அரிவாள் கலாச்சாரத்தை கைவிட்டு விட்டு.கல்வியை நோக்கி பல சமூகங்கள்திரும்பிய பெருமை இந்த படத்தையே சாரும்.
படம் வந்து 34 ஆண்டு காலமாயும் மக்கள் மனதில் நீங்கா இடம் கிடைத்துள்ளது தேவர் மகன்.
இரண்டாம் பாகம் எப்போ வெளியே வரும் @ikamalhaasan
அதிகாரப்பூர்வமாக இன்னும் ஒரு நாட்களில் We the leaders இணைகிறார் அம்மா.
Welcome Amma @umaanandansays 👍
பாமக கூட்டணியால் வெற்றி பெற்று
திருமாவளவன முதல்வர் ஆக்க முயன்ற அதிமுக எடப்பாடி பழனிச்சாமி
துரோகி?? @EPSTamilNadu
தனது பிறந்தநாளை சிறுவர்கள் முன்னிலையில் பட்டா கத்தி உடன் கேக் வெட்டி கொண்டாடியதை ஏன் கண்டிக்க வில்லை நடவடிக்கை எடுக்க வில்லை?
இது போன்ற சம்பவங்கள் தவறான உதாரணமாக அமையாதா?
தவறு யார் செய்தாலும் தவறுதான்.
@Dir_VetriMaran
திருத்தணியை சேர்ந்த வன்னியர் சமுதாய இளைஞர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 119 ஜெயந்தி விழாவை முன்னிட்டு. போதை பொருள் இல்லாத தமிழகம் வேண்டியும் பெண்கள் பாதுகாப்பு வேண்டியும் திருத்தணியில் இருந்து பசும்பொன் வரை நடைபயணம் வந்துகொண்டிருக்கிறார்....👍
இந்த படத்தை இப்பவே அரசு தடை பன்னிருறது தமிழ்நாட்டுக்கு நல்லது. இல்லைன்னா சுள்ளான் தம்பிங்க மாதிரி மயிலை சிவகுமார் தம்பிங்கடா ன்னு புள்ளிங்கோ கேங் கிளம்பி ரோட்டுல போற வர அப்பாவிகளை புடிச்சி vetti ரீல்ஸ் எடுத்து insta ல போட்டு என்ஜாய் பண்ணிட்டு இருப்பானுக மனநோயாளிக.
Welcome @WTLFoundation Anna 👍
அதிமுகவின் பொதுச் செயலாளர் அம்பாசமுத்திரத்தின் வேட்பாளர் வாழ்த்துக்கள்👍
@AmmavinVazhi
வரும் 18-ஆம் தேதி சண்முகா நதி மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா
அழைக்கிறார்..
மக்கள் தலைவர் திரு.K.அண்ணாமலை IPS
நாள்: 18.10.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5 மணி
இடம் : சண்முகாநதிக்கரை,பழனி
@annamalai_k @Palanikanagaraj








