ஆன்மீக அரசியல் retweeted
புகார் வந்த அடுத்த நொடியே ஆக்ஷன்; சேலம் பேருந்து நிலையத்தில் நேரடியாக சென்று அமைச்சர் அதிரடி ரெய்டு... நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நடவடிக்கை!
Salem | Bus Stand | Minister
#TamilanParthiban #Encroachment #NewsTamil24x7
ஆன்மீக அரசியல் retweeted
Tamil Nadu government withdraws 600 cases filed against protesting farmers and teachers between 2021-2026 (under the previous DMK administration).
About 92,000 farmers and teachers were affected due to these cases
ஆன்மீக அரசியல் retweeted
1. மணல் கொள்ளை தடுத்த தூத்துக்குடி VAO லூர்து பிரான்சிஸ் கொலை.
2.கனிம வள கொள்ளைக்கு எதிராக மனு கொடுத்த சகுபர் அலி கொலை.
3. திருநெல்வேலி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாஹிர் உசேன் கொலை.
@KanimozhiDMK இது எல்லாம் உங்க ஆட்சியில் நடந்த கொடுமைகள் இதற்கு பதில் சொல்லுங்க
ஆன்மீக அரசியல் retweeted
A huge appreciation to @Maduraidistpol1 for successfully tracking down the culprits behind the jewellery robbery and recovering almost all the stolen jewellery. All this within just 48 hours of the crime being reported. Commendable work by Madurai City Police 👏 @tnpoliceoffl
ஆன்மீக அரசியல் retweeted
திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்தில் அராஜகம்! தீபாவளி ஸ்வீட் பாக்ஸை கூட தொழிலாளிக்கு கொடுக்காமல் 50 பாக்ஸ் பணிமனையிலேயே மக்க விடும் அதிகாரி! பாபநாசம் டிப்போவில் சாதி பார்த்து வேலை, தற்காலிக டிரைவர்களுக்கு டார்ச்சர்! - தொழிலாளர்கள் கொந்தளிப்பு!
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி கோட்டம், பாபநாசம் பணிமனையில் நடக்கும் அவலத்தை கேட்டால் ரத்தம் கொதிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1. தீபாவளி ஸ்வீட் பாக்ஸை கூட தின்னுட்டாரா அதிகாரி?
சுமார் 170 பேர் வேலை செய்யும் இந்த பணிமனைக்கு, தீபாவளிக்கு 2 நாள் முன்பு அரசு வழங்கிய ஸ்வீட் பாக்ஸ் வந்துள்ளது!
அலுவலக பணியாளர் எல்லா தொழிலாளர்களுக்கும் - ஒப்பந்தம், CL தொழிலாளர்கள் உட்பட - கொடுக்க முயன்ற போது, அதிகாரி தடுத்துள்ளார்!
> _"இப்போ கொடுத்தா தீபாவளி அன்னைக்கு யாரும் வேலைக்கு வர மாட்டாங்க! தீபாவளி அன்னைக்கு வேலைக்கு வரவைச்சு நானே கொடுத்துக்கிறேன்"_ -னு லிஸ்டை பிடுங்கி வைத்துக் கொண்டாராம்!
ஆனா தீபாவளி அன்றும் கொடுக்கலை! தீபாவளி முடிந்து 4 நாள் கழித்து இன்று வரை சுமார் 50 பாக்ஸ் பணிமனையிலேயே இருப்பு வைத்துள்ளார்! கேட்டால் _"யாரும் வாங்கல, நான் என்ன பண்ண?"_ என்கிறாராம்!
*தொழிலாளர்கள் குமுறல்: _"அன்னைக்கே கொடுத்திருந்தா எங்க குழந்தைகளுக்கு வீட்டுக்கு கொண்டு போயிருப்போமே! அரசு கொடுத்த இனிப்பை கூட கொடுக்க மனசில்லாம முடக்கி போடுறார்! ஆனா குற்றப் பத்திரிக்கை (Charge Memo) மட்டும் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்தா உடனே ஆளை வரவைச்சு கொடுத்துடுவாரு! இது எந்த நியாயம்? கடந்த காலத்தில் இதே ஸ்வீட் பாக்ஸை தனது வீட்டுக்கு கொண்டு போன கதை எல்லோருக்கும் தெரியும்!"_
2. பாபநாசம் டிப்போவில் சாதி பார்த்து வேலையா? தற்காலிக டிரைவர்களுக்கு கொடுமை!*
இதோடு முடியலை தலைவா! அதே கிளை அதிகாரி மீது அடுத்த குற்றச்சாட்டு!
- சாதி சார்ந்து செயல்படுவதாகவும், மற்ற சமூக தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதில்லை எனவும் புகார்!
- தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை காலையில் இருந்து வரவைத்து, இரவு வரை காக்க வைத்து, மாலையில் தான் தொலைதூர வழித்தடத்திற்கு அனுப்புகிறாராம்! காலையில் வந்தவனை மாலை வரை காக்க வைத்து ஒரு நடை அடிக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்!
- பழுதான பேருந்துகளையும் இயக்க சொல்லி டார்ச்சர் செய்வதாகவும், அதனால் பஸ் அடிக்கடி நடுவழியில் பழுதாகி நிற்பது தொடர்கதை ஆகி வருகிறது.
3. நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இந்த அதிகாரி மீது பல புகார்கள் இருந்தும், திருநெல்வேலி மண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள் தொழிலாளர்கள்!
காரணம்?அதிகாரிக்கும் உயர் அதிகாரிகளுக்கு இடையே பல்வேறு விவகாரங்களில் உள்ள அட்ஜஸ்ட்மெண்ட் தான் காரணம் என தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்!
> _"எந்த புகார் கொடுத்தாலும் விசாரணையோடு நிறுத்திக்கிறாங்க! அடுத்த கட்டத்திற்கு போக மாட்டேங்குறாங்க! அதிகாரிகளை காப்பாற்றுவதில் இந்த அரசுக்கு என்ன ஆர்வமோ? இப்படியே போனால் தமிழக அரசுக்கு அதிகாரிகளாலேயே அவப்பெயர் வரும் என்பது மறுக்க முடியாத உண்மை!"_ - என தொழிலாளர்கள் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்!
இந்த பாபநாசம் ஸ்வீட் பாக்ஸ் விவகாரத்தில் திருநெல்வேலி நிர்வாகம் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா? @CMOTamilnadu @Chief_Secy_TN @arasubus
ஆன்மீக அரசியல் retweeted
Replying to @TamilanParthib1
@TamilanParthib1 @CMOTamilnadu @TNSTCHQ
Ref: 18445518 (19-Jul-26).
106 days passed with zero action. Vadathinnalur village, Cheyyar, Tiruvannamalai dist has had NO bus service for the past 10 years!
Students & public suffer daily. Kindly resume Bus No. 13 urgently.🙏🙏
ஆன்மீக அரசியல் retweeted
Hello @TenkasiPolice @tnpoliceoffl
Sankarankovil MLA Dhilipan Jaishankar has visited the spot & confirmed the presence of hazardous medical waste from Keralam. How did the police conclude that no medical waste from Keralam was found w/o even opening the sacks? The MLA also told me that the police rejected the landowner's original complaint & made him sign a fresh complaint prepared by them. Whom are you trying to protect?
@CMOTamilnadu sir, this is unacceptable. @CollrTenkasi
தென்காசி மாவட்டம், தெற்கு சங்கரன்கோவில் கிராமத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதாக தவறான செய்தி பரவி வருவது தொடர்பாக.
#tenkasi #tnpolice @tinrange #southzone
ஆன்மீக அரசியல் retweeted
அமைச்சர் விக்னேஷ் அவர்களே இது என்ன கணக்கு? 170 ரூபாய் பீர் 3 பாட்டில் வாங்கினால் 510 ரூபாய் தானே வரணும், ஆனால் வசூல் மட்டும் 540 ரூபாய்! ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல் - அந்த 30 ரூபாய் யார் பாக்கெட்டுக்கு போகுது? நவம்பர் 1 முதல் அனைத்து பாட்டில்களுக்கும் புதிய விலை தான் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்! அப்புறம் ஏன் இந்த பகல் கொள்ளை? இது அமைச்சர் விக்னேஷின் ஏமாற்று வேலையா? மதுவிலக்குத்துறை அமைச்சரே மக்களை ஏமாற்றுகிறீர்களா? - TASMAC கடைகளில் பொதுமக்கள் கொந்தளிப்பு!
களத்தில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு முழுவதும்:* மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் கடந்த மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து மது பாட்டில்களுக்கும் புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், இனி அதே விலையில் தான் விற்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதியாக சொன்னார்.
ஆனால் களத்தில் நடப்பது வேறு. பொதுமக்கள் கொடுத்த புகாரின் படி, ஒரு பீர் பாட்டிலின் அரசு விலை 170 ரூபாய். அப்படி என்றால் 3 பீர் பாட்டில்களுக்கு 170 X 3 = 510 ரூபாய் தான் வர வேண்டும். ஆனால் பில் போடும்போது 540 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதாவது ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக, 3 பாட்டிலுக்கு 30 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
மக்கள் கேட்கும் நியாயமான கேள்வி இது தான். அமைச்சரே நீங்கள் சொன்ன புதிய விலை அமலில் இருக்கும்போது, இந்த கூடுதல் பணம் எப்படி வசூலிக்கப்படுகிறது? இந்த கூடுதல் பணம் அரசு கஜானாவுக்கு போகிறதா? இல்லை TASMAC ஊழியர்களுக்கு போகிறதா? இல்லை வேறு யாருக்கு போகிறது?
தமிழகம் முழுவதும் உள்ள பல TASMAC கடைகளில் இதே நிலை தான் உள்ளது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 10 ரூபாய் சிறிய தொகை போல தெரிந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு கடையில் விற்கப்படும் ஆயிரக்கணக்கான பாட்டில்களுக்கு கணக்கு போட்டால், அது லட்சக்கணக்கில் பணம். இந்த பணம் யாருக்கு செல்கிறது என்பதை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் தான் வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும்.
மக்களை ஏமாற்றும் இந்த வேலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை. @TasmacOfficial @VigneshTvkCbe @CMOTamilnadu
ஆன்மீக அரசியல் retweeted
Kerala’s medical and plastic waste was reportedly dumped & burnt on private land near Sankarankovil in Tenkasi district @CMOTamilnadu @CMOkeralam @TenkasiPolice @CollrTenkasi
மீண்டும் மீண்டுமா..? தமிழக - கேரள எல்லை செக் போஸ்டுகளை தாண்டி சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் ராமநேரி குளத்தின் அருகே மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகள்.. நிலத்தின் உரிமையாளர் குற்றச்சாட்டு..
#Tenkasi | #Kerala | #MedicalWaste | #TNGovt | #PolimerNews
ஆன்மீக அரசியல் retweeted
சட்டம் மட்டுமின்றி கால் பார்விட்டு வேலைக்கு ஆள் எடுத்தால் தான் உண்மையான வெற்றி.. Any way பாராட்டுகள்.. என்னுடைய நீண்ட நாள் கோரிக்கைகளுள் இதுவும் ஒன்று.. அடுத்து குரூப்2 குரூப் 2A இணைப்பு ரத்து எதிர்பார்க்கிறேன்..
இளைஞர்களின் வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் சட்டத் திருத்தம்!
இதுவரை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிரப்பப்பட்டு வந்த பணியிடங்களை இனி TNPSC மூலம் நிரப்பும் வகையில், Tamil Nadu Public Service Commission (Additional Functions) Act, 2022-ல் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளில் அரசியல் தலையீடு மற்றும் சிபாரிசுகளுக்கு இடமின்றி, தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாளர் தேர்வு நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பணம் கொடுத்து வேலை பெறும் பின்வாசல் நியமனங்களைத் தடுத்து, தகுதியுள்ள இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு வழிவகுக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது இளைஞர் நலன் பேணும் தவெக அரசு!
ஆன்மீக அரசியல் retweeted
I raised this concern on October 13 itself. Now, the #DMK ecosystem has begun portraying the Kallakurichi #TVKVijay MLA as a sexual offender. I fear that the TVK leadership will react only after the issue gains widespread media attention. There is a possibility that the party may end up making its own MLA a scapegoat for something he has not done, without properly examining the facts.
If the TVK leadership continues to remain silent and assumes that its own MLA is at fault without properly verifying the facts, then I'm sorry to say that you have fallen right into the trap set by the DMK ecosystem.
There are several issues that demand a thorough investigation, ranging from the allocation of works under the VB-G RAM G scheme to the distribution of funds and projects under various government schemes across the district. Rishivandiyam alone has reportedly received nearly 25% of the total work allotment, while the other constituencies in the district have not received an equitable share. This raises serious questions about the fairness and transparency of the allocation process.
Even the ADMK MLAs in the district are reportedly unhappy with the District Collector's functioning. The Sankarapuram MLA has openly expressed his dissatisfaction with the Collector in public.
If TVK still believes that everything the District Collector does is right and refuses to examine these issues, then I am sorry to say that the party is effectively handing over the entire district to DMK and Vasantham Karthikeyan.
This is not just about one MLA or one controversy. It is about administrative accountability, equitable distribution of government resources and the political future of TVK in the district. The leadership must wake up before it is too late. @BussyAnand @TVKVijayHQ @JhonArokiasamy @AadhavArjuna
Will TVK Act on Alleged DMK Influence in Kallakurichi? #TVKVijay #DMK @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna @JhonArokiasamy
No matter how many times the government changes, DMK's alleged influence over district administrations appears to persist. In Kallakurichi district, allegations suggest that the District Collector and other key officials continue to operate under the influence of DMK MLA Vasantham Karthikeyan, allegedly acting in accordance with the wishes of DMK functionaries.
Recently, reports emerged of a disagreement between the TVK MLA from Kallakurichi and the District Collector. Following a complaint reportedly lodged by the Collector, TVK General Secretary and Water Resources Minister Bussy Anand is said to have summoned the MLA and reprimanded him.
However, the ground reality may be quite different. According to officials familiar with the situation, Vasantham Karthikeyan continues to exercise considerable influence over the district administration, allegedly preventing elected representatives of the ruling TVK from functioning independently.
Instead of reprimanding MLAs loyal to the party and its leadership based on complaints from officials, the TVK government must investigate whether certain officials are acting in the interests of DMK rather than the elected government. If such interference is established, those responsible must be held accountable, and the administration must function in accordance with the law and the authority of the elected government.
Millions of people expect the TVK government to address this issue decisively. The first step should be to investigate allegations of political bias within the bureaucracy, identify officials who are acting impartially and those who may be operating under political influence, and ensure that administrative decisions are based on facts and the rule of law.
What began as a dispute involving one MLA could become a larger issue affecting elected representatives across several districts in Tamilnadu. The TVK government and party leadership must take this seriously and put an end to any attempt to obstruct their MLAs from discharging their responsibilities. Even grassroots party workers are reportedly expressing frustration, alleging that government officials are preventing their MLAs from functioning freely.
Kallakurichi district did not see the change its people had hoped for under the DMK government. Will the TVK government finally deliver the change and justice that the people of Kallakurichi have been waiting for?
ஆன்மீக அரசியல் retweeted
மனுஷன் மூனு நாளா கிளாம்பாக்கத்துலேயே குடி இருக்காப்ள,
கடந்த கால அமைச்சர்கள் கடமைக்கு செஞ்சார்கள், மனுஷன் உளமாற இறங்கி செஞ்சிட்டு இருக்கார்
இதயம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே @TamilanParthib1 👏👏
ஆன்மீக அரசியல் retweeted
Airline price comparing 2025 & 2026
Chennai to
2025. 2026
Madurai ₹17,683. ₹16,969
Coimbatore. ₹17,158. ₹14,870
Trichy. ₹15,233. ₹14,778
Price is clearly visible due to Tax cut.
Even though crude price is way higher compare to previous year.
And as i said ATF tax cut will help in increase revenue in fuel tax and airline previous they will load fuel in less tax state.
ATF 1% tax rate in other districts will help airline to load their fuel in Tamil Nadu itself.
ஆன்மீக அரசியல் retweeted
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு, அனுப்பர்பாளையம் கிராமத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களையும் பார்வையிட்டார்.
ஆன்மீக அரசியல் retweeted
I just went through the government order for appointment of various Committees for Periyar Arivulagam library.
The book selection, recommendation committees constituted during the then DMK regime has some of the big names from the Tamil literature industry.
In the article on Sindhai, writer Perumal Murugan should have disclosed his role in one of these committees.
ஆன்மீக அரசியல் retweeted
த வெ க வாங்கிய 35% ல் Swing Votes , மாற்றம் வேண்டி போடபட்ட Votes , சரி ஒரு முறை போட்டு பாப்போம் என்கிற Votes னு நிறையா பரவி கிடக்கு
TVK ன் Base and நிஜ பலம் என்ன என்பது ஒரு தோல்வியை அடைந்தால் தான் தெரியும்
(Dmk , Admk மாதிரி)
So Vijay, Please careful on ur Personal issues
ஆன்மீக அரசியல் retweeted
தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர், அருமைத் தம்பி தென்னகம் விஷ்ணு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கொள்கையில் சமரசமின்றித் தொடர்ந்து தமிழ்த் தேசியப் பாதையில் அவர் பயணிக்கத் தமிழ்க் கடவுள் முருகன் அவருக்கு அருள்புரியட்டும்!
ஆன்மீக அரசியல் retweeted
திருச்சி கிழக்கு தொகுதியில் வரும் செம்பட்டு பகுதி தங்கள் பல ஆண்டுகளாக வசிக்கும் நிலத்திலிருந்து நிலத்திற்கான மாஃபியா அப்புறப்படுத்துவதற்கு எதிராக போராடுகின்றனர் அது தொடர்பாக மனு கொடுக்க முயற்சி அந்த மக்களை காப்பாற்றுங்கள் @CMOTamilnadu @JhonArokiasamy @OGprasanna
தாங்கள் நூறாண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இடத்தை தனியார் கல்லூரி நிர்வாகம் ஒன்று தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ள சூழலில் மூன்று தலை முறையாக தாங்கள் வசிக்கும் இடத்தை தங்களுக்கே சொந்தமாக்கி தரக்கோரி மனு அளிக்க காத்திருந்த நிலையில் முதலமைச்சர் வாகனம் நிற்காமல் சென்றதால் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம்..
#Trichy | #CMVijay | #Request | #PolimerNews
ஆன்மீக அரசியல் retweeted
Tamil Nadu’s GST collection performance over the last 6 months raises serious questions about our state's economy, the government’s fiscal priorities, and the incumbent TVK Govt’s ability to generate sustainable revenue. The only relief is that GST revenues finally showed signs of growth in October, though it was still in single digits.
What makes the single-digit growth, following several months of degrowth, even more concerning is that the recovery appears far from adequate. This comes despite the festive season in Tamil Nadu, extended school holidays, and a significant increase in tourist inflows and associated economic activity.
Please do not cite post-settlement revenue growth as an argument, because we are comparing GST revenues from last year and the current year, and IGST settlement was not introduced recently. States like Karnataka, Maharashtra, Gujarat and Haryana, with economic activity equal to Tamil Nadu, continue to show strong GST growth.
The TVK Government needs to be aware of this and take measures to augment the State’s GST revenues, starting with monitoring the Government’s capital expenditure across all departments. There is a general feeling that capital expenditure across many State departments has slowed over the past 6 months. This breaks the circular economy that the government’s capital expenditure generally creates.
Tamil Nadu ranks first in the country, accounting for 15.43% of India's total factories. However, when assessed in terms of Gross Value Added (GVA), its contribution stands at 10.26%, placing it third nationally. A decade and a half ago, Tamil Nadu’s share of the national manufacturing GVA stood at 10.3%. Remarkably, it appears to have remained largely stagnant since then, while states that once trailed Tamil Nadu are steadily narrowing the gap.
We’ve spoken about this earlier, and we are saying this again. Tamil Nadu’s Regional imbalance reports generated by the State Planning Commission will not automatically solve the State's problems. They only indicate where our State stands. Many districts in Tamil Nadu need the government’s attention, intervention, and special programmes to boost economic activity.
The top-ranking student needs attention, but the students at the bottom of the list need it most. The sooner the Tamil Nadu Government realises this, the better.
🤖 Made with AI







































