A Vinoth kumar (@dir_vinothkumar) header
A Vinoth kumar (@dir_vinothkumar) profile picture

Film Director 'Imagining the impossible...'

chennai
Joined July 2021
Photo by A Vinoth kumar (@dir_vinothkumar)Photo by A Vinoth kumar (@dir_vinothkumar)Photo by A Vinoth kumar (@dir_vinothkumar)Photo by A Vinoth kumar (@dir_vinothkumar)Photo by A Vinoth kumar (@dir_vinothkumar)Photo by A Vinoth kumar (@dir_vinothkumar)Photo by A Vinoth kumar (@dir_vinothkumar)Photo by A Vinoth kumar (@dir_vinothkumar)Photo by A Vinoth kumar (@dir_vinothkumar)Photo by A Vinoth kumar (@dir_vinothkumar)
A Vinoth kumar retweeted
An average fight in every middle-class family! LATHTHI CHARGE | TODAY | 3.30 PM #SunTV #LaththiCharge #Vishal #SunReels #SunDigital
2
19
5,770
A Vinoth kumar retweeted
திமுக வில் எந்த பொறுப்பிலும் இல்லை ஆனால் இங்கு திமுக விற்காக களமாடுகிறேன் என்பவர்கள் RT செய்யவும்.. உங்கள் மாவட்டத்தை குறிப்பிடவும் 🖤❤️🙏🏻 Me - நாகப்பட்டினம்
307
686
42
1,638
27,767
A Vinoth kumar retweeted
A Visionary @mkstalin can enVision a future, and a cult clown can only pose to cut open.
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது! #Kovai #Coimbatore #PeriyarArivulagam
1
4
114
I Strongly Condemn....
670
3,435
586
17,577
2,048,891
A Vinoth kumar retweeted
ஒரு‌ விஷயத்தை வெற்றி தான் தீர்மானிக்குது இதே விஷயத்தை விஷால் பண்ணா Cringe னு சொல்ற அதே உலகம் தான் இப்ப சூரிக்கு ஊம் கொட்டுது
18
20
3
153
56,659
A Vinoth kumar retweeted
Happy birthday pa... Miss you...
57
243
6
4,095
77,597
A Vinoth kumar retweeted
தமிழக சட்டசபை கண்ட மிக மோசமான முதல்வர் விஜய் என்பதை காலம் சொல்லும் ! மிக கேவலமான உரை .
1,514
2,756
182
10,518
536,643
A Vinoth kumar retweeted
My dear Tamil people, do you even realize what you have killed?
233
1,767
91
4,679
221,343
பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார் பாரதிராஜா 83 ஆண்டுகளுக்கு முன்னே தமிழர்கள் பெற்ற ஒரு புதையலைக் குழிதோண்டி மீண்டும் புதைத்துவிட்டோம் பூமிக்குள் மேற்குத்தொடர்ச்சி மலைகளே கள்ளிக்காடே கரடே நதியே பச்சைத் தாவரங்களே பாடும் பறவைகளே வைகை அணைமீது மோதும் வருசநாட்டுக் காற்றே உங்கள் மகனை உங்கள் மடியில் ஒப்படைத்துவிட்டோம் உடைந்த சொற்களின் கதறல்கள், வட்டார வழக்கில் புலம்பல்கள், கண்ணாடிப் பெட்டியைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்ட மாதரார், ஒப்பாரியில் தாலாட்டுப் பாடியே தங்கள் மகனைத் தூங்க வைத்துவிட்டார்கள் தாய்மார்கள் நாங்கள் யாரும் கோரிக்கை வைக்காமலே அரசு மரியாதையளித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எங்கள் மண்ணின் நன்றி துணையிருந்த தோழர்களை என்னால் மறக்க முடியாது மாண்புமிகு அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னியரசு ஆட்சியர் வைத்தியநாதன், காவல்துறை டி.ஐ.ஜி சசிமோகன், கண்காணிப்பாளர் சினேகப்பிரியா, செந்தமிழன் சீமான் மற்றும் காலம் தூரம் பாராமல் ஓடிவந்த கலைக் குடும்பத்தார் அனைத்துக் கட்சித் தலைவர்கள் இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர் ஐ.பி.எஸ் சிவனாண்டி ஐ.பி.எஸ் ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ் தொழிலதிபர் வணங்காமுடி, வெற்றி திரையரங்குகளின் உரிமையாளர் மதுரை ஐ.வெற்றிவேல், கல்வியாளர் திண்டுக்கல் ரத்தினம், வசந்தபவன் ரவி, பொறியாளர் பழனியப்பன் போன்ற நட்பு வட்டாரங்களுக்கும் வெற்றித் தமிழர் பேரவை உறவுகளுக்கும் நன்றி அஞ்சலியில் விழுந்த ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் இறுதி மரியாதையை ராஜ மரியாதையாக்கிய காவல் துறைக்கு ஒரு கைகூப்பு ஊடக நண்பர்கள் அத்துணை பேருக்கும் எங்கள் தலை வணக்கம் ஓய்வுகொள் இமயமே! உன் அடக்கம் முடிந்த அதே தருணம் தென்மேற்குப் பருவக் காற்று தேனிப் பக்கம் வீசிச் சிறு தூறலிட்டுச் சென்றது ஏன் தெரியுமா? உன் குழியில் தள்ளப்பட்ட பச்சை மண்ணிலிருந்து உனக்கு மண்வாசனை வீசத்தான் #பாரதிராஜா | #Bharathiraja
52
332
14
2,198
48,015
"வீரன் சாவதே இல்லை , கோழை வாழ்வதே இல்லை " - கலைஞர் 🖤❤️ #கலைஞர் | #Kalaignarforever | #TheRealOGKalaignar | #கலைஞர்103
3
108
A Vinoth kumar retweeted
உங்களுக்குத் தெரியுமா? திமுக தொடங்கிய 1949ல் கலைஞரின் வயது 25. திமுக தொடங்கியதே ஒரு GenZ கட்சியாகத் தான்.
165
298
42
1,423
39,522
A Vinoth kumar retweeted
திமுக தனிமைபடுத்தபடுதாம் ... திமுக வில் உறுப்பினர் அட்டை கூட இல்லாமல் ... முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் க்கு பின்னால் லட்ச கணக்கான பேர் இருக்காங்க ... 🖤❤️
154
875
43
2,928
42,634
Blastu Blastu 😂💥
19
514
9
1,566
18,576
A Vinoth kumar retweeted
நண்பர்களுக்கு....
49
256
9
844
16,549
A Vinoth kumar retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
3,063
16,219
2,036
61,385
4,113,268
A Vinoth kumar retweeted
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏 #RBChoudhary
333
2,457
50
19,525
877,067
A Vinoth kumar retweeted
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன். ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன். #KolathurVisit
1,445
6,002
415
24,511
918,652