Imaginoromansophilia retweeted
ShowTime #Scene Count-6 🍿
4th week la, Day-23 la kooda hourly trending innings aaditu irukaaru DSP Inbaraj 🫡
THE ONE @SURIYA_OFFL ⭐️
Imaginoromansophilia retweeted
Her name - Mouleswari Pandian
Role - Spreading sanghi propaganda by doing cringe acting. 🤡
#WATCH | Madurai, Tamil Nadu: Devotees celebrate and turn emotional as the sacred Deepam is lit atop Thiruparankundram hill following the Supreme Court's verdict
Imaginoromansophilia retweeted
தகுதியே இல்லாத தற்குறியை, ஆளுமைத்திறனே அற்ற அடிமுட்டாளை,
மனிதநேயச் சிந்தனையே அற்ற மகாஅயோக்கியனை உச்சபட்ச அதிகாரத்தில் அமர வைத்தற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
திருப்பரங்குன்றம் மலை மொத்தமாக பாஜகவுக்குத் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.
Imaginoromansophilia retweeted
Jai Shri Murugan /// 😭😭😭🙏🏾
This moment belongs to the devotees who refused to give up! 🚩
𝐉𝐚𝐢 𝐒𝐡𝐫𝐢 𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐧! 🪔
#MuruganukkuArohara
#KarthigaiDeepam
Imaginoromansophilia retweeted
"ஆதித்தமிழன் ஆண்டவன் ஆனான், மீதித்தமிழன் அடிமைகள் ஆனான்" ❤🔥
The majority of Sanghi's and so-called Murga devotees won't understand these lines in their lifetime!
Imaginoromansophilia retweeted
குழம்பு சட்டில தீபம் ஏத்தவாடா இவ்ளோ அக்கப்போர்.. அதுவும் சரியா நிக்க மாட்டுது... ஏன்னா அது தீபத்தூணே இல்ல😂🤦🏻♀️
Imaginoromansophilia retweeted
#Scene 4th week, Day 23
Packed Noon Show @ Erode 🙏🏻🔥
THE ONE @SURIYA_OFFL 📈⭐️
An overwhelming audience response continues in its 4th week! #SCENE 🔥
Running successfully in cinemas now!
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @2D_ENTPVTLTD @SonyMusicSouth
Imaginoromansophilia retweeted
#Scene Trending on 4th week 💥
Imaginoromansophilia retweeted
சூர்யா கவுண்டராவே இருந்தாலும் பேன்ஸ் யாரும் அத endorse பண்றதில்ல
ஒவ்வொரு நடிகன் பின்னாடியும் ஒரு ஜாதியும் கூட்டமும் இருக்கு. அத திறமை இருக்குறவன் யாரும் காட்டிக்கிறதில்ல. உங்கள மாதிரி போனியாகாத கத்தரிக்காய்க்கு பேன்ஸா இருக்குறவன் தான் சப்போர்ட்டுக்காக ஜாதி பிச்சை எடுக்கனும்
Imaginoromansophilia retweeted
Delimitation மசோதா குறித்தான திமுகவின் நிலைப்பாட்டை அண்ணன் ஆ.ராசா தெளிவாக சொல்லிவிட்டார்💥
ஒடுகாளி காங்கிரசுக்கு முரட்டு அடி😂😂🔥
#FairDelimitation
Imaginoromansophilia retweeted
தமிழ்நாட்டை ஆண்டாண்டு காலமாய் காத்து நின்ற அரண் உடைந்ததும், ரத்தவெறியோடு காத்திருந்த ஓநாய்க் கூட்டம், இப்போது படையெடுத்து வந்திருக்கிறது!!
கலைஞர் எழுதியதையே மீண்டும் நினைவுகூற விரும்புகிறேன்!
அநீதி வீழும், அறம் வெல்லும்!! 🎯
Imaginoromansophilia retweeted
#Scene is rocking today 💥💥
#TheOne ‘s true potential is still more , with the right combo we will witness the peak 💥✌🏻
@Suriya_offl ✌🏻
#Karuppu #VAS #Scene
@Harshath_rvs
Imaginoromansophilia retweeted
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
Starting la irundhe fair delimitation dhan ketutu irundhanunga
Pachchundhi kuda ivlo seekiram colour maaradhu da deii @arivalayam 🤡🤡🤡🤡 indha polapukku pora varavan ...@mkstalin 🤡
#Delimitation
42











































