Kathiresan Marxist (@MarxistSeven) header
Kathiresan Marxist (@MarxistSeven) profile picture

Student of Social Science

Thannuthu Village
Joined September 2025
Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)Photo by Kathiresan Marxist (@MarxistSeven)
🔴The Four Labour Codes face intense opposition from workers, trade unions, economists & legal experts 🟥 ANTI WORKER CODES While BJP government claims these Codes “ease of doing business”, in reality they weaken worker rights, dismantle long-fought social protections 🧵👇
2
3
10
5,635
Kathiresan Marxist retweeted
- I promise, Communist parties in India will never do this type of savarna engagement as done by Mayawati. Still id pols will criticize Communists as Savarna and so on. I Say, STFU.
1
13
165
Kathiresan Marxist retweeted
the Ayodhya event. - Mayawati claimed that the campaign led by Mishra would “awaken the Brahmin community once again.” She accused the state’s ruling Bharatiya Janata Party government of “harassing and exploiting the community”
1
1
10
189
Kathiresan Marxist retweeted
Gyanesh Kumar would’ve never let this happen to Trump. #JustSaying
655
3,574
139
31,005
458,915
Kathiresan Marxist retweeted
नेहा बोरा जी 🔥
8
62
488
7,316
Kathiresan Marxist retweeted
🙏🏾🙏🏾🙏🏾
6
58
3
257
3,096
மத்திய அரசுக்கு கோரிக்கை இருக்கட்டும் தோழர். தவெக அரசுக்கு கோரிக்கை வையுங்க. ரொம்பவும் கட்டண கொள்ளை அடிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு சும்மா 1000 ரூபா 2000ரூ அபராதம் விதிக்காம, அவங்க கொள்ளைக்கு முடிவு கட்ட சொல்லுங்க
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்! ______________________________ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்க்மானது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுவதால், நவம்பர் 6, 7, 8, 9, 10 ஆகிய நாட்களில் நெடுஞ்சாலைகளில் வழக்கத்தை விட பல மடங்கு வாகன நெரிசல் ஏற்படும். இந்த நெரிசலுக்கு முக்கிய காரணம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைதான். ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் இது தொடர்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எரிபொருள் விரயமும், காற்று மாசும் அதிகரிக்கிறது. எனவே, மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். 1. தீபாவளி பயண நாட்களான நவம்பர் 6 முதல் நவம்பர் 10 வரை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். 2. தீபாவளி மற்றும்பொங்கல் ஆகிய பண்டிகைகளையொட்டிக் கட்டணம் ரத்து செய்யப்படும் நாட்களில் சுங்கச்சாவடித் தடுப்புகளை முழுமையாகத் திறந்து வைத்து, தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். 3. பண்டிகை கால நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். ,அத்துடன், அவசர மருத்துவ உதவி மையங்களை அமைத்திடவேண்டும். மேலும், கூடுதல் ஆம்புலன்சுகளையும் நெடுஞ்சாலைகளில் ஏற்பாடு செய்யவேண்டும். சுங்கக் கட்டணத்தை விட, மக்களின் நேரமும், பாதுகாப்பும், நிம்மதியான பயணமுமே முக்கியம் என்கிற வகையில் தமிழ்நாடு அரசு தீபாவளி பயண நாட்களில் சுங்கக் கட்டணத்து ரத்து செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர்-தலைவர், விசிக.
1
1
16
Kathiresan Marxist retweeted
எல்லோருக்கும் கவலை ; துரைமுருகன் பெயர்த்தி திருமண விழா பார்ப்பனர் தலைமையில் நடைபெற்றது குறித்துதான். ஆனால் எனக்கு என்ன கவலை என்றால் இத்தனை ஆயிரம் கோடி செலவு செய்ய அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது குறித்துதான்.
5
1
10
275
Kathiresan Marxist retweeted
😂😂😂
The U.S. midterm elections 😄
1
1
49
Kathiresan Marxist retweeted
பிடல் காஸ்ட்ரோவின் பேச்சை ரசித்து கேட்ட போப்!-எஸ்.கண்ணன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் Full Video : youtube.com/watch?v=d8IIfJfc… #Theekkathir | #fidelcastro | #Cuba | #pope
9
33
545
Kathiresan Marxist retweeted
தமிழக கம்யூனிஸ்ட் போராட்டத்தில் இல்ல...news லாம் பார்க்குறாங்களா? PS எதுக்கு டெல்லிக்கு போனார்... உருட்டு... கொஞ்சமா உருட்டுங்க
அவங்க தமிழ்நாடு விசிக ஆனால் இதுல யாரும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கிடையாது
2
6
86
Kathiresan Marxist retweeted
Let me try Neha Bora is a Queen 👑
You can just say "Arrest Neha Bora" and gets 5k likes immediately.
34
151
7
4,052
26,530
Kathiresan Marxist retweeted
தொட்டால் ஷாக் அடிக்கும் கேரள மின்சாரம்! கேட்டாலே ஷாக் அடிக்கும் தமிழ்நாடு மின் கொள்முதல் விலை!! newindianexpress.com/amp/sto…
4
36
1
98
1,342
Kathiresan Marxist retweeted
"அம்பேத்கர் திடல் வாருங்கள் யாருடைய பெயர் நிஜ பெயர் என்று மூத்திரம் வழியாக DNA டெஸ்ட் எடுத்துவிடலாம்" மேலதிக விவரங்களுக்கு DM ல அண்ணன் @Elansezhian3 அணுகவும்
ராஜேஷ் என்ற உங்கள் நிஜ பெயரை மாற்றி உங்களுக்கு பிடித்த குத்தூசி என்று பெயர் வைத்துக்கொள்ளவில்லையா அது போல்தான். நீங்கள் சென்னையில் தான இருக்கிறீர்கள் முடிந்தால் அம்பேத்கர் திடல் வாருங்கள் யாருடைய பெயர் நிஜ பெயர் என்று மூத்திரம் வழியாக DNA டெஸ்ட் எடுத்துவிடலாம்
3
4
197
Kathiresan Marxist retweeted
If you engage in political discussion with a person who involved in identify politics. He/she will blame/ criticize others particularly communists in so many times and so many ways but they won't see their back and do criticism and self criticism. Example: Mayawati (BSP) 1/
Communists have spent decades attacking and misrepresenting Babasaheb. Now, I see a similar pattern being used against Ambedkarite leaders. One thing I think people often ignore about Behen Mayawati ji's tenure is her effort to address landlessness among oppressed communities
2
7
5
39
1,318
Kathiresan Marxist retweeted
களத்தில் போராடினால் இது போல சிக்கல் வரும்.... இதுக்காக தான் நம்ம பெரியாரிஸ்ட் அம்பேத்காரிச்ட் மாதிரி வாயில வடை சுட்டோமா வந்தோமான்னு இருக்கணும்...
The police have placed Comrade Ilangovan, CPI(M) Ariyalur District Secretary, under house arrest! Is the rule of law really prevailing in Tamil Nadu? @CMOTamilnadu @AriyalurPolice
1
2
8
275
இல்ல,கோமாளி 🤡 சாதி அரிப்பில் மீண்டும் Fake news SIR எதிராக தனி இயக்கம் நடத்தி- வழக்கும் பதிந்து இந்த வருடமும் தொடர்ந்து களத்தில் நிற்பது கம்யூனிஸ்டுகள் TVKவுக்கு ஜால்ரா அடித்து, விலைவாசி,மக்கள் பிரச்சனை எதிலும் இல்லாம, வீசும் எலும்பு துண்டுக்காக வாய்மூடி நிற்கும் கூட்டம் இல்லை
‍நீ தான்டா கோமாளி....🤡வெண்ண கம்யூனிஸ்டுகளுக்கு வெனவு தெரியாம இருந்தப்பவே எஸ்ஐஆர் எதிராக மாபெரும் கண்டன போராட்டம் நடத்திய கட்சி விசிக இந்த பொறுக்கிக்க.... நீ வாங்குற எலும்பு துண்டுக்கு விசிக கிட்ட வாலாட்டினா பங்கப்பட்டு தான் போவ 🤦
1
1
1
3
93
சில்லறை boys 👇🏻 பீகார் தேர்தல் SIR தொடர்பான முறைகேடுகள் குறித்த முதலில் வெளி கொண்டு வந்தது CPI(ML) Liberation கட்சி பின்னர் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் , July ஆகஸ்ட் 2025-இல் பொது அறிக்கையை வெளியிட்டன இன்றும் போராட்டம் உயிர்ப்புடன் தொடர்வதற்கு முக்கிய காரணம் கம்யூனிஸ்ட்கள்
14
Kathiresan Marxist retweeted
புத்தர் ஒரு சத்திரியர் 🔥🔥🔥 கவுதம தேவர்🔥🔥🔥
Who was Buddha? A kshatriya. By this man logic, Buddhism entered India through a Savarna and it will serve the interests of Savarna only. But didn’t Ambedkar say that Buddha is the way to liberation. Now don’t say that since Buddha got enlightenment in India, so it’s Indian!
3
1
10
431
பாஜக விற்கு தன் பலத்தின் மீதும்,தங்கள் விவாதத்தின் மீதும் துளியும் நம்பிக்கை இல்லை !
🤖 Made with AI
2
4
70
🔴 இடதுசாரி ஒற்றுமை! மக்கள் உரிமைக்கான கூட்டு அறைகூவல்! மதச்சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமைகள், சமூகநீதி மற்றும் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்க இடதுசாரிகள் ஒன்றிணைவோம்! 📅 நவம்பர் 10 | மாலை 4 மணி 📍 சர் பிடி தியாகராயர் அரங்கம், தி.நகர் #LeftUnity #LeftAlternative #Communism
3
8
89