Imaginoromansophilia (@dei_inbaaaa) header
Imaginoromansophilia (@dei_inbaaaa) profile picture

a ordinary man with extraordinary dreams!

Jupiter🪐
Joined June 2025
Photo by Imaginoromansophilia (@dei_inbaaaa)Photo by Imaginoromansophilia (@dei_inbaaaa)Photo by Imaginoromansophilia (@dei_inbaaaa)Photo by Imaginoromansophilia (@dei_inbaaaa)Photo by Imaginoromansophilia (@dei_inbaaaa)Photo by Imaginoromansophilia (@dei_inbaaaa)Photo by Imaginoromansophilia (@dei_inbaaaa)Photo by Imaginoromansophilia (@dei_inbaaaa)Photo by Imaginoromansophilia (@dei_inbaaaa)Photo by Imaginoromansophilia (@dei_inbaaaa)
ShowTime #Scene Count-6 🍿 4th week la, Day-23 la kooda hourly trending innings aaditu irukaaru DSP Inbaraj 🫡 THE ONE @SURIYA_OFFL ⭐️
39
161
1,259
Imaginoromansophilia retweeted
Cutest pic ever! 🥺♥️
21
514
32
2,258
40,375
Imaginoromansophilia retweeted
Her name - Mouleswari Pandian Role - Spreading sanghi propaganda by doing cringe acting. 🤡
#WATCH | Madurai, Tamil Nadu: Devotees celebrate and turn emotional as the sacred Deepam is lit atop Thiruparankundram hill following the Supreme Court's verdict
154
644
16
4,526
51,023
தகுதியே இல்லாத தற்குறியை, ஆளுமைத்திறனே அற்ற அடிமுட்டாளை, மனிதநேயச் சிந்தனையே அற்ற மகாஅயோக்கியனை உச்சபட்ச அதிகாரத்தில் அமர வைத்தற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. திருப்பரங்குன்றம் மலை மொத்தமாக பாஜகவுக்குத் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.
200
186
20
724
33,481
Jai Shri Murugan /// 😭😭😭🙏🏾
This moment belongs to the devotees who refused to give up! 🚩 𝐉𝐚𝐢 𝐒𝐡𝐫𝐢 𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐧! 🪔 #MuruganukkuArohara #KarthigaiDeepam
5
37
658
4,777
Imaginoromansophilia retweeted
திரு. ஈ.வெ.ராமசாமி சிறந்த சுதந்திர போராட்ட வீரர். தன் சிந்தனையிலும் செயலிலும் காந்தியத்தைக் கொண்டிருந்தாலும் சமூக மாற்றமே இந்தியாவிற்கு முதன்மையானது என்பதை உறுதியாக நம்புகிறவர் - அண்ணல் அம்பேத்கர் - ('பகிஷ்கரித் பாரத்' டிசம்பர் 21-28, 1928 ) #பெரியார் #Periyar
28
57
2
356
27,180
Imaginoromansophilia retweeted
திமுகவுக்கு வீரமணி எதிர்ப்பு. #DMKBetrayedTN
8
237
7
777
38,284
"ஆதித்தமிழன் ஆண்டவன் ஆனான், மீதித்தமிழன் அடிமைகள் ஆனான்" ❤‍🔥 The majority of Sanghi's and so-called Murga devotees won't understand these lines in their lifetime!
5
27
1
123
3,148
Imaginoromansophilia retweeted
குழம்பு சட்டில தீபம் ஏத்தவாடா இவ்ளோ அக்கப்போர்.. அதுவும் சரியா நிக்க மாட்டுது... ஏன்னா அது தீபத்தூணே இல்ல😂🤦🏻‍♀️
263
587
40
2,421
82,295
#Scene 4th week, Day 23 Packed Noon Show @ Erode 🙏🏻🔥 THE ONE @SURIYA_OFFL 📈⭐️
An overwhelming audience response continues in its 4th week! #SCENE 🔥 Running successfully in cinemas now! @Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @2D_ENTPVTLTD @SonyMusicSouth
27
93
916
Imaginoromansophilia retweeted
#Scene Trending on 4th week 💥
7
304
1
1,007
12,759
Imaginoromansophilia retweeted
சூர்யா கவுண்டராவே இருந்தாலும் பேன்ஸ் யாரும் அத endorse பண்றதில்ல ஒவ்வொரு நடிகன் பின்னாடியும் ஒரு ஜாதியும் கூட்டமும் இருக்கு. அத திறமை இருக்குறவன் யாரும் காட்டிக்கிறதில்ல. உங்கள மாதிரி போனியாகாத கத்தரிக்காய்க்கு பேன்ஸா இருக்குறவன் தான் சப்போர்ட்டுக்காக ஜாதி பிச்சை எடுக்கனும்
Adhu Ajith fans prechana suriya va gounder nu pudichitu thongara gang a vechikitu Ajith a kadikaradhu
28
1
95
1,569
Delimitation மசோதா குறித்தான திமுகவின் நிலைப்பாட்டை அண்ணன் ஆ.ராசா தெளிவாக சொல்லிவிட்டார்💥 ஒடுகாளி காங்கிரசுக்கு முரட்டு அடி😂😂🔥 #FairDelimitation
19
549
8
1,908
53,555
Imaginoromansophilia retweeted
தமிழ்நாட்டை ஆண்டாண்டு காலமாய் காத்து நின்ற அரண் உடைந்ததும், ரத்தவெறியோடு காத்திருந்த ஓநாய்க் கூட்டம், இப்போது படையெடுத்து வந்திருக்கிறது!! கலைஞர் எழுதியதையே மீண்டும் நினைவுகூற விரும்புகிறேன்! அநீதி வீழும், அறம் வெல்லும்!! 🎯
10
36
1
178
6,592
Imaginoromansophilia retweeted
#Scene is rocking today 💥💥 #TheOne ‘s true potential is still more , with the right combo we will witness the peak 💥✌🏻 @Suriya_offl ✌🏻 #Karuppu #VAS #Scene @Harshath_rvs
29
823
31
2,065
43,080
Imaginoromansophilia retweeted
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி! 1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
2,945
2,663
889
10,648
1,141,492
Imaginoromansophilia retweeted
வந்துச்சா? வந்துச்சா?
30
29
7
242
7,323
Imaginoromansophilia retweeted
Ivangaluku muslim religion ah thooki pudikanum , avangaluku hindu religion ah thooki pudikanum evanum pray panna pogala adhu mattum nalla theridhu 🚶 AVPL 🙏
3
7
3
21
1,692
Imaginoromansophilia retweeted
Soft சங்கி எல்லாம் நேற்றிலிருந்து வெளிப்படையாக திருப்பரங்குன்ற அளவைக் கல்லின் பெருமைப் பற்றி எழுத தொடங்கி உள்ளனர்; பாபர் மசூதி இடிப்பு குறித்த வரலாற்றை வாசித்தவர்கள் , எங்கள் தமிழ்நாடு அதற்கு அடிபணியாது என்ற உறுதியுடன் நிற்கின்றனர்; RSS வகையறாக்கள் நூலாதிக்க துணையுடன் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க துடிக்கிறது; எங்களுக்கு தேவை அமைதி ஒன்று தான் என்று கூறும் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேர்த்து, நாம் எதிர்க்க வேண்டியவர்கள் யார் என்பதை உணர்ந்து நிற்க வேண்டிய நேரம் இது! பாசிசம் - பாயசம் என்று கிண்டல் கேலி செய்வது எளிது; வரலாற்று பக்கங்களை கொஞ்சமேனும் திருப்பிப் பாருங்கள் , எத்தனை ரத்தக் கறைகளை கொண்டது சங்கப்பரிவாரங்கள் என்று! இத்தனை ஆண்டுகாலம் தமிழ்நாடு கொண்டிருந்த பிஜேபி எதிர்ப்பை, மதவாத எதிர்ப்பை ஆறே மாதத்தில் நீர்த்து போகச் செய்யும் பணியை செய்துள்ளது ஆளும் கட்சி; அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டின் அமைதியை பாதுகாக்க வேண்டியது தான் தற்போதைய அவசர - அவசியம்!
179
230
11
682
22,386
Imaginoromansophilia retweeted
Thank you 🙏
IPL will never be IPL Without this Man's contribution 💛 Happy Birthday Suresh Raina 💛 #HappyBirthdayRaina @ImRaina
55
1,311
11
20,192
248,240