THE FIRST SCHEDULE OF #MAAKAALI HAS BEEN SUCCESSFULLY WRAPPED! ❤️❤️
Written & Directed by @aravinthsb93
A @justin_tunes Musical 🎶
@Ayngaran_offl @navvistudios @leninbharathi1 @EditorSelva @ramu_thangaraj @dhilipaction @valentino_suren @kabilanchelliah @teamaimpr
Divya Mariselvaraj retweeted
இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கிவைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும்!!
#Manjanathi 🌳💛
#Shootbeginstoday
@ilaiyaraaja @navvistudios @divyamari @SkandaPictures @Ezhil_DOP @ramu_thangaraj @Editorselva @Kathir @priyankaamohan @11Lohar @iamSandy_Off @thinkmusicindia @ActorVidhu @IamPoornimaRavi @valentino_suren @hariharalorven
@kabilanchelliah @Linqmarqet @teamaimpr
Divya Mariselvaraj retweeted
Wishing our Phenomenon, our Sensation, our Showstopper and our most Beloved the Happiest Birthday today!
@mari_selvaraj ❤️
#MariSelvaraj 🌸 #HappyBirthdayDirectorMariSelvaraj ✨
'..நீ கதவுகளை அடைக்கிறாய்
நான் முட்டி மூர்க்கமாய் உடைக்கிறேன்!'
Divya Mariselvaraj retweeted
அன்று பழைய தகரபெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன் . உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸடார் அவர்களே ✡️🤩 @rajinikanth sir ❤️❤️#vaazhai
Divya Mariselvaraj retweeted
என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா @mkstalin அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் .❤️❤️❤️#vaazhai
Divya Mariselvaraj retweeted
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி @mari_selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்💐
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் @mari_selvaraj அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!
Divya Mariselvaraj retweeted
#Vaazhai - #UAE & #GCC #Singapore #malaysia and #SriLanka Theatre List. Book Your tickets. @homescreenent
பார்த்தவர்கள் அனைவரின் பாராட்டுதலோடு நாளை முதல் உலகமெங்கும் #வாழை
#VaazhaiFromTomorrow Worldwide 🎉✨
@mari_selvaraj @Music_Santhosh @Jayamoorthysing
@ayngaran_offl @navvistudios @disneyplusHSTam
@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films
@thenieswar @KalaiActor @Nikhilavimal1
@dhivya_dhurai @Kumar_gangappan @dhilipaction
@kabilanchelliah @valentino_suren @teamaimpr
@divyamari @ctcupdates #Vaazhai @karan_ayngaran
Divya Mariselvaraj retweeted
The response from the Press show was enormous!!
The world of #Vaazhai unwraps tomorrow!!
#VaazhaifromTomorrow
#VaazhaifromAug23
Divya Mariselvaraj retweeted
The Entire world of Vaazhai Swirls in the heart of this sinner..
#Vaazhai's 4th single #Paadhavathi releasing tomorrow @6PM! 🩶
#VaazhaifromAug23 🩶
@Music_Santhosh @Jayamoorthysing @ayngaran_offl @navvistudios
@disneyplusHSTam
@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films @thenieswar @KalaiActor @Nikhilavimal1 @dhivya_dhurai @Kumar_gangappan @dhilipaction @kabilanchelliah @valentino_suren
@teamaimpr
@divyamari @ctcupdates @JSKfilmcorp
Divya Mariselvaraj retweeted
This film will blow your mind .
@mari_selvaraj This film revels a true happening which makes you speechless. Every film is a learning :
Divya Mariselvaraj retweeted
ஏய்….ஒத்தச் சட்டி சோறு
கற ஒட்டிக்கிட்டச் சேரு
இது மத்தியில வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே ✨
#Vaazhai's 3rd single #OthaSattiSoru Today @6pm✨🌸
#VaazhaifromAug23
@mari_selvaraj @Music_Santhosh @Lyricist_Vivek @kapilkapilan_ @navvistudios
@disneyplusHSTam
@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films @thenieswar @KalaiActor @Nikhilavimal1 @dhivya_dhurai @Kumar_gangappan @dhilipaction @kabilanchelliah @valentino_suren
@teamaimpr
@divyamari @ctcupdates @JSKfilmcorp
Divya Mariselvaraj retweeted
காக்கா கத கேக்கும்போது யானை மூஞ்சு தெரியுது
யானைக் கத கேக்கும்போது பூனை சத்தம் கேக்குது
பூனைக் கத கேக்கும்போது தெருநாய் கொறைக்குது ✨
#Vaazhai
#OruOorulaRaja Out Now!! 🌸
youtu.be/KFqIWOC6L6M
@disneyplusHSTam
@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films @Music_Santhosh
Divya Mariselvaraj retweeted
ஒரு ஊர்ல ராஜா ஒருத்தன் இருந்தானாம்
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம்
கண்ணீர்தானாம் 🤴🔥
#Vaazhai's 2nd single #OruOorulaRaja from today 5pm✨🌸
@disneyplusHSTam
@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films @thenieswar @Music_Santhosh @KalaiActor @Nikhilavimal1 @dhilipaction
Divya Mariselvaraj retweeted
கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்…💥✨
#Bison
@beemji @NeelamStudios_ @ApplauseSocial @nairsameer @deepaksegal @Tisaditi
#DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi @rajisha_vijayan @KalaiActor
@editorsakthi @Kumar_Gangappan @nivaskprasanna @dhilipaction @aegan_ekambaram @Ezhil_DOP
@prasoon_garg @sunil_chainani #PramodCheruvalath @devnidhib @happyshappygal #VighneshMenon @Rakeshrishi05 #ManindBedi #AzhagamPerumal @aruvimadhan @thehari___
@kabilanchelliah @CommuniqueFilm @teamaimpr @proyuvraaj @aimsathishpro @TINGAdvertising @pro_guna @r_stills @gobeatroute
Divya Mariselvaraj retweeted
"அப்பாவின் பூஜை அறை என்றால் அது தனி அறை எல்லாம் இல்லை. சுண்ணாம்பால் ஒரு கோடு கிழிக்கப்பட்டிருக்கும். அந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம் எல்லாச் சாமியும் இருக்கும், இந்தப் பக்கம் நாங்கள் இருப்போம், அவ்வளவுதான்." - மாரி செல்வராஜ்
#SambadiAattam | #MariSelvaraj
bit.ly/48JcZwX
Divya Mariselvaraj retweeted
"அவள் சிரித்தால்தான் மழை பெய்யும். நாற்று துளிர்க்கும். கதிர் விளையும். அப்புறம் அவளே நம் முகம் பார்த்து, நம் குடல் பார்த்து, படி அளப்பாள். இதுதான் இந்த நிமிடம் வரைக்குமான அப்பாவின் வாழ்வு." - மாரி செல்வராஜ் எழுதும் 'சம்படி ஆட்டம்’
#MariSelvaraj | #SambadiAattam
நவ்வி ஸ்டூடியோஸ் மற்றும் வாழை படக்குழுவினர் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌸
வாழை 2024
@disneyplusHSTam @navvistudios @mari_selvaraj @Music_Santhosh @thenieswar @KalaiActor @Nikhilavimal1 @dhivya_dhurai @Kumar_gangappan @dhilipaction @kabilanchelliah @SurenValentin22
Divya Mariselvaraj retweeted
ஊரில் மக்கள் பரிதவிக்க, ஒரு கருத்தை சொல்லி அக்கறை காட்டிவிட்டு, இக்கரை வீட்டுக்குள்ளே பாதுகாப்பாய் பதுங்கிக்கொள்ளும் வாய்ப்பிருந்தும், பதறிப்போய் களமிறங்கி, தன் மண்ணில், தன் மக்களை காப்பாற்ற இயற்கையோடு சமர் புரியும் மாரி செல்வராஜ் வாழ்த்திற்குரியவர். ஊருக்கெல்லாம் முன் மாதிரியானவர்.
'நம்மைப் போல் வாயில் வாள் வீசவில்லை, களத்தில் மக்களோடு இருக்கிறார்' என்பதை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த பெரு மாரியிலும் மீள்வோம் என்ற நம்பிக்கையூட்டும் மாரியுடன் நிற்கிறது கலாட்டா மீடியா.
@mari_selvaraj #MariSelvaraj #SouthTNRains #TNRains #GalattaStandsWithMariSelvaraj





































