chamuchoo (@chamuchoo) header
chamuchoo (@chamuchoo) profile picture

#KDramas & #KPop❤️ Vijay & DQ ❤️ Tamil and Malayalam💕 #SoftwareDeveloper #EXOL #SNSD #Shinee #CringeTweets #LFC #cpTweets #He

Joined June 2011
Photo by chamuchoo (@chamuchoo)Photo by chamuchoo (@chamuchoo)Photo by chamuchoo (@chamuchoo)Photo by chamuchoo (@chamuchoo)Photo by chamuchoo (@chamuchoo)Photo by chamuchoo (@chamuchoo)Photo by chamuchoo (@chamuchoo)Photo by chamuchoo (@chamuchoo)Photo by chamuchoo (@chamuchoo)
chamuchoo retweeted
"Out of every ₹10 you earn, the government takes ₹4. That means you're working five months a year just to pay taxes." — Ashneer Grover 🔥
38
807
8
4,397
47,420
chamuchoo retweeted
அருமையான மாற்றம்… அட்டகாசமான அமைச்சர்… பண்டிகை கால கொ*களுக்கு பழகிக்குங்க மக்களே…
7
93
2
208
4,202
க்ளீனிங். அதுவும் முக்கியமா டாய்லெட், கிச்சன்🙌🏻
சர்வதேச மன அழுத்த விழிப்புணர்வு தினம் இன்று மிகவும் stress ஆக உணரும்போது அதிலிருந்து வெளிவர நீங்கள் செய்யும் முதல் விஷயம் என்ன..? #PTAsk | #Stress | #PuthiyaThalaimurai
4
3
3
11
2,952
chamuchoo retweeted
İzlerken kanım dondu facia
कभी भी बंद रेलवे फाटक पार न करें। यह बहुत खतरनाक है। हमेशा अपनी सुरक्षा को प्राथमिकता दें।
28
311
25
11,166
3,746,950
chamuchoo retweeted
ஜெயிலர் 2 பாத்தாச்சா? To realize how good nelson is, read this. கொஞ்சம் பெரிய போஸ்ட்தான். ஆனா வேற வழி தெரில. சத்யராஜ் விஞ்ஞானியாக இருக்கிறார். சம்பளம் பத்தாததால் ஃப்ரீலான்ஸ் விஞ்ஞானியாக வேலை பார்த்து மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு எந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். அது மொபைல் சுடுகாடு. சேரில் பொணத்தை உட்கார வைத்து ஸ்விட்ச் போட்டால் பொணம் எரிந்து சாம்பலாகும். அதாவது நண்பர்களோடு சுற்றுலா போகிறீர்கள் என்றால் இந்த எந்திரத்தை கார் டிக்கியில் போட்டுக்கொள்ளலாம். வழியில் யாராவது டக்குனு மண்டைய போட்டால் அப்படியே எரித்துவிட்டு டிராவலை கண்டினியூ பண்ணலாம். உங்கள் டிரிப் கெடாது. விரைவில் நாப்டாலில் விற்பனைக்கு வரும் இந்த பயன்மிக்க அபாரமான சாதனத்திற்கு அரசு பேடண்ட் தர மறுக்கிறது. சைமன் நாகர்ஜூனா ஒருநாளில் 20 பேரைக் கொல்கிறார். பிளான் பண்ணாமல் பண்ணதால் பொணங்களை தூக்கிப் போட இடம் இல்லை. சத்யராஜைப் பிடித்து வந்து உன் மிஷினை நாங்க யூஸ் பண்ணிக்கிறோம், நீ ஆபரேட் பண்ணு, காசு வாங்கிக்க என்கிறார்கள். சத்யராஜும் தன் மகள்களைப் படிக்க வைப்பதற்காக பிணங்களை எரித்துத் தள்ளி கட்டுகட்டாக காசு குவிக்கிறார். அதே நேரம் சைமன், சொந்தமாக ஹார்பர் நடத்தும் அளவுக்கு பெரிய பிஸ்து. அவன்தான் நம்பர் 1. அவனது நம்பர் 2 செளபீன். நம்பர் 3 (முருகதாஸ் தம்பி) திலீபன். நம்பர் 4 இன்னொருவன். ஆனால் காமடி என்னவென்றால் இந்த நாகார்ஜூனாவைத் தவிர மத்த மூன்று பேரும் அண்டர்கவர் போலீஸ்! காண்டிராக்டர் நேசமணியிடம் சொல்லியிருந்தால் கூட வேலைக்கு நல்ல நம்பிக்கையான ஆளாக எடுத்திருப்பார். இந்த சத்யராஜ் பொணம் எரிப்பதைவிட்டுவிட்டு செளபீன் போலீஸ் என்பதை ஜேம்ஸ்பாண்ட் வேலைசெய்து கண்டுபிடித்துவிடுகிறார். அவருக்கு என்ன ம**க்கு இந்த வேலை என்கிறீர்களா? அப்பதானே செளபீன் சத்யராஜைக் கொல்ல முடியும். ரஜினி வர முடியும்! ரஜினிக்கு ரத்தம் சொட்டும் அரிவாளுடன் இண்ட்ரோ கொடுக்க வேண்டும். என்ன செய்யலாம்? சிம்பிள். ஓப்பனிங் சீனில் ரஜினி கறி வெட்டுகிறார். அப்படியே ஸ்டைலாக ரத்தம் சொட்டும் அரிவாளுடன் நடக்கிறார். இந்த ரஜினியிடம் சத்யராஜ் செத்ததை சொல்கிறார்கள். போய் விசாரிக்கிறார். ஸ்ருதி ரஜினியை "இங்க எதுக்கு வந்தீங்க? போங்க," என கத்துகிறார். எதுக்கு கத்துகிறார் என்கிறீர்களா? அவருக்கே தெரியாது. இயக்குனர் சொன்னதால் கத்துகிறார். சத்யராஜைக் கொன்றிருக்கிறார்கள் என தெரிந்தவுடன் ரஜினி விசாரிக்கிறார். இப்போது செளபீனிடம் ரஜினியும் ஸ்ருதியும் பொணம் எரிக்கும் வேலைக்கு சேர்கிறார்கள். சத்யராஜைக் கொன்னது யார் என கண்டுபிடிப்பதை மறந்துவிட்டு டெய்லி ரெண்டு ஷிஃப்ட் போட்டு பொணம் எரிக்கிறார்கள். ஒருநாள் பொணம் வரவில்லை என்றால், "என்ன தலைவா பாத்து பண்ணு தலைவா... தங்கச்சி காலேஜ் ஃபீஸ் எல்லாம் இருக்கு," என செளபீனிடம் சண்டைபோடும் அளவு வேலையில் சின்சியராக இருக்கிறார்கள். தீடிரென்று லூசு சைமனுக்கு செளபீன் போலீஸ் என்று தெரிந்துவிடுகிறது. எப்படி தெரிந்தது என்கிறீர்களா? எதனால் தெரிந்தது என கேளுங்கள். தெரிந்தால்தானே செளபீனை அவர் கொல்ல முடியும். ரஜினியிடம் செளபீன் பொணத்தைக் கொடுக்க முடியும். அதனால் தெரிந்தது. செளபீனைக் கொன்றுவிட்டு சைமன் ரஜினியிடம் ஒரு டிவிஸ்ட் வைக்கிறார். "இவன மட்டும் எந்திரத்துல வச்சு எரிக்காத, புதைச்சிரு" என்கிறார். ஏன் என்கிறீர்களா? அப்பதானே ரஜினி புதைத்த பின், செளபீன் அண்டர்டேக்கர் மாதிரி மண்ணுக்குள் இருந்து கையை நீட்டி எந்திரிக்க முடியும். ஏன் எந்திரிக்கிறார் என்கிறீர்களா? அப்பதானே ரஜினி அவரை பொழைச்சுபோ என தப்பிக்க வைக்க முடியும். கூடவே இந்த லூசு ஸ்ருதியும் பாதுகாப்புக்கு போக முடியும். அது ஏன் கூட போகுது என்கிறீர்களா? கேள்வி கேக்குறது ஈசி சார். பதில் சொல்றது கஷ்டம். சும்மா துணைக்கு போச்சுனு வச்சுக்கங்க. இப்ப பார்த்து லூசு சைமன், "உன் ஃபிரண்டு சத்யராஜ கொன்னது செளபீன்தான்," என ரஜினியிடம் சொல்லிவிட்டு கெக்கேபெக்கே என சிரிக்கிறார். "அட லூசுப்பய மவனே இத போன சீன்லயே சொல்லிருக்க வேண்டியதானடா... சொல்லிருந்தா அவன மண்டைல அடிச்சு கொன்றுப்பேனேடா" என ரஜினி கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்காமல், "சாகும்போது சத்யராஜ் செளபீன் காதில் என்ன சொல்கிறார்," என கேட்கிறார். அது யாருக்குமே தெரியாது என சைமன் சொல்ல, செளபீனே இப்போது ஃபோன் பண்ணி "உன் ஃபிரண்டு சாகுறப்ப என்கிட்ட பவர்ஹவுஸ்னு சொன்னான். நான் சொல்றத நீ செய்யலேனா ஸ்ருதிய கொன்றுவேன்" என்கிறார். ஏன் பவர்ஹவுஸ் என்று சொன்னார் என கேட்கிறீர்களா? அப்பதானே ரஜினி பவர்ஹவுஸ் பிராந்தியைக் குடித்துவிட்டு இண்டர்வல் பிளாக்குக்கு போஸ் கொடுக்க முடியும்.
10
67
24
509
82,169
chamuchoo retweeted
Girls’ Generation’s raw live vocals in “Lion Heart” are gaining attention online. teapawt.net/jiezv6r/status/2109176…
54
4,693
394
27,302
1,061,126
Replying to @netflix
I love FROM. Can’t wait for new viewers to join us in asking 47 questions after every episode and answering none.
40
87
12
1,991
92,655
Dear Dharapuram guys, Do your thing tomorrow.
1
1
5
216
Having played their last match yesterday, Indian cricket team could have been a part of this. But they didn’t join. This is what I mean when I say that cricket is unfit for multi sport events. Indian cricketers will never take them seriously. It was the case in 1998, it is the case today.
Indian contingent at the Closing ceremony ♥️ #AG2026withIAS #AichiNagoya2026
152
44
18
934
90,802
chamuchoo retweeted
Put on women's golf! What the hell are you doing?
The medal action reaches its final stretch. 💥 Watch the 20th Asian Games Aichi-Nagoya 2026, LIVE on Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #SonyLIV #AsianGames #AichiNagoya2026 #BaarBaarBharatHarBaarBharat
1
11
1,146
BHARAT OLYMPIC JAA RAHA HAI PRABHU 🔥🔥🔥🔥🔥 India defeated Paris Olympics 🥈 🇨🇳 1-0 to win the Gold at the Asian Games 🔥🔥🔥 After 44 years women's team have won the 🥇 What a brilliant performance by the team
5
99
4
628
7,003
chamuchoo retweeted
Nonton ini semalem. Gilak sih Ubed ini.. dari ketinggalan 16-20, bisa selamet dr 4x Game point lawan, berbalik jadi 23-21 Babak kedua lebih mudah karna keknya lawan udah kena mental Lebih keren lagi karna ini match penentuan utk raih emas
7
287
9
1,987
81,892
BREAKING: GOLD MEDAL FOR INDIA IN WOMEN'S 4X400m RELAY 🔥🔥🔥 #AG2026withIAS #AichiNagoya2026
71
922
57
7,439
99,515
That One shot Neeru made history at Asian games!🙌 Complete domination at finals 💪
HISTORY IN AICHI NAGOYA 🔥🔥 Neeru Dhandha wins India's 1st ever Medal in Trap women's by Winning 🥇 with New Asian Record of 28/30 hits in Final . Neeru also won India's 1st Trap Women's ISSF World Cup🥇. 5th Gold Finally for India 🔥🫡
1
193
2
1,835
97,719
Anahat Singh on the medal podium after winning Silver medal ♥️ #AG2026withIAS #AichiNagoya2026
29
282
13
7,023
116,557
செருப்படி🔥🔥👇🏻 //கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை //
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே, இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள். அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது? வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்? அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா? கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே? “தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா? உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே! நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம் இவ்வளவுதான்! பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள். “ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்! இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை? கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
2
10
529
🚨 BIGGEST SHOCKER AT AG 2026! INDIA’S SATWIK & CHIRAG HAVE BEEN KNOCKED OUT IN THE FIRST ROUND! 💔 The defending champions of Asian Games suffer a shocking first-round exit, going down to the Thai pair 12-21, 21-19, 14-21. A HUGE UPSET! 😢😖
55
53
28
1,208
66,535
WHAT JUST HAPPENED?!?! Shin Ohashi just CRUSHED the 200 Breaststroke WORLD RECORD with a 2:04.83 🤯🤯🤯 SPLITS: 28.27 31.62 32.51 32.43 teapawt.net/sportnmedia2/status/21…
15
96
32
1,251
173,813
chamuchoo retweeted
Finally😴🏆😛🥇
530
3,138
389
19,054
360,605