Shree TV World - JK மிக அழகாக ஆங்கிலத்தில் நடத்தும் பேட்டிகள்
தேவப்ரியா பெயர் ஏன்? ஊடகத்துள் நுழைய காரணம்?
தமிழ் உலகின் தொன்மையான மொழியா? மோடி பேச்சு ஏன்?
youtu.be/OfFW7xnFCm4?si=H7jU…
14
கோவில் நிலத்தை அரசு தானமாகப் பெற முடியாது -உயர் நீதிமன் & உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நியாயப் படுத்தி வாதிட்ட தமிழக அரசுக்கு ₹1,00,000 அபராதம்
ஈரோடு- நாகபாளையம் மாரியம்மன் - பொன்னாச்சியம்மன் கோவில் 1.1 ஏக்கர் நிலத்தை தற்காலிக அறங்காவலர் தானம்- சட்ட விரோதம் pagadhu.blogspot.com/2026/10…
10
திருவண்ணாமலை கோயில் வந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா& இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது, இஸ்லாமியர் ஒருவர் கூட்டி வந்தனர். அவர் கண்ணியம் இல்லாதபடி தொப்பி போன்ற தன் மத அடையாளத்தோடு வந்தது இறைவனை இழிவு செய்வதே pagadhu.blogspot.com/2026/10…
“13 லட்சம் ஏக்கர்! கோவில் சொத்தை யார் தொட்டாலும்..” Temple Land Issue | Exclusive Interview Devapriya | HRCE youtube.com/watch?v=BlPX9fYN…
3
189
தொடரும் ஏசு போற்றிய தொடரும் ஏசு போற்றிய பாசீச கிறிஸ்துவ பைபிளிய தீண்டாமை
துறையூர் அருகே அன்னியக் கிறிஸ்தவ எஸ்சி ஜாதி மதம் மாறியஆசிரியர் ராஜ் உடலை அடக்கம் செய்ய சர்ச் இடம் மறுப்பு
pagadhu.blogspot.com/2026/07…
28
பைபிள் தொன்ம சுவிசேஷக் கதை ஏசு- ஹோமரின் ஒடிசி தழுவி வரைந்ததே புதிய ஏற்பாட்டின் (New Testament) மாற்கு (Mark) மற்றும் லூக்கா (Luke-Acts) நற்செய்தி நூல்கள்
Dennis Ronald MacDonald- The Gospels and Homer: Imitations of Greek Epic in Mark and Luke-Acts
pagadhu.blogspot.com/2026/07…
22
அரசு குத்தகைக்கு எடுத்து & கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பள்ளி நடத்தும் 50 கோடி ஏமாற்றி உள்ள #ஆவடி_தவெகMLA ரமேஷ் குமார்; உண்மையில் #பிஷப்_தினத்தூதுராஜா
கோவில் இறை தரிசன புகைப்படம் பதிந்து - பைபிள் கதை வழிபாட்டினர் பாசீச கிறிஸ்துவ மதவெறி திட்டல் நம் தேடலில் pagadhu.blogspot.com/2026/07…
15
“13 லட்சம் ஏக்கர்! கோவில் சொத்தை யார் தொட்டாலும்..” Temple Land Issue | Exclusive Interview Devapriya | HRCE youtube.com/watch?v=BlPX9fYN…
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர்களின் இருவருமே ரூ100 கோடி மோசடி நடந்துள்ளது என்பதை ஏற்று கொள்கிறார்கள், ஆனால் வசமாக ஆதாரத்துடன் மாட்டி கொண்டதும் சமாளிக்க தெரியாமல் மழுப்புகிறார்கள்.
தவறு நட ந்தது முன்னரே தெரிந்து நடவடிக்கை எடுத்து வந்தோம் என்கிறார்கள், ஆனால் அதை தடுத்திருக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிக்கு உடனடியாக பதவி உயர்வு ஏன் என்ற கேள்விக்கு ?
அமைச்சரின் பதில் : அவருக்கு தகுதியின் அடிப்படையில் பதவு உயர்வு வழங்கபட்டது.
அப்படியென்ன தகுதி அமைச்சரே ? @RameshOffcl - நூறு கோடி கோவில் சொத்தை ஆட்டையை போடுவதா ?
எதற்காக ஒரு சார் பதிவாளர் ஒரே ஒருநாள் மட்டும் பழனிக்கு அனுப்ப பட்டார் ? - இந்த கேள்விக்கு பதில் இல்லை.
அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்றவுடன் ஆக்கிரமிப்பில் 13 லட்சம் ஏக்கர் கோவில் இனாம் நிலங்களை மீட்போம் என்று அறிவித்து விட்டு இன்று கரூரில் ₹25,000 கோடி கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பட்டா வழங்க அமைச்சரே முன்னின்று முயற்சி எடுத்து இருக்கிறார்.
எதிர்ப்பு வந்தவுடன் மக்கள் நிலம் மக்களுக்கே என மாற்றி உருட்டுகிறார்.
அது மக்கள் நிலமா கோவில் நிலமா என முடிவு செய்ய நீங்கள் யார் ? இதே போல வக்பு வாரிய சொத்துகளை அரசே முடிவு செய்யுமா ?
மேலும் கோவில்களுக்கு வரவேண்டிய ரூ1500 கோடி வாடகை பாக்கியில் இதுவரை ஒரு பைசாவையாவது இதுவரை அமைச்சர் வசூலித்தாரா என தெரியவில்லை.
1
20
ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் பல நூறு ஆண்டாக வசித்து வரும் இனாம் நிலம் அடிமனை கோவிலுக்கே உரியது -பட்டா ரத்து - ஹைகோர்ட் pagadhu.blogspot.com/2026/07…
10
தமிழர்- இறைவனிற்கு பக்தர்கள், தமிழக அரசர்கள் நிலதானம் கல்வெட்டு, செப்பேடுகளில் சூரிய-சந்திரர் உள்ளவரை என பதிப்பர், இந்த நிலத்தை வரியிலி எனவும், முகலாயர் ஆட்சியில் இனாம் (அரசிற்கு வருமானம் இல்லை) என, ஆங்கிலேய ஆட்சி புறம்போக்கு (அரசு,தனியார் சொந்தம் இல்லாத புற நிலங்கள்) என பெயர்
ஏசு வரலாற்று மனிதனா? என்பதை மடைமாற்ற உருவான கதை தான் ஏசு காஷ்மீர் வந்தார் எனும் கட்டுக்கதை youtube.com/watch?v=t4uwTPpu…
13
காவிரி ஆற்றில் உபரி நீர் சேமிக்க ராசிமணல் அணை தேவை -தேவப்ரியா தினமலரில் pagadhu.blogspot.com/2021/05…
ஏன் வேண்டாம்? என்ற நிலையை எடுப்பதால் ஒரு பயனும் இல்லை!
கர்நாடகாவிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் நாடு முன் வரவேண்டும். நாம் செய்யவில்லை என்றால், மைய அரசு பேச்சுவார்த்தைக்குழு ஒன்றை நியமிக்கும். அதன் மூலம் ஒன்றும் நடக்கவில்லை என்றால்தான் மைய அரசு நடுவர் மன்றத்தை அமைப்பதா வேண்டாமா என்ற முடிவை எடுப்பார்கள். அதற்கு முன்பே, தமிழகமே முன் எடுப்பு எடுத்து பேச்சுவார்த்தை பலன் அளிக்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடித்துவிடலாம்.
தெலங்கானா காங்கிரஸ் ஆலம்பூர் SC தொகுதி முன்னாள் MLA சம்பத் குமார் -AICC செயலாளர் கிறிஸ்துவ புதுமனை புகுவிழா Video pagadhu.blogspot.com/2026/06…
19
தவெகவும் -எதிர்கட்சி மாகாண பிராந்திய அரசுகள் - மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் எனப் பரப்புகிறது. பிராந்திய CMs Kejrival, Mamta, Stalin, Pinarayi -all மக்கள் துரத்தினர்
மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணிஆட்சி பொருளாதார ஆலோசகர் கட்டுரை pagadhu.blogspot.com/2024/09…
13

















