SkyWalker (@endUser_TVK) header
SkyWalker (@endUser_TVK) profile picture

TMT Kutty 🙂 Restricted beyond family 🤍 @tvkVijayhq follower

Joined July 2025
சமத்துவம் சகோதரத்துவம் நல்லிணக்கம் போற்றுவதே உண்மையான சமூக நீதி. அரசியல் ஆதாயம் தேடாமல் உண்மையான சமூக நீதி பேணுபவரே அனைவருக்குமான தலைவர். நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே அனைவருக்குமான உண்மையான சமூக நீதி காக்கும் தலைவர்.
1,958
2,074
188
7,299
322,498
மாண்பும் மரபும் மிகுந்த நம் தமிழக சட்டமன்றத்தைக் ‘கேடுகெட்ட சட்டமன்றம்’ என்று முன்பு சொன்னதும் சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று இப்போது சொல்வதும்தான் சட்டமன்ற மாண்பும் மரபும் குறித்துப் பேசும் கும்பலின் நாகரிக அரசியல் மரபா?. நல் அரசியல் மாண்பா?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று சொல்லும் ரீபோஸ்ட்நிதியும் இப்போது இதே சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினர்தானே?. அவருக்கு அது மறந்துவிட்டதா?. அதேபோல, தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி அவர்களுக்கும் மூளை இல்லை என்று உறுதி செய்துவிட்டுத்தான் இப்படிப் பேசுகிறாரா இந்த உளறல்நிதி?. இதை யார் மக்களிடம் விளக்குவது?. எதிர்க்கட்சித் தலைவர் என்ற மதிப்புமிகு பொறுப்பில் இருந்துகொண்டு, ஆபாசச் சொற்களையும் அநாகரிகச் சொற்களையும் உதிர்ப்பதுதான் இந்த அரசியல் போலி தங்கள் கட்சித் தலைமையிடம் கற்ற பாடமா?. 2016 வரை அறிஞரும் சான்றோரும் அறிவுலகம் அறிந்தோருமாகக் காத்திரமானக் கருத்தியல் பேசியோரும் மற்றும் மக்களைப் புரிந்தோரும் என மதிப்பிற்குரியோர் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி இப்போது உளறல்நிதிகளிடமும் ஒப்பாரிநிதிகளிடமும் ஆபாசநிதிகளிடமும் வன்மநிதிகளிடமும் வக்கிரநிதிகளிடமும் சிக்கிக்கொண்டதைக் கண்டு தமிழக அரசியல் களம் வெட்கித் தலைகுனிகிறது. மக்கள் மன்றத்தின் அங்கீகாரம் பெற்று, மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று, அவர்தம் அன்பைப் பெற்று மனசாட்சி உள்ள மக்களாட்சி நடத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நம் வெற்றித் தலைவரின் மாசற்ற மக்கள் செல்வாக்கு கண்டு பொறாமையில், ஆற்றாமையில், ஆத்திரத்தில், இயலாமையில் பொங்கும் அரசியல் போலிகளும் புலம்பல் பொட்டலங்களும் இனியாவது அவமரியாதைப் பேச்சுகளையும் அவதூறுப் பரப்புரைகளையும் ஆபாசப் புலம்பல்களையும் நிறுத்த வேண்டும். இல்லையேல், மக்களே நிறுத்த வைப்பர்.
103
783
11
2,053
58,143
🏡 மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அரங்கம்! NAMMA CHENNAI PROPERTY FAIR – 2026 கண்காட்சியில் ஏராளமானோர் நேரில் பங்கேற்று, வீட்டு வசதி திட்டங்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து வருகின்றனர். இந்தச் சேவை தொடர்கிறது! நாளை முதல் சி.ஐ.டி. நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைமை அலுவலகத்திலும் பொதுமக்கள் நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான விவரங்களையும் வழிகாட்டுதல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு குடும்பத்தின் சொந்த வீடு கனவையும் நனவாக்குவதே எங்கள் இலக்கு! வே. சிவா தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு அரசு 🇮🇳 #TNHB #HousingForAll #TamilNaduHousingBoard #NammaChennaiPropertyFair2026
2
159
2
469
12,271
Bought refined sugar from a PDS ration shop a couple of days ago. It is as pure and good as from private sellers. Previously I only saw moist, dusty, yellow large crystals, but this time they are white, fine, and dry. Good to see the changes. @TVKVijayHQ @TVKPartyHQ @AdvocateVenkatP #TVK
38
189
16
551
21,269
பெரியார் பெயரையும் அவரின் கொள்கைகளையும் பெயரளவில் மட்டுமே வைத்துக்கொண்டதோடு, அவர் பெயரை வைத்தே கொள்ளை அடித்தது யார்?. பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டே, வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகைமண்டலப் பூசைகளை நடத்திவிட்டு, வெளியில் கடவுள் மறுப்பாளர் என்றும் பகுத்தறிவாளர் என்றும் பொய் வேடம் போடுவது யார்?. பெரியாரை அந்தக் காலத்திலேயே சட்டமன்றத்திலேயே கிண்டலாகக் கேலியாகப் பேசியது யார்?. சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சொந்தக்காரர் என்ற போலி வேடம் ஒரு பக்கம், அதற்கு எதிராக இன்னொரு வேடம் மறுபக்கம் என்று பலவேடங்கள் போட்டு ஏமாற்றுவது யார்?. அறிவாசான் தந்தை பெரியார் பெயரில் அறிவுலகம் அமைத்ததாக மார்தட்டிக்கொண்டே அதை ஊழல் உலகமாக மாற்றிய உத்தமர்கள் யார்?. பெரியாரின் பெயரையும் கொள்கைகளையும் பேருக்குச் சொல்லிக்கொண்டே, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, பெரியார் கொள்கைகளுக்கு எதிராக யாரிடமோ மறைமுகமாக மண்டியிட்டு சரணடைந்து கிடப்பவர்கள் யார்?. இதுவரை மூன்று மாதம், ஆறு மாதம் என்று ஜோதிடம் கூறி கல்யாண வீடுகளில் ஒப்பாரி வைத்தவர்கள் யார்?. இப்போது மாசம்-நாசம் என்று கல்யாண வீடுகளை இடம் மாற்றித் தற்போது பெரியார் மேடைகளிலும் ஒப்பாரி கோஷம் போட ஆரம்பித்துள்ளது யார்? இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் பெயருக்குப் பிடித்த பிணி. இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் கொள்கைகளுக்குப் பிடித்த சனி. இந்தப் பிணியும் சனியும் இனியும் எத்தனை வேடங்கள் போட்டு எத்தனை ஒப்பாரிகளை இடம் பொருள் ஏவல் அறியாமல் எங்கே வைத்தாலும் மக்கள் மன்றத்தில் அவர்களின் வேடம் கலையப் போவதும் சாயம் வெளுக்கப் போவதும் உறுதி.
89
778
17
1,904
33,777
🏛️ TVK GOVERNMENT | WEEKLY UPDATES 📋 📅 November 16–22, 2026 சொல் அல்ல… செயல்! 💚🔥🔥🔥 ✅ Nov 16 | G.O. 424: State Nurses Excellence Awards instituted. 12 awards of ₹25,000 each. ✅ Nov 16 | G.O. 425: CMCHIS–Ayushman Bharat PM-JAY extended for five years from January 11, 2027. ✅ Nov 16: Salt-pan workers’ monsoon relief increased from ₹5,000 to ₹7,000. 23,979 families to benefit. Allocation: ₹16.78 crore. ✅ Nov 16: 600 protest-related cases withdrawn, benefiting over 92,000 farmers and teachers. ✅ Nov 17 | G.O. 149: Aadhaar-based beneficiary identification introduced for goat-rearing and free milch cow schemes, with alternative verification provisions. ✅ Nov 17: Annan Seer scheme announced. ₹812 crore allocation; eligible brides to receive an 8-gram, 22-carat gold coin and silk saree. ✅ Nov 17: CM inspected the 108 Emergency Response Call Centre; directed procurement of 100 additional ambulances. ✅ Nov 18: ₹210.14 crore worth of government hospital infrastructure inaugurated, including five ICU blocks. ✅ Nov 18: ₹52.01 crore worth of college infrastructure inaugurated. Foundation stone laid for Alandur Government Arts and Science College (₹22.10 crore). ✅ Nov 18: 12 projects worth ₹174.97 crore inaugurated. Chennai Airport Green Corridor projects worth ₹11.15 crore launched. ✅ Nov 18: Tamil Nadu delegation submitted objections to the Mekedatu project to Union Jal Shakti Minister C.R. Patil. ✅ Nov 19 | G.O. 200: Online transfer counselling introduced for Municipal Corporation and Municipal Council employees. ✅ Nov 19 | G.O. 201: Online transfer counselling introduced for Town Panchayat employees. ✅ Nov 19: 5,832 million cubic feet of water ordered released from Bhavanisagar Dam for 135 days, benefiting 15,743 acres. ✅ Nov 19: ₹34.05 crore incentives distributed to 1,304 sportspersons and coaches. ✅ Nov 19: Special polio immunisation campaign scheduled across six districts, targeting 9.16 lakh children. ✅ Nov 20: 4,758 infrastructure works worth ₹1,019.61 crore approved since June 2026. ✅ Nov 20: Water release ordered from Pilavakkal Periyar and Kovilar dams, covering 3,170.89 hectares in Virudhunagar district. ✅ Nov 20: Water release ordered from Sasthakovil Reservoir, benefiting 3,130.68 acres across seven villages. ✅ Nov 20: ₹50,000 incentive announced for Tamil Nadu candidates clearing UPSC Civil Services Mains 2026. Applications open November 21–30.
6
114
3
227
3,480
முறையாக .@mkstalin அவர்களுக்கும் .@Udhaystalin அவர்களுக்கும் கடிதம் எழுதினோம். ஆனால் எந்த மாற்றமும் நடக்கவில்லை அதன் பின்பே இந்த வீடியோ பதிவு .@CbeCorp .@TVKVijayHQ நடவடிக்கை எடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள் 3 நாட்கள் முடிந்து விட்டது, வழக்கு போடும் வரை காலதாமதம் செய்ய வேண்டாம்
36
85
3,395
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் சென்னை, பெரம்பூரிலுள்ள இல்லத்திற்கு இன்று (20.11.2026) நேரில் சென்று, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today (20.11.2026).
130
2,291
58
10,347
256,750
SkyWalker retweeted
He is a great leader and an even better human being. Always proud to be your cadre, Anna🙏 @TVKVijayHQ
7
1
45
481
Pehle bat ki baat hai, 49 saal baad bhi mere saath hai!❤️
1,524
11,704
530
165,466
2,761,776
SkyWalker retweeted
School NOC permission - Corruption Library Books - Corruption No Laptop for 4 years No proper Cycle procurement Reduction in Physical Teacher and students Ratio No proper Govt School premises Increase in Drug Culture in Schools & Colleges So and so...... Have some shame @mkstalin
குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்! அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்! அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில், 🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய் 🤝 அன்புக்கரங்கள் 🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 🏡 இல்லம் தேடிக் கல்வி 🔢 எண்ணும் எழுத்தும் 🔬 வானவில் மன்றம் 💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்! குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்! திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்! இனிய #ChildrensDay வாழ்த்துகள்!
7
282
2
725
10,732
RDX | அயலக உயர்கல்வி உதவி சர்ச்சை: அரசியலா? ஆக்கப்பூர்வமா? Ambedkar | Scholarship | Overseas Education #Controversy #MKStalin #NewsTamil24x7
10
173
5
517
68,301
முருகா 🦚🙏🏻
1
1
15
330
Another Action-Packed Week Under the TVK Government! 🔥🔥 November 7–13, 2026 - Key Government Announcements ✅ Vetri Laptop Scheme: ₹2,000 crore administrative sanction for free laptops to eligible college, polytechnic and ITI students. ✅Up to ₹75,000 waiver per eligible farmer. Eligibility extended to loans taken between May 1, 2025 and March 31, 2026. ✅Procurement ordered for 1,000 air-conditioned electric buses for Chennai MTC. ✅500 crore sanctioned for electrical and mechanical infrastructure at MTC depots. ✅CM Vijay launched the Eri website (eri.tn.gov.in), enabling volunteers to participate in waterbody restoration and apply online for NOCs. ✅Sterlite Firing Victims: Additional ₹5.25 crore relief sanctioned based on Justice Aruna Jagadeesan Commission recommendations. •₹25 lakh each to the families of 13 deceased victims. •₹5 lakh each to 40 seriously injured victims. ✅Housing: ₹1,401.75 crore approved for 6,157 tenements across nine locations in Chennai. ✅Housing Board: One-year interest concession scheme for 6,496 allottees clearing outstanding dues in a single payment. ✅Mini Taluk Offices: Approval for 12 mini taluk offices in Chennai at a cost of ₹2.14 crore.
2
90
144
2,526
SHOCKING Journalists Mani and Shabeer have exposed a shocking incident of atrocities committed against the people under the DMK government and how the DMK systematically covered it up. The shocking part is that hardly anyone even knew such an incident had taken place. This reveals just how tightly the DMK had controlled the media and suppressed the truth from reaching the public.
12
299
7
661
15,104
சித்தோட்டில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை அடுத்து உடனடியாக டாஸ்மார்க் கடையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ 🔥🔥🔥 TVK மாற்றம் ♥️♥️♥️
1
136
2
393
2,811
இந்தியாவின் முதல் பிரதமரும், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், என் அன்பிற்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல், மதச்சார்பின்மையைப் பேணுதல் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருமைக்குரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார். “இன்றைய குழந்தைகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்” என்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனைக்கேற்ப, குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், உரிய களத்தையும் அமைத்துத் தந்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம்! வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! #CMJosephVijay‌ #ChildrensDay
97
1,090
20
3,502
65,643
குட்டி நண்பா, நண்பீஸ்! ❤️ இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! ❤️ "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது." என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப அறிவில் சிறந்து விளங்குங்கள். "பெரிதினும் பெரிது கேள்" என்று பெரிய கனவுகளைக் காணுங்கள்! உங்கள் சிரிப்பிலும், சிந்தனையிலும், கனவுகளிலும்தான் ஒரு புதிய உலகம் பிறக்கிறது. மகிழ்வாக இருங்கள். மகிழ்ச்சியுடன் வளருங்கள்!
57
799
9
2,715
25,508
SkyWalker retweeted
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தை வைத்து அவதூறு கிளப்பிய ஸ்டாலின் உதயநிதிக்கு தர்ம அடி 😂🔥🔥🔥🔥
4
253
1
725
13,190
ஓட்டு போட்டதை வேஸ்ட் பண்ணல அண்ணா, என்னைக் கிண்டல் அடிச்சவங்க எல்லாம் இப்போ வாயைப் பொளக்குறாங்க பொதுமக்கள் நெகிழ்ச்சி! ❤️👏🏼 @VijayAnban_offl 🙌🏾 @CMOTamilnadu | @TVKVijayHQ @BussyAnand | @KallanaiMLA #MaduraiNorthMLA #TVK #PublicFeedback #மதுரை
நமது மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி, மண்டலம் 2-க்குட்பட்ட பி.பி.குளம், சொக்கிகுளம் அண்ணாநகர், செண்பக தோட்டம் மற்றும் கேகே நகர் ஆகிய முக்கியப் பகுதிகளில் உள்ள சாலைகளில் பெருமளவில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதாகவும், இதனால் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுப் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விபத்துகள் நேரிடுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களைத் தெரிவித்து வந்தனர். பொதுமக்களின் அத்தியாவசியப் புகாரினை ஏற்று, இன்று (10.11.2026) குறிப்பிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நாம் நேரில் சென்று விரிவான கள ஆய்வு மேற்கொண்டோம். கள ஆய்வின்போதே உடனடியாக மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், மண்டலப் பொறியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு அவ்விடங்களுக்கு வரவழைத்தோம். தேங்கிக் கிடந்த குப்பைக் கழிவுகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் நவீன வாகனங்கள் மூலம் முழுமையாக அகற்றி, அப்பகுதிகளைச் சுத்தப்படுத்தி உடனடித் தீர்வு கண்டோம். வெறும் தற்காலிக நடவடிக்கையோடு நின்றுவிடாமல்: • பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பழைய குப்பைத் தொட்டிகளை அவ்விடங்களிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், • தினமும் வீடு வீடாகச் சென்று மட்கும், மட்காத குப்பைகளைத் தடையின்றிச் சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும், என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டோம். - விஜய் அன்பன் கல்லாணை. அ, B.Com., சட்டமன்ற உறுப்பினர், மதுரை வடக்கு தொகுதி மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் @CMOTamilnadu | @TVKVijayHQ @BussyAnand | @KallanaiMLA #CleanMadurai #GreenMadurai #TVKGovt #MLAMaduraiNorth
3
183
633
8,673