It's Time To Speak💙 (@dalits_warrior) header
It's Time To Speak💙 (@dalits_warrior) profile picture

மொழிவழி தேசியமாய் பிரிந்துள்ள நாம் இனவழி திராவிட மக்களாய் ஒன்றினைவோம்|திராவிட இனத்தான்|நாகர் மரபினத்தான்|இந்தியாவின் பூர்வக்குடிகள் நாங்களே|Ambedkarite💙|Buddha

Joined June 2021
Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)Photo by It's Time To Speak💙 (@dalits_warrior)
"Politics...No sentiment" என் மக்களின் அடிப்படை மனித உரிமையும்,சமூக பாதுகாப்பும்,அவர்களின் சமூக விடுதலையுமே எனக்கு முக்கியம்.பதவிக்கும்,பணத்துக்கும்,புகழ்மொழிக்கும் அத்தகைய தலீத் அரசியலை Compromised செய்யும் எந்தவொரு அரசியல் கொம்பனா இருந்தாலும் எதிர்ப்பேன்."அது யாராக இருந்தாலும்"
3
16
7
101
22,635
இவரை போல் எத்தனையோ இசை கலைஞர்கள் பேட்டிகள் பார்த்த பின்னும் இசை சாமி @ilaiyaraaja அவர்களை மற்ற MD களுடன் compare செய்வதை தயவு செய்து நிறுத்துங்கப்பா. with due respect to our MSV, GV, etc..etc #ராசையா எதிலும் அடங்கா தனி சகாப்தம் #இறைவனே_இசையானவன் youtu.be/TwLPtHGyXcQ?is=XuJO…
2
21
266
It's Time To Speak💙 retweeted
Dalits, Adivasis, Nomadic Tribes should not produce their own leaders but remain foot soldiers to Brahmin-UC pseudo revolutionaries so that they can cosplay revolution? 🤣🤣🤣🤣
Replying to @nagappan_dr
Duty of Dalits, Adivasis, Nomadic Tribes and most oppressed OBCs should not work to produce leaders but has to work to improve their own lives by organize behind communism.
1
19
64
653
எதற்கெடுத்தாலும் அத்வாலேயும்,பஸ்வானையும் BJPயியுடன் தொடர்புபடுத்தும் கம்யுனிஸ்டுகளின் லட்சனம் என்னான்னு பார்ப்போமா..?😂 அத்வாலே பஸ்வானாவது பிஜேபியை பாராட்டியும் அல்லது கூட்டிணியிலும் தான் உள்ளார்கள் ஆனால் இவர்களோ கட்சியைவிட்டே போய் BJP Congல் சரணடைந்துள்ளார்கள். அதுவும் CPIM To BJP-Cong போனாவர்கள் சாதரன ஆட்கள் இல்லை எல்லாருமே கட்சியின் முக்கியமான மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்..😅👇 1)A.P அப்துல்குட்டி 1999,2004ல் CPIMன் நாடாளுமன்ற உறுப்பினர் பின் 2009ல் காங்கிரஸ்-2019ல் BJP 2)S.ராஜேந்திரன்-2006,11,16 CPIMன் சட்டமன்ற உறுப்பினர் பின் 2026ல் BJPயில் இனைந்தார். 3)லட்சுமண் சேத்-CPIM சார்பில் மூன்று முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின் 2016 பாஜக-2019 காங்கிரஸ் 4)அப்துஸ் சத்தார்-மேற்கு வங்க மாநிலத்தின் இடதுசாரி ஆட்சியில் சிறுபான்மையினர் மேம்பாட்டு துறை அமைச்சர்.பின் 2018ல் காங்கிரஸில் இனைந்தார்.
புடுங்கின லட்சணத்தான் ஊரே பார்த்துருக்கே!! 3 நாளாக எதோ சினிமா மாறி கதைவிட்டுட்டு இருக்கானுங்க கம்யூனிஸ்ட்களுக்கே ஏன் அதெலாம் அதான் நீங்க இருக்கீங்களே #Ambedkarism
1
2
1
3
189
5)சங்கர் கோஷ்-WB டார்ஜிலிங் CPIM மாவட்ட செயலாளர்.பின் 2021ல் Bjpயில் இனைந்தார். 6)பிரசன்ஜித் போஸ்-CPIMன் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் பின் 2025ல் காங்கிரஸில் இனைந்தார். 7)ஜாய் கிஷோர் ஜமாதியா-CPIMன் பழங்குடியின தலைவராக இருந்தவர்.தற்போது BJPயில் உள்ளார். 8)பிஸ்வஜித் தத்தா-CPIM கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் 2018ல் BJPயில் இனைந்தார். 9)முகமது மபாஷ்வர் அலி-CPIM சார்பில் 2018ல் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் 2023ல் BJPயில் இனைந்தார்.
1
22
10)ஸ்மிதா சுந்தரேசன்-வர்க்காலா பகுதியின் CPIMன் முக்கிய பொருப்பாளர் ஆனால் தற்போதோ பிஜேபியில் உள்ளார். இவனுங்கதான் இப்படின்னு பார்த்தா.கல்லூரியில் படிக்கும்போதே SFI(CPIM) மற்றும் AISF(CPI)யில் இருந்து நேரடியாக காங்கிரஸ்க்கு மாறிய கூட்டத்தின் பெயரையும் புகைப்படத்துடன் உள்ளது.
21
2/2 இப்படி உலகளவில் ஒருஒடுக்குமுறை நிகழும்போது அந்த ஒடுக்குமுறையை எதிர்த்து போராடும் மக்களை "பறையா"என்ற வார்த்தையை பயன்படுத்தி அவர்களை ஒடுக்கும் வேலையை அதே அதிகார வர்க்கம் ஈடுப்பட்டது.Jews மக்கள்,கருப்பர்கள்,ஏழைகள்,பபெண்கள் ,சிறுபான்மை மக்கள் என இவர்கள் எல்லாத்திற்குமே பறையா என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒடுக்குமுறையில் ஈடுப்பட்டுள்ளார்கள். பறையா என்ற வார்த்தை ஒரு ஒடுக்குமுறைக்கு எதிரான,சர்வாதிகரத்தை எதிர்க்கும் சொல்லாகவே உள்ளது.எ.கா.சமீப காலத்தில் கூட உலக தலைவர்கள் "Paraiah state"-"Nuclear Paraiah"-"International Paraiah"என்று பயன்படுத்துகிறார்கள்.இதன் அரசியல் contextம் வேற.ஆனால் அந்த வார்த்தை இந்தியாவில் மட்டும்தான் சீழ் பிடித்து சாதி வெறியில் ஊறிப்போன சாதி இந்துக்களாகிய இவர்களுக்கு மட்டும் அந்தவார்த்தை சாதியாக உள்ளது.இவர்களின் நோக்கம் இந்தியாவிலும் சரி உலக அளவிலும் சரி ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் ஒன்றினைந்துவிடவே கூடாது என்பதுதான்.குறித்து வைத்துக்கொள்ளுங்கள் "பறையா"என்ற வார்த்தை வருங்காலங்களில் உலகளவில் அரசியல் சார்ந்த உரையாரடல்களை உருவாக்கும். குறைந்தபட்சம் இந்தியாவில் இருந்த தலைவர்கள் பறையா என்ற வார்த்தையை பயன்படுத்தியற்கான அர்த்தத்தையும் அல்லது அவர்கள் ஏன் அந்த வார்த்தையை ஏன் தவிர்த்தார்கள் அதற்கு மாற்றாக ஏன் புதிய வார்த்தையை பயன்படுத்தினார்கள் என்பதையாவது தெரிந்துக்கொண்டு பேசுங்கடா.!! எல்லாத்தையும் அரைகுறையா Approach செய்யாதீங்கடா!!
ரொம்பவே சரிதான்..கம்யுனிஸ்டுகள் மாதிரி சாதியொழிப்பு பற்றியும் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகும் தலீத்துகள் பற்றியும் எந்தவித அக்கறையும் இல்லாமல் அதே கம்யுனிஸ்டுகள் தன் பெயருடன் சேர்த்து சாதிப்பெயரையும் சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இங்குள்ள முட்டாள் தலீத்துகளோ தாங்கள்தான் சாதியின் மூலம் பாதிக்கப்பட்ட விக்டிம் என்று அறியாமல்,பண்பாட்டு ரீதியில் தங்கள் கடைப்பிடிக்கும் பண்பாட்டு முறை என்ன என்பதை அறியாமல்,வரலாற்றில் உண்மையிலே எந்த சாதியின் பெயரால் அல்லது அடையாளத்தின் மூலம் யார் Inclusive பாலிட்டிக்ஸ் பேசினார்கள் என்பதை அறியாமல்,என்னமோ தாங்கள்தான் தீண்டாமையை உருவாக்கி அதனை இன்றுவரை கடைப்பிடித்து வருவது போலவும்,என்னமோ தாங்கள்தான் சாதியை காரணம் காட்டி மற்றவர்களின் அரசியல், பொருளாதார,சமூக பண்பாட்டு உரிமையை பறித்து,அதே சாதியின் பெயரால் மற்றவர்களை கொன்று குவிப்பது போலவும் சூத்திரர்கள் உண்டாக்கிய சாதியொழிப்பு எனும் மாயையை தலீத்துகள் அதனை தங்களிடமிருந்தே தொடங்கவேண்டும் என்பதால் சாதியொழிப்பு எனும்பாசாங்கு தன்மையோடு இருப்பதால் சாதிப்பெயரை போடாமல் வெளியில் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது உண்மைதான்.அவர்கள் அப்படி சாதிப்பெயரை போட்டுக்கொண்டாலும் தவறில்லை.ஏனெனில் உலகளாவிய சோசலிச கம்யுனிசம் பேசும் கம்யுனிஸ்டுகளே தங்களின் பெயரின் பின்னால் நாயர்,ஈழவர்,கம்மா,சட்டர்ஜி,சௌத்ரி,முகர்ஜி,சர்மா,யெச்சூரி Etc என தன் சாதியின் பெயரை போட்டுக்கொள்ளும்போது தலீத்துகள் எல்லாம் போட்டுக்கொண்டால் என்ன தவறு..😉😆 அப்பறம் நீங்களெல்லாம் பெரிய யோக்கியவான்கள் எல்லாம் ஒன்றும் இல்லை அவர்கள் உங்கள் அடிக்கெல்லாம் பயந்துக்கொண்டு சாதிப்பெயரை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதற்கு.அவர்கள் உண்மையில் பயப்படுவது தங்கள் பின்பற்றும் தங்கள் அரசியல் தலைவர்கள் போதித்த அரசியல் கூற்றிலிருந்து மாறி செயல்படுவதா அல்லது அவர்கள் சொல்வதற்கு நேர்மாறாக செயல்படுவதா என்ற குற்றவுணர்ச்சிக்கும்,விசுவாசத்திற்கும்தாம் அவர்களின் பயம்.காலப்போக்கில் அதயே கொள்கையாகவும் மாற்றிக்கொண்டார்கள். திராவிடம் எனும் இன அரசியல் பேசும்போது உங்களுக்கு குத்தல,இந்துக்கள்-இஸ்லாமியர்கள்-சீக்கியர் என மத அரசியலை பேசும்போது உங்களுக்கு குடையல,மாநிலம் கடந்து லிங்காயத்து அரசியல்,புலையர் அரசியல்,மகர் அரசியல்,ஜாட் அரசியல் பேசும்போது உனக்கு வலிக்கல,ஏன் அருந்ததியர் அரசியல் பேசும்போது கூட உனக்கு ஒன்னும் தப்பா தெரியல ஆனா "பறையர்"ங்குற பேரை பயன்படுத்தும்போது மட்டும் உனக்கு வலிக்குது,குத்துது குடையதுல..😏 இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளும்,இனக்குழுக்களும்,சாதியினர்களும்,மதங்களை சார்ந்தவர்களும் அரசியல் சமூக பொருளாதார காரணங்களுக்காக தங்களின் அடையாளத்துடன் ஒன்றினையும்போது ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் குழு ஓர் அடையாளத்தின் கீழ் ஒன்றினைந்து தன்னை ஓர் அமைப்பாக மாற்றிக்கொள்வது என்பது எப்படி தவறாகும்..? அதுவும் இந்தியாவில் இருக்கும் எத்தனை சாதிகள் இருக்கும் போது,ஒடுக்கப்பட்ட பல சாதிகள் இருக்கும்போது பறையா என்ற சாதியின் பெயர் மட்டும் உலகளவில் எங்கு எந்த மக்கள் ஒடுக்கப்பட்டாலும் மற்றும் அந்த மக்கள் அதிகாரமிக்க அமைப்புகளை எதிர்க்கும்போது குறிப்பிட்ட அந்த மக்களை மட்டும் எப்படி பறையா என்ற வார்த்தையை பயன்படுத்தினார்கள்.எ.கா 1) Duarte Barbosa 1500–1517 காலப்பகுதியில் இந்தியாவில் இருந்த போர்த்துகீசியப் பயணி.அவருடைய பயணக்குறிப்பில் பறையர்கள் எத்தகைய அறமிக்க Rebel தன்மையுடையர்கள் என்று கூறியுள்ளார். 2)Bernardin de Saint-Pierre பிரெஞ்சு எழுத்தாளர்.1791இல் வெளியான The Indian Cottage என்ற படைப்பில் Pariah கதாபாத்திரத்தைப் பயன்படுத்தினார்.அதில் பறையர்கள் எவ்வளவு அறிவும் ஞானமும் கொண்டார்கள் என்பதை எழுதியுள்ளார். 3)Casimir Delavigne 1821இல் பாரிஸில் La Paria என்ற நாடகத்தை மேடையேற்றினார். இதன் கதாநாயகன் Idamore. அவர் ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாட்டுக்குச் சேவை செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் நாட்டைக் காப்பாற்றும் துணிச்சலை வெளிப்படுத்துகிறார். 4)Michael Beer 19ஆம் நூற்றாண்டின் ஜெர்மானிய நாடக ஆசிரியர். Der Paria என்ற நாடகத்தை எழுதியவர். இந்தப் படைப்பு இந்திய Pariah என்ற உருவகத்தை ஜெர்மானிய யூதர்களின் சமூக ஒதுக்கலுடன் தொடர்புபடுத்தியது. 5)Hannah Arendt (1906–1975) 20ஆம் நூற்றாண்டின் முக்கியமான அரசியல் தத்துவ அறிஞர். இவருடைய The Jew as Pariah: A Hidden Tradition என்ற கட்டுரையும், யூதர்களின் சமூக ஒதுக்கல் பற்றிய சிந்தனைகளும் மிகவும் முக்கியமானவை.அவர் பயன்படுத்திய முக்கியமான கருத்து:"Conscious Pariah – தன்னுடைய ஒதுக்கப்பட்ட நிலையை உணர்ந்து அதற்கு எதிராக அரசியல் ரீதியாகப் போராடுபவர்." இப்படி ஒடுக்குமுறை-அதன் எதிர் புரட்சி எங்கெல்லாம் வருதோ.. 1/2
1
4
124

Actually நிறைய #VCK 🆔 களுக்கு இந்த மாதிரி அவங்க Bio la ஜாதி பேரு போட வேண்டும் என்பது தான் ஆசை, எங்க போட்டால் மிதி விழுமோ என்று எண்ணி தான் போடாமல் இருக்காங்க... இப்போ ஆட்சி அதிகாரத்தை சுவைத்து விட்டார்கள் அல்லவா, இன்னும் 10 வருடங்களில் எல்லார் BiO ம் இந்த மாதிரி மாறும் பாருங்க.
1
3
2
8
441
It's Time To Speak💙 retweeted
இதுல DP-ல பெரியார் photo வேற @SecondShowTamil 🤡
This guy runs this page called @SecondShowTamil . Bhai was getting paid by DMK . Now is body shaming me and Keerthana. DMK திருந்த வாய்ப்பே இல்ல.
2
26
110
1,834
It's Time To Speak💙 retweeted
This guy runs this page called @SecondShowTamil . Bhai was getting paid by DMK . Now is body shaming me and Keerthana. DMK திருந்த வாய்ப்பே இல்ல.
85
165
20
630
77,768
It's Time To Speak💙 retweeted
I bet no fellow music directors had talked about their predecessors work or their contributions this cheap like this chap. மேன்மக்கள், மேன்மக்களே…
Recent statements from #ARR. "It was all Tabela & Dholak then..." "No other composer from the south till then..." "People started saying 'oh..my tape recorder never sounded this good..' " "...because I was bored with the music happening at that time.." Heights of humility 😂🤣
6
76
2
512
82,369
It's Time To Speak💙 retweeted
Getting to learn Sadanandam, guitarist and an aasthaana member of Ilaiyaraapa's troupe has passed away. Sad. Great acoustic guitarist, son of yesteryear composer R Sudarsanam. This bit always stays in mind. RIP.
2
83
4
409
17,900
Wow..😂😂 Neha Bora is Brand ambassador of Dravidian stock in North👏👏👏 இந்த விஷயம் எந்நேரமும் திமுகவுக்கு துதிப்பாடும் கருப்புசட்டை&கோ' கூட்டத்திற்கு தெரியுமா?😉😆
"Neha Bora" is neither Communist nor India Bloc .. She should be ideologically glorified and invited to be the Brand ambassador of "Dravidian stock of the North" 💥💥💥 DrS
2
1
10
390
It's Time To Speak💙 retweeted
கொத்து அடிச்சுவிட பார்த்தாரு, மாட்டிகிட்டாரு 😭😅😅
167
4
657
19,403
It's Time To Speak💙 retweeted
11
77
3,325
It's Time To Speak💙 retweeted
If unspoken feelings had a sound இளையராஜா ❤️❤️ காலைகளை இனிதாக்க #ilaiyaraaja #இளையராஜா #Nothingbutraaja
15
44
13,162
A Hindi song, but with Ilaiyaraaja’s musical magic! 🎶✨
7
73
2
570
46,131
It's Time To Speak💙 retweeted
When Durga was getting two camels married they were quite and Jumping for Durai Murugan’s family wedding . Enna akkas and annas ? Selective outrage ah?
30
55
2
300
7,474
It's Time To Speak💙 retweeted
யார் அந்த உடன்பிறப்புன்னு போட்டியே நடத்தலாம் , தலைவர் முதல் தொண்டன் வரை
44
121
4
1,021
29,369
It's Time To Speak💙 retweeted
“நல்லாட்சிக்கு பட்டாவே சாட்சி!” #VanniArasu | #VCK | #Minister | #Vijay | #CMJosephVijay | #CMVijay | #TVK | #TNGovt
7
365
7
1,845
31,530