கெடாது. விரைவில் நாப்டாலில் விற்பனைக்கு வரும் இந்த பயன்மிக்க அபாரமான சாதனத்திற்கு அரசு பேடண்ட் தர மறுக்கிறது.
சைமன் நாகர்ஜூனா ஒருநாளில் 20 பேரைக் கொல்கிறார். பிளான் பண்ணாமல் பண்ணதால் பொணங்களை தூக்கிப் போட இடம் இல்லை. சத்யராஜைப் பிடித்து வந்து உன் மிஷினை நாங்க யூஸ் பண்ணிக்கிறோம், நீ ஆபரேட் பண்ணு, காசு வாங்கிக்க என்கிறார்கள். சத்யராஜும் தன் மகள்களைப் படிக்க வைப்பதற்காக பிணங்களை எரித்துத் தள்ளி கட்டுகட்டாக காசு குவிக்கிறார்.
அதே நேரம் சைமன், சொந்தமாக ஹார்பர் நடத்தும் அளவுக்கு பெரிய பிஸ்து. அவன்தான் நம்பர் 1. அவனது நம்பர் 2 செளபீன். நம்பர் 3 (முருகதாஸ் தம்பி) திலீபன். நம்பர் 4 இன்னொருவன். ஆனால் காமடி என்னவென்றால் இந்த நாகார்ஜூனாவைத் தவிர மத்த மூன்று பேரும் அண்டர்கவர் போலீஸ்! காண்டிராக்டர் நேசமணியிடம் சொல்லியிருந்தால் கூட வேலைக்கு நல்ல நம்பிக்கையான ஆளாக எடுத்திருப்பார்.
இந்த சத்யராஜ் பொணம் எரிப்பதைவிட்டுவிட்டு செளபீன் போலீஸ் என்பதை ஜேம்ஸ்பாண்ட் வேலைசெய்து கண்டுபிடித்துவிடுகிறார். அவருக்கு என்ன ம**க்கு இந்த வேலை என்கிறீர்களா? அப்பதானே செளபீன் சத்யராஜைக் கொல்ல முடியும். ரஜினி வர முடியும்!
ரஜினிக்கு ரத்தம் சொட்டும் அரிவாளுடன் இண்ட்ரோ கொடுக்க வேண்டும். என்ன செய்யலாம்? சிம்பிள். ஓப்பனிங் சீனில் ரஜினி கறி வெட்டுகிறார். அப்படியே ஸ்டைலாக ரத்தம் சொட்டும் அரிவாளுடன் நடக்கிறார். இந்த ரஜினியிடம் சத்யராஜ் செத்ததை சொல்கிறார்கள். போய் விசாரிக்கிறார். ஸ்ருதி ரஜினியை "இங்க எதுக்கு வந்தீங்க? போங்க," என கத்துகிறார். எதுக்கு கத்துகிறார் என்கிறீர்களா? அவருக்கே தெரியாது. இயக்குனர் சொன்னதால் கத்துகிறார்.
சத்யராஜைக் கொன்றிருக்கிறார்கள் என தெரிந்தவுடன் ரஜினி விசாரிக்கிறார். இப்போது செளபீனிடம் ரஜினியும் ஸ்ருதியும் பொணம் எரிக்கும் வேலைக்கு சேர்கிறார்கள். சத்யராஜைக் கொன்னது யார் என கண்டுபிடிப்பதை மறந்துவிட்டு டெய்லி ரெண்டு ஷிஃப்ட் போட்டு பொணம் எரிக்கிறார்கள். ஒருநாள் பொணம் வரவில்லை என்றால், "என்ன தலைவா பாத்து பண்ணு தலைவா... தங்கச்சி காலேஜ் ஃபீஸ் எல்லாம் இருக்கு," என செளபீனிடம் சண்டைபோடும் அளவு வேலையில் சின்சியராக இருக்கிறார்கள்.
தீடிரென்று லூசு சைமனுக்கு செளபீன் போலீஸ் என்று தெரிந்துவிடுகிறது. எப்படி தெரிந்தது என்கிறீர்களா? எதனால் தெரிந்தது என கேளுங்கள். தெரிந்தால்தானே செளபீனை அவர் கொல்ல முடியும். ரஜினியிடம் செளபீன் பொணத்தைக் கொடுக்க முடியும். அதனால் தெரிந்தது. செளபீனைக் கொன்றுவிட்டு சைமன் ரஜினியிடம் ஒரு டிவிஸ்ட் வைக்கிறார். "இவன மட்டும் எந்திரத்துல வச்சு எரிக்காத, புதைச்சிரு" என்கிறார். ஏன் என்கிறீர்களா? அப்பதானே ரஜினி புதைத்த பின், செளபீன் அண்டர்டேக்கர் மாதிரி மண்ணுக்குள் இருந்து கையை நீட்டி எந்திரிக்க முடியும். ஏன் எந்திரிக்கிறார் என்கிறீர்களா? அப்பதானே ரஜினி அவரை பொழைச்சுபோ என தப்பிக்க வைக்க முடியும். கூடவே இந்த லூசு ஸ்ருதியும் பாதுகாப்புக்கு போக முடியும். அது ஏன் கூட போகுது என்கிறீர்களா? கேள்வி கேக்குறது ஈசி சார். பதில் சொல்றது கஷ்டம். சும்மா துணைக்கு போச்சுனு வச்சுக்கங்க.
இப்ப பார்த்து லூசு சைமன், "உன் ஃபிரண்டு சத்யராஜ கொன்னது செளபீன்தான்," என ரஜினியிடம் சொல்லிவிட்டு கெக்கேபெக்கே என சிரிக்கிறார். "அட லூசுப்பய மவனே இத போன சீன்லயே சொல்லிருக்க வேண்டியதானடா... சொல்லிருந்தா அவன மண்டைல அடிச்சு கொன்றுப்பேனேடா" என ரஜினி கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்காமல், "சாகும்போது சத்யராஜ் செளபீன் காதில் என்ன சொல்கிறார்," என கேட்கிறார். அது யாருக்குமே தெரியாது என சைமன் சொல்ல, செளபீனே இப்போது ஃபோன் பண்ணி "உன் ஃபிரண்டு சாகுறப்ப என்கிட்ட பவர்ஹவுஸ்னு சொன்னான். நான் சொல்றத நீ செய்யலேனா ஸ்ருதிய கொன்றுவேன்" என்கிறார். ஏன் பவர்ஹவுஸ் என்று சொன்னார் என கேட்கிறீர்களா? அப்பதானே ரஜினி பவர்ஹவுஸ் பிராந்தியைக் குடித்துவிட்டு இண்டர்வல் பிளாக்குக்கு போஸ் கொடுக்க முடியும்.
Elame ok dhan guys mohanlal screenyike koodq understandable
Aana last la andha match boxah thooki podra scene dhan da konjam ennala accept pannikka mudila
1
76
Guys nethu motha mollywood um kalyan oda navarathro function la dhan irundhrukaainha
Mollywood oda gala night pola 😍😍
Everyone’s Attire 😍😍😍
1
48
chamuchoo retweeted
Girls’ Generation’s raw live vocals in “Lion Heart” are gaining attention online. teapawt.net/jiezv6r/status/2109176…
chamuchoo retweeted
Replying to @netflix
I love FROM. Can’t wait for new viewers to join us in asking 47 questions after every episode and answering none.
chamuchoo retweeted
Having played their last match yesterday, Indian cricket team could have been a part of this. But they didn’t join. This is what I mean when I say that cricket is unfit for multi sport events. Indian cricketers will never take them seriously. It was the case in 1998, it is the case today.
Indian contingent at the Closing ceremony ♥️
#AG2026withIAS #AichiNagoya2026



















