Chocks (@chockshandle) header
Chocks (@chockshandle) profile picture

To Be Or Not To Be

Made In Tamil Nadu
Joined July 2020
Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)
Chocks retweeted
தோழர்களுக்கு வாழ்த்துகள்! @SuriyaKML @MMathivadhani 💐💐💐
5
13
8
60
4,590
Heartwarming indeed that both the Dravidian Ideologues are Going to Tie the Knot 🪢 Soon 💪💐😁
2
8
419
Hearty Congratulations Thozhargaley! @MMathivadhani @SuriyaKML
9
29
7
174
8,900
என் பெருமதிப்பிற்குரிய - என்னிடம் பேரன்பு காட்டும் - திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!
934
528
354
2,729
465,232
Chocks retweeted
வாழ வேண்டிய தலைவர்களை எல்லாம் சாக வேண்டிய தலைவர்களே "கொலை" செய்துவிட்டு, சாக வேண்டிய தலைவர்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான், "உலக நாடு" திட்டமிட்ட சிக்கலில் சிக்கி தவிக்கிறது!
2
1
6
449
Replying to @georgeviews
#FAKE400CR_NO_OFFICIAL_RECORD_OR_VERDICT போலீசார் விசாரணை முதலில் publish செய்யப்படாத ஒன்று. 300 கோடி..400 கோடி...500 கோடி ...இதெல்லாம் இணையதளத்தில் வரும் டுபாக்கூர் புளுகு செய்திகள் மட்டுமே. போலீஸ் ஊர்ஜிதபடுத்தாத தகவல். இந்த ஊழல் இருந்தால், கோர்ட் அதனை விசாரித்து தண்டனை வழங்குவதே உண்மை என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதை விடுத்து இஷ்டத்துக்கு புளுகு பதிவுகள் சேனல்கள், மற்றும் தனிமனித பதிவுகள் இது எல்லாம் புழுகுமூட்டையில் உள்ள பச்சை புளுகு rumour.
2
4
267
சட்டை, ஜட்டி மேலை நாடுகளில் இருந்து வந்தது! தமிழர்கள் மரபுப்படி கோவணமும், வெறுமனே வேட்டி மட்டும் அணிந்து வருவதுதான் தமிழர் பெருமையை பறை சாற்றும்!💪 சரியா @imrajmohan?
#NewsUpdate | தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் ஒருநாள் வேட்டி சட்டை அணிய வேண்டும்.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு! #SunNews | #Vijay | #Rajmohan
4
14
41
1,426
October 2026 GST collections increased by 22.9% compared to October 2025. State-wise figures of few top states: Uttar Pradesh up by 24%; Gujarat up by 16%; Karnataka up by 18%; Maharashtra up by 13%; Andhra Pradesh up by 24% and TAMIL NADU by a poor 3%. @CMOTamilnadu Is it not a clear sign of Industrial Slow Down? P.S.: October 2025 was the first month post GST rate rationalization. ecoti.in/G0tUPb48 via @EconomicTimes @mkstalin @TThenarasu @arivalayam
1
10
1
14
1,625
Chocks retweeted
#தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! நவம்பர் 1-ஆம் நாளைத் ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா? என்பதே அடிப்படையான கேள்வி. இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம். இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் போற்றிய தமிழ்மொழியின் வரலாற்றுப் பரப்பையும், 1956 இல் வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைகளையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது. மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள். உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள். அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காகத் தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றித் தமிழர்களின் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் போராடின. அந்தக் கோரிக்கைக்காக 1956 ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13-ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் பல்வேறு இயக்கங்களும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். அந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக, *1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.* தொடர்ந்து சட்ட நடைமுறைகள் நிறைவேறி, 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஜூலை 18 ஒரு கட்சியின் ஆட்சிச் சாதனையை மட்டும் குறிக்கும் நாளல்ல. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்திற்கும், தமிழறிஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் மொழி உணர்விற்கும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் முன்னெடுப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தின் நாள். தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழர்கள் தங்கள் அரசியல் அடையாளமாக நிலைநிறுத்திய வரலாற்றுப் பெருமிதத்தின் நாள் ஜூலை 18. இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர். அது ஒரு கட்சிக்கான கோரிக்கை அல்ல; தமிழ்நாட்டின் தனித்துவமான வரலாற்று அடையாளத்தைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட பண்பாட்டுக் கோரிக்கை. அதனை ஏற்று, 2021 அக்டோபர் 30-ஆம் நாள் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேவேளையில், நவம்பர் 1 ஐ எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக நினைவுகூர்ந்து, அப்போது வாழ்ந்த 110 எல்லைப் போராட்ட வீரர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கவும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவித்தது நவம்பர் 1-இன் வரலாற்றை மறுப்பதற்கல்ல. இரு நாட்களின் தனித்துவமான வரலாற்று முக்கியத்துவத்தையும் போற்றுவதற்காகத்தான். இந்நிலையில், மீண்டும் நவம்பர் 1-ஐயும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது எந்த வகையில் பொருத்தமானது? இரண்டு நாட்களையும் கொண்டாடுவதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே பெயரில் கொண்டாடும்போது அவற்றின் தனித்துவம் மங்கிவிடும். மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் வரலாறு ஒன்று. தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்ற உரிமைப் போராட்டத்தின் வரலாறு மற்றொன்று. பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அந்த வரலாற்றை ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. அரசியல் வேறுபாடுகளுக்காக அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதும் சரியல்ல. பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம்; ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது. தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டுமென்றே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்ட வேண்டியதில்லை. ஆனால், அவற்றால் ஏற்படக்கூடிய பண்பாட்டு விளைவுகள் குறித்து எச்சரிப்பது நமது கடமை. மொழியின் அடையாளம் வெறும் பெயர்ப்பலகையில் இருப்பதல்ல. அதன் பின்னால் வரலாறும் தியாகமும் மக்களின் உரிமை உணர்வும் இருக்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நமது கோரிக்கை எளிமையானது.உறுதியானது. நவம்பர் 1 — மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள். ஜூலை 18 — தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள். இது ஒரு கட்சியை ஆதரிப்பதற்கோ மற்றொரு கட்சியை எதிர்ப்பதற்கோ அல்ல; தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாடு. தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம். நவம்பர் 1-ஐப் போற்றுவோம்; ஜூலை 18-இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்! வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! *தமிழ்நாடு நாள் — ஜூலை 18 மட்டுமே!* *தமிழ்நாடு வாழ்க! தமிழ் வாழ்க!*
215
672
122
1,343
155,743
Chocks retweeted
உலக அழிவுக்கான தொடக்கப் புள்ளிகளில், பொருளற்ற "Content Creation" முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. மனிதன் பயன்படுத்தும் "விஞ்ஞானம்", உலகிற்கு நன்மை செய்வதைக் காட்டிலும், விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளும் அறிவின்றி மனிதன் மேற்கொள்ளும் செயல்கள் அழிவுக்கு வித்திடுகின்றன. ஆன்மீகம் ஏற்கனவே தன் பங்கிற்கு அழிவை ஏற்படுத்திவிட்டது. மீதமுள்ள அழிவுக்கு விஞ்ஞானமே வழிவகுக்கும் போல் தெரிகிறது. குடும்பமாக, அவரவர் வேலையை அவரவர் செய்து கொண்டு, வாழ்க்கை எனும் வண்டியை ஓட்டி கொண்டிருப்பதாலும், மாற்று வழிகளை பற்றிய சிந்தனை இல்லாததாலும், மனிதனுக்கு உண்மை புலப்படுவதில்லை.
9
1
21
625
Replying to @Sachin_TWCN
Kalaignar JJ YSR MGR Have done more to health as CM than any minister Do you know that Pulse vaccination was started by Tamilnadu Govt in 1970s and then seeing the impact Rotary Club Took it all over the world கண்ணொளி Eye Vision Programme was also started by TN Govt and seeing the impact Lions Club took it as their flagship programme
2
13
34
1,262
இன்றைய நீயா? நானா? வில் பேசி இருக்கிறேன்.. நண்பர்கள் முடிந்தால் பார்க்கவும்.. 🙏
16
45
3
420
51,757
நவம்பர் 1 , இந்தியப்பேரரசின் ஆதிக்கத்தின் குறியீடு.
3
14
1
40
4,949
பேரறிஞர் அண்ணா நினைவு வந்துவிடக்கூடாது னு என்னெலாம் பண்றானுங்க. தேதி மாத்துறது, Video க ஒரு இடத்தில் கூட குறிப்பு இல்ல. நவம்பர் 1 ஏன் கூடாதுனு அண்ணா விளக்கமா எழுதி வச்சுட்டு போயிருக்கார். டெல்லி அடிமை & அயோக்கியப் பேர்வழிகள்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
33
340
18
655
44,922
Chocks retweeted
Bahubali layum neenga idha thaanda pannitu irundhinga.. Edho interstellar, inception eduthomnu nenapu.. These gulties..
How did the Telugu audience tolerate this cringe for so many years until #Baahubali arrived?
7
35
3
577
15,931
பிடிச்சாலும் இந்தப் பாட்டைக் கேக்க மாட்டேன். ரேண்டம்ல வந்தாலும் அடுத்த பாட்டுக்கு மாத்தீருவேன்.
கேளடி கண்மணி (1990) இசை : இளையராஜா பாடல் : மு மேத்தா பாடியவர்: பி சுசிலா 'பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பு ஒரு ராஜாங்கம்' Good Evening Friends..
19
8
4
137
26,570
CCTV is must in Classrooms and also in other areas of the school. The debate about it must close now
2
19
1
90
1,906
இந்தியா மாதிரி ஒரு நாட்டுலதான் செம்மரகட்டை கடத்துனா குற்றம்ன்னு கேள்வி இல்லாம சுட்டுக்கொல்ல முடியும்.அதே செம்மரக்கட்டை கடத்துறவன ஹீரோவா காட்டி படமெடுத்தா தேசிய விருதும் வாங்க முடியும்.
6
189
2
804
13,371
Replying to @saybwala
Two reasons 1 Movies Media Social Media 2 Spare the rod and spoil the child
3
5
2
37
4,948
ஸ்கூல் காலேஜ் படிக்கிறப்ப இந்த குருபூஜை அலப்பரைகளை பார்த்து டெக்னாலஜி வளர்ந்த பின்ன இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சுலாம் இந்த மாதிரி பண்றதுக்கு ஆள் இருக்காதுன்னு நினைச்சேன்.ஆனா அப்ப உள்ளத விட இன்னும் பல மடங்கு இப்ப உயர்ந்துதான் இருக்கு.இன்னும் கூடத்தான் செய்யும்போல. தடுப்பதற்கு எந்த அரசாலும் முடியாது.
குரு பூஜைகளுக்கு தடை போட ஒருத்தர் பொறந்து வரணும் போல. 😷
14
29
6
195
28,132