Dinesh Kumar (@dineshkumarv08) header
Dinesh Kumar (@dineshkumarv08) profile picture

Dravidian Stock 🖤

Tindivanam / Singara Chennai
Joined December 2010
Photo by Dinesh Kumar (@dineshkumarv08)Photo by Dinesh Kumar (@dineshkumarv08)Photo by Dinesh Kumar (@dineshkumarv08)Photo by Dinesh Kumar (@dineshkumarv08)Photo by Dinesh Kumar (@dineshkumarv08)Photo by Dinesh Kumar (@dineshkumarv08)Photo by Dinesh Kumar (@dineshkumarv08)Photo by Dinesh Kumar (@dineshkumarv08)Photo by Dinesh Kumar (@dineshkumarv08)Photo by Dinesh Kumar (@dineshkumarv08)
புள்ளி வைக்காத அழகான தமிழ் சொல் அல்லது சொற்றொடரை சொல்லுங்க என்று ஒரு திரி ஓடுது. என்னோட பங்கு தாமரை மலரவே மலராது. 😁 – at Navi Mumbai, India
1
1
8
யுவன் Concert போயிருந்தோம்.. No songs, only Original Soundtrack.. No unwanted talks, only music.. அப்படியே சந்திரமண்டலத்துக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வந்துட்டாரு.. we love you @thisisysr 🫶🏽
🤖 Made with AI
16
151
1,161
// வேறு எந்த மாணவருக்கும் இல்லாத பிரச்சனை பாரதிதாசனுக்கு மட்டும் ஏன் வருகிறது?// I couldn’t believe that this statement was from VCK. 🤦🏽‍♂️
அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டத்தின் கீழ் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றனர். வேறு எந்த மாணவருக்கும் இல்லாத பிரச்சனை பாரதிதாசனுக்கு மட்டும் ஏன் வருகிறது? செலவழித்த Invoice-க்கு பதிலாக Quotation அனுப்பியது அவரது தவறு. ஆனால், அமைச்சர் வன்னி அரசு அவர்கள் மீது உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. சாதிய அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடி வந்த அமைச்சர் @VanniTamizhVCK அவர்களைப் பார்த்து "அடிமையாக இருக்க விரும்புகிறாரா" எனக் கேட்பது வேடிக்கையானது. தம்பி பாரதிதாசன் துரோகச் சக்திகளின் கைப்பாவையாக மாறக்கூடாது! இது அண்ணல் அம்பேத்கருக்கு நாம் இழைக்கும் அநீதி. #AmbedkarScholarship #TamilNadu #VCK #VanniArasu
33
Hello @MtcChennai I was travelling with my kids on the mentioned date in the attached image. The conductor skipped stop @ Kauvery hosp radial road and the response was lethargic. I had to walk back with my kids for almost a km. To your kind notice for action and feedback, thx!
1
1
245
Dinesh Kumar retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,537
10,449
1,627
25,991
5,832,458
MKS was the best CM Tamilnadu ever had. We lost a statesman. We gained nothing.
877
1,765
150
7,848
315,727
ஏண்டா தற்குறிகளா ED போட்ட பேப்பரை வைத்து கிட்டு சீன் போடாதே
7
255
4
634
8,984
Dinesh Kumar retweeted
Dmk ஏன் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்தது என்பதை விளக்கும் வீடியோ
1
141
256
5,187
Requesting Hon Minister @VanniArasu_VCK to take action and help the students abroad. Thanks!
#BREAKING | அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய நிதி உதவிக்காக 5 மாதங்களாக மலேசியாவில் காத்திருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் இத்திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்ற பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர், சமூகநீதித் துறை அமைச்சரை தொடர்பு கொண்டும் உரிய பதில் இல்லை எனவும் வேதனை #SunNews | #HigherStudies | #TVK | #TVKVijay | @VanniTamizhVCK
49
5 years of course, he will be 55-56 years and once he gets a posting in any govt hospital he might retire in 58-60 age. Hardly 3-4 years of service.. Despite he can practice outside.
Watch | ”கல்லூரியில் 20 வயது மாணவர்களுடன் அமர்ந்து என்னாலும் ஜாலியாக படிக்க முடியும்..” சென்னையில் நடந்து வரும் மருத்துவச் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்ற 51 வயதாகும் சுரேஷ் குமார் என்பவருக்கு மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டின் கீழ் நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது #SunNews | #MBBS | #Chennai | #MedicalAdmission
37
This was my last travel in this bus. Enda ipdi fake news potu saavadikiringa..
மாற்றம்... நல்ல முன்னேற்றம்... 💛❤️ மொத்த தமிழ்நாட்டிலும் இதேபோன்ற மாற்றங்கள் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. 🤝 நன்றி, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அண்ணா! 🙏💛❤️ @CMOTamilnadu
49
Dinesh Kumar retweeted
Hearing that Guidance Tamil Nadu, the nodal agency instrumental in bringing investments into the state is witnessing a series of high profile exits. According to sources, nearly 10 employees have resigned so far. This comes at a time when Andhra Pradesh is poaching key investments from here.
117
455
148
1,466
702,654
Victim Card ah eduthu azha arambichida vendiyathu tha🤦🏽‍♂️ 😫😫
இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள். நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை. கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்? ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம். என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள். இன்னொரு கேள்வி... இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.
1
52
Gabbar you cried it’s over man😂
கொத்தூஸ் கூட்டதோட கத்தூஸ் நிகழ்ச்சிங்க எல்லாம் கழுவப்படாத க*கூஸா மாறிகிட்டு வருது. சட்டசபைய கலாய்ச்சா சட்டம் தன் கடமையைச் செய்யும்கறதுகூட தெரியாம …????. போலீஸ் வண்டிச் சத்தம் கேட்டாலே வீட்ல ஆள் இல்லன்னு சொன்ன கூட்டம், குலைநடுங்கிப் போயி குமுறிக் கதறி நாறிப்போயி நின்ன வரலாற நாடே அறியும். ஆனா, கைப்புள்ள கணக்கா இப்ப வந்து சட்டசபை சட்டம்கூட தெரியாம கதறிகிட்டு இருக்குதுங்க. சொல்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கன்னா லொஜக்கு வஜக்கு புஜக்குன்னு நக்கல் நையாண்டியா பேசுறதா நெனச்சி காமெடி கிச்சடி கிண்ற கூட்டத்துக்கே இவ்ளோ இருந்தா…???? உங்க உதறல்நிதி ஒருபக்கம் துபாய் குறுக்கு சந்துல நின்னுக்கிட்டு அரசியல் துப்பறிவாளன் வேலைய பாக்கறாரு. டீம்கா கட்சிய ஃபாரீன்ல நடத்த லொக்கேஷன் பாத்துக்கிட்டு இருக்காரு. உங்க திகார் கூஜாவுக்கு வேற கைப்பிடியும் காதும் கழண்டு கீழ விழுந்ததால, மற கழண்டுபோயி கத்திகிட்டு சுத்துறதப் பார்த்தா… அய்ய்யோ அய்ய்யோ… காமெடி ரகம்தான். அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்கு அரசியல் செய்யற தீயசக்தி டீம்கா நெலமய பாத்து டீக்கடை பாய்லர்கூட கொதிக்கறத நிறுத்திட்டு குறட்ட விடுற சத்தத்துல சிரிக்குது. புல்லட் சைலன்ஸர்கூட புஹா புஹான்னு புகை விட்டுச் சிரிக்குது. ஜென் ஸீ கூட்டம்னு சொல்லிக்கிட்டு பூமர்கள கூப்பிட்டு காமெடி தர்பார் நடத்துறீங்க. இதப் பார்த்தா, ஜென் மனநிலையில இருக்க துரைமுருகன் சாரே பென்(PEN) மனநிலைக்கு மாறி, கடுப்புல உங்க பூரா பேரையும் கடுமையா காமெடி பண்ணி கதறவிடப் போறாரு. நடக்குதா இல்லையான்னு பாருங்க “ ‘புண்’(ணான) ‘ச்சீ’ ” கூட்டமே. எத்தனை முற மிதி வாங்குனாலும் எப்டியும் இடைத்தேர்தல்லயும் மக்களையும் மக்கள் விரும்புற தலைவனையும் தாறுமாறா அவமானப்படுத்திப் பேசத்தான் போறீங்க. அதுக்குன்னே புதுசா வேற அல்லுசில்லுக் கூட்டங்களையும் அரைலூசுக் கூட்டங்களையும் வேற அழைச்சிகிட்டு வரத்தான் போறீங்க. ஏன்னா உங்களுக்கு வேற வழியும் இல்ல. வேற வேலையும் இல்ல. அதனால வழக்கம்போல மக்களும் உங்கள அங்கயும் விசில் ஊதி விரட்டத்தான் போறாங்க. உங்க நல்லதுக்காக ஒண்ணு சொல்றோம். உங்க கன்றாவிக் கழக வேலைய எல்லாம் இத்தோட நிறுத்திக்கங்க. இல்லன்னா உண்மையான Gen Z கூட்டம் இறங்கி அடிச்சா, உங்க top எகிறி bottom பதறி பவளவிழா பாப்பா நடுங்கி, எறும்புக் குழிக்குள்ள இறங்கிப் பதுங்கி… இது நடக்கத்தான் போகுது. இது தேவையா?. இதெல்லாம் நடக்காம இருக்கணும்னா அயனாவரத்துல அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அட்மிஷன் ஆகி உடம்பையும் மனசையும் பாத்துக்கங்க.
7
Dinesh Kumar retweeted
"இதுதான் விஜயின் அரசியல் ஃபார்முலா."
22
1,089
10
3,082
67,517
Dinesh Kumar retweeted
The Department of Information and Public Relations is a government department. While it’s part of their job to post speeches of Hon. CM & Ministers on social media, the captions being added by the DIPR are political attacks on the opposition & MLAs. These kind of political statements by a government department is unprecedented and does not bode well for parliamentary democracy. There’s is a difference between party and government. Hope the bureaucrats don’t blur this line in a new found frenzy to please the new CM. Hon’ble CM @actorvijay , stop using @TNDIPRNEWS as your personal PR agency. Is this the effect of @Jagadishbliss being your private secretary in the CMO? DIPR runs on public exchequer, don’t go down this Route. We will take legal action if it continues and hold those responsible to account!
This quoted post is unavailable.
103
1,154
23
2,569
101,356
Dinesh Kumar retweeted
வாலாஜாவில்2500 பால்குடம், நடுவுல குதிரை வாகனத்தில் முதல்வர் படம்.இன்னும் மண்சட்டி, தீச்சட்டி, தீமிதி எல்லாம் இருக்கு போல். தமிழ்நாடு doomed forever டா..முடிஞ்சா வெளிநாடு போயி தப்பித்து கொள்ளுங்கள்..
71
523
35
1,566
71,845
Opposition: வாய திறங்க CM.. CM: நீ பேசுவயா, நா ஏ பேசனும்.. என் அந்தஸ்து என்ன? 🤨 #CMVijay‌
1
27
Hi VJ Anna please check this.. TN CM X handle is endorsing the achievements of previous govt… kindly intervene as its contradicting your stage speech…
Speech of the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay in the Eleventh Governing Council Meeting of NITI Aayog #CMJosephVijay‌
1
77