மாற்றம் டோய்
தவெக நிர்வாகி மீது மோசடி புகார்?
#TVK #TVKTamilNadu #TVKNews #TVKControversy #TamilNaduPolitics #VijayTVK
விஜய்க்கு அரோகரா சொன்னதுக்கு வருத்தப்படுறதா
இல்லை திரிஷாவுக்கு அரோகரா சொல்லாததுக்கு சந்தோசபடுறதா
டெலிகேட் பொசிஷன் 😂
ஒரு கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு
தொல்லை கொடுக்கிறவன் ஆளுங்கட்சி MLA
தேசிய அளவில் அசிங்கம்
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog
கள்ள உறவு வச்சு இருக்க முதலமைச்சர்
கோரிக்கை குடுக்குற மக்கள அடிக்கிற துணை சபாநாயகர்
திருவிழா காலத்துல கொலைகள் சாதாரணம்னு சொல்லுற அமைச்சர்
கலெக்டருக்கு ஆபசம செய்தி அனுப்புற MLA
மாற்றம்டா டேய்
அருமைடா ங்கோ
"6,7 டேக் எடுத்தாங்க.. என் மனசார கொடுக்கல..! உயிரோட போகணும்னா நான் சொல்ற மாதிரி பேசுன்னு வலுக்கட்டாயமா மிரட்டி வீடியோ பதிவு பண்ணாங்க.. இல்லைனா என் குடும்பத்தை கொ*ணுடுவேன்னு சொன்னாரு.."
"நான் யார் தெரியுமா..? புஸ்ஸி ஆனந்த் கிட்ட கேளு.. அவரே நான் சொன்னா செய்வாருன்னு துணை சபாநாயகரே மிரட்டுனாரு.."
- காலையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அருகில் அமர்ந்து கொண்டு எதுவும் பிரச்சனை இல்லை என்பது போல் பேசிய நிலையில் கார்த்திக் என்பவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ..
#Ravisankar | #Thuraiyur | #TVK | #PolimerNews
பேசாம விவாகரத்து எடுத்துட்டு திருமணம் பன்னிட்டு சுத்து, யாரு வேணாம்னா
தமிழ்நாட்டு முதல்வரா இருந்துட்டு affairs அ normalise பன்னிட்டு இருக்குது இது
#WATCH | ஜெகன் மோகன் வீட்டுக் கல்யாணம்: மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் விஜய், உடன் நடிகை த்ரிஷா இருந்தார்.
#SunNews | #Vijay | #Trisha | #JaganMohan













