ஆனந்தி retweeted
பார்க்க பார்க்க பாவம் பொடிபட.
Mayilvaganan with villu, instead of vel.
Avudayar Kovil.
ஆனந்தி retweeted
வாசிப்பு நிறைந்தது 43/52
பேசும்பட அனுபவங்கள் - “நாடகத் தந்தை” பம்மல் சம்பந்த முதலியார்
இவர் 1938-ம் ஆண்டு எழுதிய ஒரு புகழ்பெற்ற நூலாகும்.
அந்தக் காலத்திலேயே கதையை விரும்பிய போக்கில் அனுமதி இன்றி மாற்றும் இயக்குநர் & தயாரிப்பு நிறுவனங்களின் எதேச்சாதிகாரம் , காப்புரிமை, நடிப்புத் திறன் இல்லாத நடிகர் வரவு என்று தனது திரைப்பட அனுபவங்களைப் பதிவாக்கி உள்ளார்
ஆனந்தி retweeted
A poetic incident happened during my visit to Avudaiyar Kovil. It was evening, and as people started to trickle in, a cat gracefully walked into the sanctum.
It sat in front of the Moolavar, having a face-to-face conversation with Sivan. And it walked out even more gracefully.
ஆனந்தி retweeted
மூடும் இருளின்
பெருநிலத்தில்;
உக்கிர சதங்கை கட்டி
உடுக்கை ஒலிக்கு ஆடுகிறது;
உன் வலவை கண்கள்.
#வாரிக்கையன்
ஆனந்தி retweeted
அடைக்கலம்.
Adikalam and friends from the village guard the Kudumaiyanmalai temple every night.


































